தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்குறள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையைக் கொண்டு விளக்கும் முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளோம். உங்கள் பேராதரவைத் தாருங்கள்.
இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் 'அணுகத்' தேவையில்லை.
வாசிக்க : அகர முதல...
Thursday, January 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
13 comments:
சிறில்
வாழ்த்துக்கள்!
சிவபாலன்,
அங்கேயும் போய் உங்கள் கருத்துக்களை இடவும்.
:)
நன்றி
அருமையான திட்டம் சிறில் அலெக்ஸ்.
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!
மிகவும் ஆக்கபூர்வமான சேவை.
நன்றி.
அலெக்ஸ் ஒரு சந்தேகம்..வரிசைப்படிதான் எழுதணுமா? அகரமுதல திருக்குறளுக்கு அடுத்தாற்போல உள்ள குறளுக்குத்தானா அல்லது எந்தக்குறள் வேண்டுமானாலும் எடுத்து கதை கட்டுரை படைக்கலாமா?
ஷைலஜா
ஷைலஜா,
வரிசைப்படி இல்ல. எப்படின்னாலும் எழுதலாம்.
வள்ளுவரைப் போலவே கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கணும்னு நினைச்சோம் அதான் இந்தத் துவக்கம்.
படித்தீர்களா?
நல்ல முயற்சி சிறில்.
வாழ்த்து(க்)கள்.
கதைன்னா கேக்க யாருக்குத்தான் பிடிக்காது?
ஆமாம் இது.........
//இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் 'அணுகத்' தேவையில்லை.//
'வேறு யாரையும்' ன்னு இருக்கணுமோ? :-))))
நன்றி துளசியக்கா.
பதிவைப் படித்து எண்ணங்களைச் சொல்லுங்க.
//'வேறு யாரையும்' ன்னு இருக்கணுமோ? :-)))) //
:))
படித்து என் கருத்து அங்கு அளித்துவிட்டேன் அலெக்ஸ் நன்றி
ஷைலஜா
வாழ்த்துக்கள் சிறில்...
கதையோடு வந்தாத்தான் நமக்கெல்லாம் புரியும் :))
நல்ல முயற்சி.கதையாகப் படித்தால் இன்னும் அழமாக புரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.அதோடு கதை என்றால் பலருக்கு பிடிக்கும்.வாழ்த்துக்கள்!
ஜி, துர்கா..
தமிழ் சங்கம் பதிவில் கதைபற்றி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.
நன்றி,
நேற்றே அந்தப் பதிவைப் பார்த்தேன் சிறில். பின்னர் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். போய் படிக்கிறேன்.
கதையுடன் குறட்பாக்களைச் சொல்லுவது மிக நல்ல முயற்சி.
நன்றி குமரன்
Post a Comment