சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.
ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.
sakaraalai@gmail.com
எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.
இறுதிச் சடங்கு பற்றிய அறிவிப்பு.உங்கள் வலைத்தளங்களிலும் இந்த மின்னஞ்சல் முகவரியை அறிவியுங்கள் என வேண்டுகிறேன்.
5 comments:
தகவலுக்கு நன்றி சிறில்
Please check the following URL for Sakaran's funeral rites schedule updates.
http://djanakiraman.googlepages.com
Thanks
Family
தகவலுக்கு நன்றி தீப்பா
yo badman, is that saakaran picture there on that funeral site yo? thanks yo
//yo badman, is that saakaran picture there on that funeral site yo? thanks yo //
I would guess so. Would they put any pthe picture yo?
Post a Comment