நீலகண்டன் இப்போது ஒரு கிறீத்துவ தேவலையத்தின் படம் ஒன்றைத் தந்திருக்கிறார். அதில் நாஜி அடையாளங்களும் ஹிட்லரின் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவர் சொல்லாமல் விட்டிருக்கும் விஷயம் என்னவென்றால் முந்தையக் கட்டுரையில் இவர் சாடியிருக்கும் கத்தோலிக்க கோவில் அல்ல இது.
இது ஒரு ப்ராடஸ்டாண்ட் கோவில். சர்ச் ஆஃப் சைதாப் பேட்டைபோல ஒரு சர்ச். யார் வேண்ணா எப்படி வேண்ணாலும் கும்மி அடிக்கலாம். ஒரு சாமியார் செய்கிறத் தப்புக்கெல்லாம் எல்லா சாமியாரையும் குறை சொல்லமுடியுமா? அப்படிப்பாத்தா...
சரி விடுங்க. இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் எள்ளல் தவிர்த்து எழுதினால் இன்னும் நல்லா இருக்கும். குறிப்பா கடைசியில் அந்த பாட்டு.
நண்பர் தூங்கப் போயிருப்பர் என்பதாலும் அவர் பதிவில் என் பின்னூட்டம் வெளிவர நேரமாகும் என்பதாலும் இந்தப் பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
16 comments:
You cannot escape by saying Protestants and Catholics are different. There is no difference between the Catholic’s basic doctrine and the Protestant’s. After all they are christians. The man who created it Martin Luther is just a politician. Why did he create so much fuss and divide Christianity into two parts? – because he himself wanted to become the pope.
It very much hurt Martin Luther that he was just a bishop. He tried hard in the beginning to be chosen a pope. Martin Luther tried many times, but he was never chosen. Then he rebelled. That’s why his religion is called Protestantism. It is a protest – the protest of a politician, the protest of a man who wanted to be on the top but could not be. But there is no difference of any significance in their theologies. They both believe in Jesus Christ, they both believe in the virgin birth of Jesus Christ, and they both believe in his resurrection after the crucifixion. The only difference is that Catholics also worship Jesus’ mother, Mary. Martin Luther was against the pope because he could not become the pope. You can see he was not really against the pope; he himself wanted to be the pope. Martin Luther was the same type as Adolf Hitler. He created this schism in Christianity.
So don't just base your argument as one being catholic or protestants. Stand for your Jesus and for your Christianity.
//அப்படிப்பாத்தா...
//
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது சிறில். நீங்க சொல்ல வந்ததை நானும் ஒத்துக்கிறேன். :-)
தேவ உதீப்தா,
பின்னூட்டத்துக்கு நன்றி. கத்தோலிக்கத்துக்கும் ப்ராட்டஸ்டாண்ட் கோவில்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை அரவிந்தன் நீலகண்டன் நன்றாகவே புரிந்து வைத்திருப்பார். அதன் மூலங்களைப் பற்றி ஆராயவில்லை. ஆனால் யார்வேண்டுமானாலும் இயேசுவுன் சில கொள்கைகலை வைத்துக்கொண்டு ஒரு ப்ராட்டஸ்டாண்ட் கோவிலை நிறுவிவிடலாம் எனும் நிலையில் (ஆங்காங்கே உதிக்கும் சாமியார்கள் போல), அதை ஒட்டுமொத்த்மாகப் பொதுப்படுத்த இயலாது.
மேலும் நண்பரின் முந்தையப் பதிவு (அதனைத் தொடர்ந்ததுதான் இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பதிவு) கத்தோலிக்கத்துக்கும் ஹிட்லருக்கும் இருந்த தொடர்பை சுட்டிக்காட்டுகிறது.. அப்புறமா அவர் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச் படத்தை தந்தால் அது தகவல் பிழை இல்லையா. அதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.
