.
இது என்னதுங்க? இதையும் பார்த்து இதுக்கும் ஒரு கமெண்ட் போட்டு.. ம்.. என்னத்தச் சொல்றது நம்ம நெலமைய.. எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D
சேதுக்கரசி,ர்ர்ம்ப நாளைக்கப்புறம் திரும்பவும் ஜென் படிக்க ஆரம்பிச்சேன்..அதன் பாதிப்பு.:)பதிவப் பாக்கும்போது உங்களுக்கு இயல்பா என்னத் தோணுதோ அதுதான் ஜென்.:)//30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D //:D லொல்(lol)
நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.:-)
//எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. //இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :)
//நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.:-)//அட அருமையான ஜென் சிந்தனை.:)
//இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :) //இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...:))
நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)
"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது!
//நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)//சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)
//"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது! //பதிவ படிச்சு புரிஞ்சுகிட்டீங்க.. நீங்கதான் யோசிப்பவராச்சே.:))
//சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)//அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..
//இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...////அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..//ஒரு முடிவாத்தான் கிளம்பியிருப்பீங்க போல :-) படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!
//படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((//அச்சச்சோ அப்படியில்லியா? ;-)//அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!//இதுவே ஒரு ஜென் சிந்தனையாச்சே? சரிதானே சிறில் ;-)
Post a Comment
சிறில் அலெக்ஸ்
13 comments:
இது என்னதுங்க? இதையும் பார்த்து இதுக்கும் ஒரு கமெண்ட் போட்டு.. ம்.. என்னத்தச் சொல்றது நம்ம நெலமைய.. எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D
சேதுக்கரசி,
ர்ர்ம்ப நாளைக்கப்புறம் திரும்பவும் ஜென் படிக்க ஆரம்பிச்சேன்..
அதன் பாதிப்பு.
:)
பதிவப் பாக்கும்போது உங்களுக்கு இயல்பா என்னத் தோணுதோ அதுதான் ஜென்.
:)
//30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. :-D //
:D லொல்(lol)
நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
:-)
//எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. //
இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :)
//நான் மகிழ்வுந்து மாருதி ஜென் மாதிரி ஏதோ இருக்கும் என்று நினைத்தேன்.
:-)//
அட அருமையான ஜென் சிந்தனை.
:)
//இதை முப்பதாவது பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும் :) //
இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...
:))
நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)
"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது!
//நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)//
சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)
//"சொல்வதற்கு என்ன இருக்கிறது" - எனக்கு மிகவும் பிடித்த ஜென் சிந்தனையிது! //
பதிவ படிச்சு புரிஞ்சுகிட்டீங்க.. நீங்கதான் யோசிப்பவராச்சே.
:))
//
சிறில் என்ன சொல்லப்போறார்.. இதுவும் அருமையான ஜென் சிந்தனைன்னு தான்! ;-)//
அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..
//இதுவும் அருமையான ஜென் சிந்தனைதான்...//
//அடடா ஜென் மாஸ்டர் ஆகிட்டீங்க போங்க ..//
ஒரு முடிவாத்தான் கிளம்பியிருப்பீங்க போல :-)
படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((
அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!
//படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((//
அச்சச்சோ அப்படியில்லியா? ;-)
//அது சரி இதுக்கும் அதே பதில் நீங்க போடப் போறீங்கனு யூகிக்கிறதுனால, நான் அப்பீட்!//
இதுவே ஒரு ஜென் சிந்தனையாச்சே? சரிதானே சிறில் ;-)
Post a Comment