.

Wednesday, February 28, 2007

இது ஒரு ஜென்(ZEN) பதிவு

.


.


.


.


.


.


.



.



.



.



.



.



.




.



.




.



.

13 comments:

சேதுக்கரசி said...

இது என்னதுங்க? இதையும் பார்த்து இதுக்கும் ஒரு கமெண்ட் போட்டு.. ம்.. என்னத்தச் சொல்றது நம்ம நெலமைய.. எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D

சிறில் அலெக்ஸ் said...

சேதுக்கரசி,
ர்ர்ம்ப நாளைக்கப்புறம் திரும்பவும் ஜென் படிக்க ஆரம்பிச்சேன்..

அதன் பாதிப்பு.
:)

பதிவப் பாக்கும்போது உங்களுக்கு இயல்பா என்னத் தோணுதோ அதுதான் ஜென்.

:)

//30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D //

:D லொல்(lol)

பாலராஜன்கீதா said...

நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
:-)

மணிகண்டன் said...

//எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. //

இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :)

சிறில் அலெக்ஸ் said...

//நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
:-)//

அட அருமையான ஜென் சிந்தனை.
:)

சிறில் அலெக்ஸ் said...

//இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :) //

இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...

:))

Anonymous said...

நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)

யோசிப்பவர் said...

"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது!

சேதுக்கரசி said...

//நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)//

சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)

சிறில் அலெக்ஸ் said...

//"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது! //

பதிவ படிச்சு புரிஞ்சுகிட்டீங்க.. நீங்கதான் யோசிப்பவராச்சே.

:))

சிறில் அலெக்ஸ் said...

//
சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)//

அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..

Sridhar V said...

//இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...//
//அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..//
ஒரு முடிவாத்தான் கிளம்பியிருப்பீங்க போல :-)

படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((

அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!

சேதுக்கரசி said...

//படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((//

அச்சச்சோ அப்படியில்லியா? ;-)

//அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!//

இதுவே ஒரு ஜென் சிந்தனையாச்சே? சரிதானே சிறில் ;-)

சிறில் அலெக்ஸ்