.

Sunday, April 08, 2007

வெயில்

சென்னையில் வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். விடுமுறைன்னுதான் பேரு ஆனா ஆஃபீசைவிட பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

சிலர் என்னைத் தொடர்புகொண்டபோதும் பேச இயலவில்லை. மீண்டும் முயலுங்கள் (பெப்சி உமா மாதிரி ஆயிடுச்சுல்ல?).

எண். 9444846025 - இப்ப அவுட்கோயிங்கும் இருக்குதுங்க்கோ.

Sunday, April 01, 2007

சற்றுமுன்:இந்தியா பாக்கிஸ்தான் மீண்டும் உலகக்கோப்பையில்

கோடி கணக்கில் நஷ்டம் அடைந்ததை அடுத்து ஸ்பான்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய, பாக்கிஸ்தான் அணிகள் மீண்டும் உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆட உள்ளன. இதற்கென புதிய விதிமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன.

தொடர்புள்ள செய்தி: இன்று ஏப்ரல் 1.

சிறில் அலெக்ஸ்