.

Tuesday, January 02, 2007

(EX) நட்சத்திரம்

நட்சத்திர வாரம் இனிதே நிறைவுற்றது. வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவிற்கு நன்றி. வாசித்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி.

நண்பர்களின் பேராதரவுடன் சென்ற வாரம் எனக்கு மிக முக்கியமான வாரமாய் அமைந்தது. இன்னும் நிறைய எழுத நினைத்திருந்தபோதும் விழாக்காலத்தில் எழுத நேரமின்மையின் காரணமாய் இயலாமல் போனது. (தப்பிச்சிட்டீங்க!)

போன வாரம் போட்ட பல பதிவுகள் 5 நட்சத்திரப் பதிவுகளாய் வாக்களிக்கப்பட்டிருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து வந்த பொடிச்சிக்கு வாழ்த்துக்கள்.

நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் வாசிக்க...

e-த்திச் சூடி
Sad'AM' News
2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்
சுட்டமீனும் சுறாபுட்டும்
நாவல் எழுதுறேங்க....
(மூள) நட்சத்திரம்
(சிரி) நட்சத்திரம்
(விண்) நட்சத்திரம்
(வாள்) நட்சத்திரம்
(வால்) நட்சத்திரம்

இனி பதிவுகள் குறைவாகவே தர இருக்கின்றேன். "கிறிஸ்த்துமஸ் அதுவுமா லாப்டாப்பும் கையுமா கெடக்குறீங்கன்னு" வாங்கின திட்டுல சூடு சொரண எல்லாம் எடை போட்டு பாத்தாச்சு.

குழு பதிவுகளில் தொடரந்து பதிக்க எண்ணம். தமிழோவியத்தில் ஒரு சின்ன தொடர் விரைவில் ஆரம்பம். மொத்தத்தில் ஒரு எழுத்தாளன் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போகிறான். (ஹையோ ஹையோ (அ) ஹையா ஹையா).

போன வாரம் நம்ம நிலமை...


10 comments:

ரவி said...

சுட்டி தந்தமைக்கு நன்றி...லீவ்ல இருந்ததால தேடிப்படிக்கனும்னு இருந்தேன்..நீங்களே சுட்டிட்டீங்க...:))

VSK said...

அமெரிக்க ஜானாதிபதிகள் போல, நீங்க எப்பவுமே இனி நட்சத்திரம் தானுங்க, சிறிலாரே!

"எக்ஸ்" எல்லாம் வேண்டாம்!

சுவையான ஒரு வாரப் பதிவுகளுக்கு நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

ரவி,
படிச்சுட்டு கருத்த சொல்லுங்க :)

சிறில் அலெக்ஸ் said...

//சுவையான ஒரு வாரப் பதிவுகளுக்கு நன்றி! //
ரெம்ப நன்றி SK. என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் நண்பர்களில் ஒருவராக உங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி. நன்றி.

:)

சேதுக்கரசி said...

//"கிறிஸ்த்துமஸ் அதுவுமா லாப்டாப்பும் கையுமா கெடக்குறீங்கன்னு" வாங்கின திட்டுல சூடு சொரண எல்லாம் எடை போட்டு பாத்தாச்சு.//

இதுக்கும் தலைப்பில் "எக்ஸ்" இருக்கிறதுக்கும் சம்பந்தமில்லை தானே? :)) (எஸ்கேப்!)

சிறில் அலெக்ஸ் said...

/இதுக்கும் தலைப்பில் "எக்ஸ்" இருக்கிறதுக்கும் சம்பந்தமில்லை தானே? :)) (எஸ்கேப்!) //
அடடா என்ன நல்லெண்ணம் பாருங்க..

:)
சம்பந்தமில்ல இல்ல இல்ல

ஜெயஸ்ரீ said...

நல்லா இருந்தது உங்க நட்சத்திர வாரம். இன்னும் ஒன்றிரண்டு பதிவுகள் அதிகம் போட்டிருக்கலாம். பண்டிகை வாரமாப் போச்சு.

//சேதுக்கரசி said.

இதுக்கும் தலைப்பில் "எக்ஸ்" இருக்கிறதுக்கும் சம்பந்தமில்லை தானே? :)) (எஸ்கேப்!) //


-)))))))

Anonymous said...

ஹையோ ஹையோ !!!

Excellent * Week .

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சுந்தர், ஜெயஸ்ரீ.

சேதுக்கரசி said...

//அடடா என்ன நல்லெண்ணம் பாருங்க..//

கோவைக் குசும்புன்னு வச்சுக்குங்களேன்.. சரி, திருந்தற வழியைப் பார்க்கிறேன் :)

சிறில் அலெக்ஸ்