அமேசானில் ஆர்டர் செய்
ஆர்க்கூட்டில் பழகு
இணைப்பை கைவிடேல்
ஈபேயில் விற்றுவிடு
உரல்களை சேமி
ஊரெல்லாம் நண்பர்கொள்
எண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியா
ஒரே மெயில் ஐடி கொள்ளேல்
ஓசியிலேயே ப்ரவுசிங் செய்
ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)
இஃதே e-நயம்.
சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?)
33 comments:
//ஊரெல்லாம் நண்பர்கொள்
எண்ணியதை கூகிள் தரும்//
அருமையா எழுதிருக்கீங்க. நல்ல கற்பனை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லாருக்கு :)))
//உரல்களை செமி//
சேமி :)
சிறில்,
பிரமாதம்.
நன்றி கைப்பு,
உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
மாத்திட்டேன் பொன்ஸ் மேடம்.
நன்றி வெற்றி.
கலக்கலாக வந்திருக்கு சிறில்
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
நல்லா இருக்குதுங்க.
//ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)//
ஃப்ரண்ட்ஸ் சீரியல் பார்த்திருப்பீங்க.. அதுல நம்ம ஃபேவரிட் ஃப்ரண்டு Joey அப்படித்தான் ஆரம்பிப்பான்.. "How are ya?" அப்படின்னு ஒரு லுக் விட்டுட்டு அவன் பாணியில் கேட்பான். அதை ஞாபகப்படுத்திடுச்சு :)
// 'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
அப்படியா !!!!
இது மட்டும் தெரியாது ;)
கலக்கல் அலெக்ஸ்
//கலக்கலாக வந்திருக்கு சிறில்
புத்தாண்டு வாழ்த்துக்கள் !//
நன்றி ஜி.கே.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சிறில் அலெக்ஸ்!
நல்லா இருக்கு புதிய 'e'த்திச்சூடி!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அப்படி போடு... போடு ...
இது creativity
கலக்குற ... சந்துரு (சிறில்)
//நல்லா இருக்குதுங்க.
//ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)//
ஃப்ரண்ட்ஸ் சீரியல் பார்த்திருப்பீங்க.. அதுல நம்ம ஃபேவரிட் ஃப்ரண்டு Joey அப்படித்தான் ஆரம்பிப்பான்.. "How are ya?" அப்படின்னு ஒரு லுக் விட்டுட்டு அவன் பாணியில் கேட்பான். அதை ஞாபகப்படுத்திடுச்சு :) //
இவ்வளவு நியாபகமெல்லாம் வந்துச்சா..
?
:)
நன்றி சேதுக்கரசி.
//// 'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
அப்படியா !!!!
இது மட்டும் தெரியாது ;)//
உங்ககிட்ட நல்ல பாப் அப் ப்ளாக்கர் இருக்குண்றீங்க. :)
//கலக்கல் அலெக்ஸ் //
நன்றி விக்கி
//சிறில் அலெக்ஸ்!
நல்லா இருக்கு புதிய 'e'த்திச்சூடி!
புத்தாண்டு வாழ்த்துக்கள்! //
நன்றி தம்ப்-e
/அப்படி போடு... போடு ...
இது creativity
கலக்குற ... சந்துரு (சிறில்) //
நன்றி சுந்தர்.
நல்லாவேயிருக்குங்க :-)))
ஹு ஹி ஹி இது நல்லா இருக்கே
சிறீல் அலெக்ஸ்!
இந்தச் சூடியும் நல்லாதான் இருக்கு!!
//Joey அப்படித்தான் ஆரம்பிப்பான்.. "How are ya?" அப்படின்னு ஒரு லுக் விட்டுட்டு அவன் பாணியில் கேட்பான்//
Joey சொல்றது, "How ya doin'?". இப்ப தான் ஞாபகம் வந்தது. சே.. ஃப்ரண்ட்ஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு, இதுகூட ஞாபகமில்ல!
நல்லா இருக்குங்க....
நான் ரசித்தவை,
//எண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்//
//ஒரே மெயில் ஐடி கொள்ளேல்
ஓசியிலேயே ப்ரவுசிங் செய்
//
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
நல்லாருக்குங்க...
/ஓசியிலேயே ப்ரவுசிங் செய்/
இத மட்டும்தான் 100% பாலோ பண்ணுறோம் ;)
ஆத்திச்சூடி தெரியும். இது அடியாத்தீச்சூடியா இருக்கே! :))
சூப்பர்! :))
//நல்லாவேயிருக்குங்க :-)))//
நன்றி பொறுக்கி
//ஹு ஹி ஹி இது நல்லா இருக்கே//
ஹி ஹா ஹீ ..நன்றி தூயா.
//சிறீல் அலெக்ஸ்!
இந்தச் சூடியும் நல்லாதான் இருக்கு!!//
நன்றி யோகன்.
//நல்லா இருக்குங்க....
//
நன்றி உதயக்குமார். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நான் ரசித்தவை,
//எண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்//
//ஒரே மெயில் ஐடி கொள்ளேல்
ஓசியிலேயே ப்ரவுசிங் செய்
//
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!//
நன்றி யோசிப்பவர்.
//நல்லாருக்குங்க...
/ஓசியிலேயே ப்ரவுசிங் செய்/
இத மட்டும்தான் 100% பாலோ பண்ணுறோம் ;)//
:)
நன்றி அருட்பெருங்கோ.
//ஆத்திச்சூடி தெரியும். இது அடியாத்தீச்சூடியா இருக்கே! :))
//
அடியாத்e-சூடி.
நன்றொ கொத்ஸ்.
//சூப்பர்! :)) //
நன்றி பாபா. அப்டியே ஒரு எட்டு போய் மத்த நட்சத்திரப் பதிவுகளப் பத்தி ஏதாச்சும் சொல்லுங்க..
:)
Post a Comment