//But there is no difference of any significance in their theologies//
வேறுபடுகிறேன். நிறைய வித்தியாச்அங்கள் உள்ளன. சில நேரங்களில் இவர்கள் பயன்படுத்தும் பைபிள்களிலேயே சிறிய வித்தியாசங்கள் உள்ளன. இதை விளக்குவது இப்போது என் நோக்கமல்ல.
//The only difference is that Catholics also worship Jesus’ mother, Mary.//
இதில் இரண்டு பிழைகள் உள்ளன..
The only difference அல்ல இன்னும் நிறைய உண்டு. நிறையண்னா ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில்..
இரண்டாவது பிழை
//also worship Jesus’ mother, Mary//
the right word is 'venerate'.
கத்தோலிக்கர்கள் தெய்வமாகத் மாதாவை தொழுவதில்லை மாறாக புகழ்ந்து, பெருமைப்படுத்துகிறார்கள். அவர் புனிதராகப் போற்றப்படுகிறார். இயேசுவின் அன்னையாக இருந்தவர் என்கிறதால் ஒரு சிறப்பிடம் தரப்படுகிறதே தவிர அவர் தெய்வமில்லை.
//So don't just base your argument as one being catholic or protestants. //
I did not. please read my previous post. this one happenned to be right in context. I do not hate anyone or differenciate anyone whether worshipping Jesus or not.
//Stand for your Jesus and for your Christianity. //
no need. Christianity has deep rooted legs. It can stand on its own I guess, I should add 'one way or the other'.
Thanks for the feed back.
Thanks for
நன்றி குமரன். ஏன் இதையெல்லம் படிச்சுகிட்டு. :) உங்க சுடர் பாத்தேன் ரெம்ப நல்ல இருந்துச்சு.
இது நாங்க எங்களுக்குள்ளாக நடத்திக்கொள்ளும் ஒரு சின்ன விவாதம்.
We chat for a while discussing these things. Arvind discusses his posts with me, I do too. I had told him before posting the previous one that I am going to do it.
we are good friends despite our differences. Aren't we all? :))
thanks for understanding though.
ஆங்காங்கே உதிக்கும் சாமியார்கள் போல, ஹா ஹா.
Good one. But all sanyasins , from Premananda to Yagava Muni is taken in to account when commenting on hinduism. Rather they alone are taken in to consideration.
இவர்கள் பயன்படுத்தும் பைபிள்களிலேயே சிறிய வித்தியாசங்கள் உள்ளன.
It is not small difference. There are some 1000s of versions of Bible floating around in the market. Hope you have heard even about a special version called Panare version.
Bibleல் திருத்தப்பட்ட புதிய காப்பி பல உண்டு சார். எது உண்மை?
'venerate'- ஹ்ம்ம்..Good word. But I stand on my words.
I used the phrase "The only difference" after a long explanation .. ie. "There is no difference of any significance in their theologies."
I say there is NO difference. Don't tell me that there are lakhs of differences. Might be they are using a new version of Bible edited for their needs. :)
I do not hate anyone or differenciate anyone whether worshipping Jesus or not.
Should I take your word for that?
Christianity has deep rooted legs.
Yeah you are right. :)
அந்த முதல் படத்தைப் பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. பழைய மாதாக் கோவிலென்றால் இப்படி இருக்காதே என்று. இது தகவல் பிழையாகவே இருக்கவேண்டும். அவர் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்.
ஆனால் அந்த இரண்டாவது படத்தில் உள்ளவை போன்ற சிற்பங்கள் கத்தோலிக்க கோவில்களில் காணப்படும் அல்லவா? உண்மையில் அ.நீ அதைத்தானே வாதத்துக்கு ஆதாரமாக வைத்திருந்தார். அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே!
மேலும் முதல் படத்தைப் பற்றி நீங்கள் சுட்டியிருக்கும் தவறு மிகச் சாதாரணமானது. ஆனால் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் தவறு என்று உங்கள் பதிவைப் படிப்பவர்கள் எண்ணிவிடக் கூடுமல்லவா?
