போனவாரம் வெள்ளிக்கிழமை சிகாகோவில் நான் வசிக்கும் வடக்கு பகுதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. அப்போது சுட்ட அல்லது உறைந்த (Freeze) சில படங்கள்.
Wednesday, December 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
சிறில் அலெக்ஸ்
20 comments:
Wow!! Nice Photos!!
nalla photos cyril. Even i took photos but I don't have time to post...
போட்டோ 'சுட்ட' போது பனி உருகவில்லையா ?
:))
படத்தைப் பார்த்து நான் உருகிவிட்டேன்
"ஜில்"லுன்னு இருக்கு
Thanks Sivabalan.
//இன்னும் எங்க ஊருக்கு பனி வரலை சிறில்.
அப்பா, அம்மா பனியை காண ஆவலாய் இருக்கிறார்கள். //
நிர்மல் பொறுத்திருங்க. இல்லைன்ன எங்க ஊருக்கு வந்துருங்க, அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு.
//nalla photos cyril. Even i took photos but I don't have time to post... //
உதயக்குமார். சும்மா டைம் இல்லைன்னு சொல்லாம சட்டுன்னு போடுங்க.
//போட்டோ 'சுட்ட' போது பனி உருகவில்லையா ?
:))
படத்தைப் பார்த்து நான் உருகிவிட்டேன்//
அடடா பின்னூட்டத்திலும் கவிதையா.
நன்றி வடுவூர் குமார்.
சிறில், ஆனாலும் இந்தக் குளிர் தாங்காதுப்பா நமக்கு.
எங்க ஊரு கூடக் குளிர் இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
ஆனால் அது மனுஷங்களைச் சந்தோஷப்படுத்தும் குளிர்..:-)
படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.
விழாக்கால நல்வாழ்த்துக்கள்..
உறைய வைக்கும் படங்கள் என்பார்களே, அது இதுதானோ?:))
நல்லா இருக்கு!
நாலும் ரெண்டும் ரொம்ப பிடித்திருக்கிறது
ஏன் பாபா, 7 கூட நல்லாத்தானே இருக்கு. அந்த காண்ட்ராஸ்ட்.
கொத்ஸ் : )
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
பனியும் மழையும் காபிக்கு உறுதி ; )
நன்றி பாபா, இ. கொத்ஸ்.
சரி சரி சண்ட போட்டுக்காதீங்க. என்ன இங்க இப்ப பெரியார் சிலையயா ஒடச்சிட்டாங்க?
:)
Photos are really nice.Where are you?.Am in Niles.
//Photos are really nice.Where are you?.Am in Niles. //
Thanks.
I am in Waukegan Sami. Not far from you I guess.
வாவ். கண்ணுக்கு குளிர்ச்சியான, இல்லை மிகக் குளிர்ச்சியான, பிச்சு உதறும் படங்கள். நன்றி.
அத்தனையும் super ...
Greetings of the seasons.
நல்ல புகைப்படங்கள் சிறில். பனியின் அழகை நான் வசிக்கும் இடத்தில் இவ்வளவு ரசிக்க முடியாது.
ரசித்தேன்.
வேலை விஷயமா அடுத்த மாசம் அங்க வர வேண்டியிருக்கலாம்.
குளிர் அடிப்பதை பாத்தா கம்முனு வீட்லயே குந்திக்கினு இருக்கலாம் போல கீதே.
வேலை விஷயமா அடுத்த மாசம் அங்க வர வேண்டியிருக்கலாம்.
குளிர் அடிப்பதை பாத்தா கம்முனு வீட்லயே குந்திக்கினு இருக்கலாம் போல கீதே.
Post a Comment