போன பதிவில் இது என்ன என சில ஆங்கில வரிகலைத் தந்து கேட்டிருந்தேன் கட்டு கட்டு கீரக்கட்டு பாட்டுத்தேன் அது.
பல நேரங்களில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரிஜினல் பாடலைவிட ரசிக்கத்தக்கதாய் இருக்கும். இட்ந்தப் பாடலின் மொழிபெயர்ப்பும் அது போலவே. பாட்டப் போட்டுட்டு கீழே ஓடும் துணைதலைப்புக்களை (sub-titile - இது நம்ம மொழி பெயெர்ப்புங்கோய்) பார்க்க மறந்துடாதீங்க.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
4 comments:
கலகிடீங்க... சூப்பர்
அண்ணா
இது ரொம்ப பழசுங்கண்ணா. இது மாதிரி நிறைய இங்க இருக்கு பாருங்கண்ணா !
சிவபாலன்.. நிஜமாவே கலக்கினது அந்த மொழிபெயர்ப்பாளர்தான்.
:)
சின்னவன்,
அப்பவே நெனச்சேன்.. நம்மாளுங்க இத போட்டுருப்பாங்கன்னு..
அங்க ஒரு கொலைவெறி பதிவே இருக்குது.. சும்மா யாரெல்லாமோ கடிச்சு கொதறியிருக்காங்க..
மொழிக்கு மொழி கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் வர்ணணைகள் வேறுபடுவதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
Post a Comment