.

Tuesday, February 13, 2007

Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்

பதிவர்களின் கவிதைகளைக் கொண்ட காதலர்தின சிறப்பு நிகழ்ச்சி இப்போது ஒலிFM இணைய வானொலியில் ஒலிக்கப் போகிறது. நேரம் 7:30 EST 13th feb.
7:00 AM14thFeb Indian time.

முந்தைய அறிவிப்பில் நேரங்கள் தவறாக குறிக்கப்பட்டிருந்தன.

http://www.olifm.com/liveradio.php

9 comments:

SurveySan said...

கேக்கறேன் கேக்கறேன்.

சிறில் அலெக்ஸ் said...

டைமிங்ல இன்னும் ஏதோ குழப்பம் இருக்குது..
:( கொஞ்சம் காத்திருந்து பாருங்க..

நல்ல பாட்டுதான் போடுறாங்க

ஜோ / Joe said...

ஓ! சிங்கை ஒலி http://oli.sg போல இன்னொரு ஒலி வானொலியா!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ.. கொஞ்சம் லேட் ஆகுது. 7AM இந்திய நேரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கிரேன். கேளுங்க. என் கவிதையும் இருக்குது.

ஜி said...

இப்பப் பாடல்களை தொகுத்து வழங்குறவரோட குரலும், செய்தி வாசிப்பாளர் குரல் மாதிரியே இருக்குதே... சிறில் நீங்க இப்ப வீட்லதான இருக்கீங்க :)))

சிறில் அலெக்ஸ் said...

ஜி,

நான் வீட்லதான் இருக்கேன்.
ரேடியோவில பேசுற அளவுக்கு நான் இன்னும் தயாராகல.

ஏதோ குழப்பமாயிடுச்சு.. மாறி மாறி டைம் மாத்திட்டாங்க.. எப்ப வருதுன்னே தெரியல.

மன்னிக்கவும். தொடர்ந்து கேட்டால் கேட்கலாம் என நினைக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

இப்போதுதான் ஒலிக்கிறது.

சேதுக்கரசி said...

போன வருசம் என் கவிதை வந்தது ஒலி எஃப் எம்மில் :-) இந்த வருசம் விட்டுட்டேன்...

சிறில் அலெக்ஸ் said...

சேதுக்கரசி,
எங்களுக்கு வழி விட்டதுக்கு நன்றி.

அடுத்தது என் கவிதைதான்

சிறில் அலெக்ஸ்