//Good one. But all sanyasins , from Premananda to Yagava Muni is taken in to account when commenting on hinduism. Rather they alone are taken in to consideration. //
I think you should clarify to those accusing why that's wrong. Hinduism is not a single man's ideas.
//Bibleல் திருத்தப்பட்ட புதிய காப்பி பல உண்டு சார். எது உண்மை?//
எதை உண்மையென்று நாம் நம்புகிறோமோ அது.
It's a matter of faith not preference.
//'venerate'- ஹ்ம்ம்..Good word. But I stand on my words.//
it is not just a word. it is the prinicple. There is no two ways about it. Like many of Church's principles a mis-percieved one. People practice it differently. So let it be known to you today that Mary is not considered God. She is just a saint. A special one may be.
//I say there is NO difference. Don't tell me that there are lakhs of differences. Might be they are using a new version of Bible edited for their needs. :)//
Once again a sweeping statement. I beg to differ.
let me list down a few,
1. Protestants don't have Sacraments. though the elements are there but they do not have them as formally as the Church.
2. the sactity of priesthood
3. Communion of saints
4. the faith that the host shared is the actual Body and the wine the blood of Christ (a major difference)
5. The papal hierarchy, and the related theologies like the infallability of pope and his religious powers.
6. Various celebrations stemming from differences in theology starting with 40 days observation of the lent, Good friday, Ash wednesday etc. most protestand churches do not follow these.
7. The basic form and method of worship the Holy Mass.
there are several differences branching off from these itself.
The arguement that catholisism and protestand(ism) has got only one strong arguement.. that they both follow the bible. But the way Catholics have developed theology from the bible is totally different. Some basic similarities are there as protestands find their roots in Catholisism.
The Catholic theology does not limit itself to the bible. A small example is the belif that Mary herself was born without origional sin. (immaculate conception of Mary) there is no direct bibilical references to this.
//I do not hate anyone or differenciate anyone whether worshipping Jesus or not.
Should I take your word for that?//
Would you rather make assumptions? I think you should read my articles and feedbacks on Hinduism before being judgemental (sorry if you were not judgemental)
//Christianity has deep rooted legs.
Yeah you are right. :)
//
we agree finally. :))
ஓகை..
அவர் தந்திருக்கும் படங்கள் எல்லாமே அந்தக் கோவிலினுள் இருப்பவைதான்.
அந்த ஒரு சர்ச் பத்திதான் பதிவையும் போட்டிருக்கிறார். கிறீத்துவின் பெயரில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இப்படிப்பட்ட சின்னங்கள் இருப்பது அவமானத்துக்குரியதே. மறுக்கவில்லை.
அவரின் முந்தையப் பதிவுக்கு ஒத்துப்போகவில்லை.
மேலும் அவர் பதிவில் தகவல் பிழை இல்லை. அவர் அதை ஒரு கத்தோலிக்க ஆலயம் எனச் சொல்லியிருக்கவில்லை. ஆனால் அவர் சொல்லியிருக்கவேண்டியதன் அவசியம் அவரின் முந்தையப் பதிவிலிருந்து வந்தது.
//ஆனால் அந்த இரண்டாவது படத்தில் உள்ளவை போன்ற சிற்பங்கள் கத்தோலிக்க கோவில்களில் காணப்படும் அல்லவா? //
இது ஒரு யூகமே.
//உண்மையில் அ.நீ அதைத்தானே வாதத்துக்கு ஆதாரமாக வைத்திருந்தார். அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே!
//
என் முந்தைய பதிவில் நிறைய கூறியிருக்கிறேனே.
பின்னூட்டத்திலும் கூறியிருக்கிறேன். குழந்தை மீது ஏறிச் செல்லும் சாமியாரை உங்களுக்கு எப்படி பிடிக்கதோ (?) அதுபோலத்தான் இதுவும் என வைத்துக் கொள்ளலாமா?
இதுபோல எழுத எனக்கு நிச்சயம் விருப்பமில்லை. ஒரு எதிர்வினையாகவே நான் இதுபோன்ற பதிவுகளை எழுதுகிறேன், எழுதியிருக்கிறேன். ஒரு பக்க நியாயம் மட்டும் கேட்கப்பட்டால் சரியானதாகாது என்பதற்காகத்தான்.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
அரவிந்தன் நீலகண்டன் பதிவுகளை அண்மைக்காலமாகப் படித்து வருகிறேன் சிறில். நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகளைப் படிக்கவில்லை. முதல் சில வரிகள் ஆவலைத் தூண்டினால் அதனையும் படிப்பேன். (அப்படித் தானுங்க எல்லா பதிவையும் படிக்கிறேன்) :-)
இந்தப் பதிவைப் படித்த போது நீங்கள் போட்டிருந்த கொக்கிக்கு மட்டுமே என் மனத்தில் தோன்றியதை எழுதினேன். அம்புட்டுத் தான். :-)
//மேலும் முதல் படத்தைப் பற்றி நீங்கள் சுட்டியிருக்கும் தவறு மிகச் சாதாரணமானது.//
அவரின் முந்தையப் பதிவை வைத்து மிகச்சாதாரணமானதாக இதை எட்த்துக்கொள்ள முடியவில்லை.
// ஆனால் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் தவறு என்று உங்கள் பதிவைப் படிப்பவர்கள் எண்ணிவிடக் கூடுமல்லவா?//
அப்படி நான் சொல்லவரவில்லை. அப்படி ஒரு கிறீத்தவக் கோயில் இருப்பதை நான் மறைக்கவுமில்லை.
அடுத்தவர்கள் என்னவெல்லாம் எண்ணக்கூடும் எனும் நினைப்போடு நண்பர் அரவிந்தன் பதிவுகள் இடுவதில்லை எனறே நினைக்கிறேன். எனினும் என் இந்தப் பதிவில் அவர் சொல்வதெல்லாம் தவறெனச் சொல்லவில்லை.
நம்ம தவறுகளை ஏற்ற்று அதை திருத்த வழிமுறைகளை நாமே நாடவேண்டும். இதுவே சக பதிவர்களிக்கு நான் சொல்லவரும் கருத்து.
குமரன் புரிந்துகொண்டேன். சொல்லப்போனால் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என நினைக்கிறேன். மன்னிக்கவும்.
//இது நாங்க எங்களுக்குள்ளாக நடத்திக்கொள்ளும் ஒரு சின்ன விவாதம்.
We chat for a while discussing these things. Arvind discusses his posts with me, I do too. I had told him before posting the previous one that I am going to do it.
we are good friends despite our differences. Aren't we all? :))
சிரில், மேலே கூறிப்பிட்டவை நடக்கிறது என்பதறிந்து மிக மகிழ்வாக இருக்கிறது.....இந்த அளவு புரிதலும், பகிர்தலும் எல்லோருக்கும் இருக்குமானால் யாருக்குமே யானைக்கு பிடிக்கும் மதம் மனிதருள்ளூம் பிடிக்காது..
//சிரில், மேலே கூறிப்பிட்டவை நடக்கிறது என்பதறிந்து மிக மகிழ்வாக இருக்கிறது.....இந்த அளவு புரிதலும், பகிர்தலும் எல்லோருக்கும் இருக்குமானால் யாருக்குமே யானைக்கு பிடிக்கும் மதம் மனிதருள்ளூம் பிடிக்காது..//
நன்றி அனானி.
//ஒரு சாமியார் செய்கிறத் தப்புக்கெல்லாம் எல்லா சாமியாரையும் குறை சொல்லமுடியுமா? அப்படிப்பாத்தா...//
:-(
Post a Comment