கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.
http://kanyakumari.50webs.com/
உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.
அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).
கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.
பொளந்து கட்டுங்க மக்களே.
Saturday, October 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
12 comments:
சட்டுன்னு தமிழ்மண முகப்புலேர்ந்து மறஞ்சிட்டதால இந்தப் பின்னூட்டம்.
நாலுபேர் சரின்னு சொல்றவரை போராட்டம் தொடரும்.
:))
சிறில்,
இன்னிக்கு சனிக்கிழமை யாரும் இருக்கமாட்டாங்க.. நீங்க இதே திங்கள்க்கிழமை மறுபடியும் போஸ்ட் பண்ணுங்க... அதுதான் பெட்டர்,
குமரி மாவட்டத்துக் காரங்க நிறையபேர் பிலாக் எழுதுறவங்க இருக்காங்க..
சரி சொல்லபோகும் நாலுபேரில் நானும் ஒருவன்... தெடரட்டும் உங்கள் போராட்டம்.....
Me too Kanya kumari(Monday market, now Thingal Nagar) reader. Hope all blockers will support this effort.
சிறில்
நல்ல முயற்சி
இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி
சிறில்,
தகவலுக்கு நன்றி .என்னால் முடிந்த அளவு நேரம் கிடைக்கும் போது தகவல் கொடுக்கிறேன்.
ஜோ, நீங்க ஏற்கனவே எழுதிய சில பதிவுகளையும் அனுப்பலாம். நம்ம ஊர்ல சினிமா போடுறது பத்திய பதிவுகள் கூட.
நன்றி.
சிவபாலன்,
உங்களுக்கு குமரியா?
சிறில்,
நம்ம சொந்த் ஊர் கோவை.
ஆனால் Settled at சென்னை..
சிறில்,
என்னோட பழைய பதிவு ஒண்ணு
http://cdjm.blogspot.com/2005/11/blog-post.html
அனுப்புற மாதிரி இருக்காண்ணு சொல்லுங்க!
சிரில் தகவலுக்கு நன்றி.
http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_111203369561019661.html
இந்தப்பதிவை தளத்துக்கு வழங்குகிறேன்.
நானும் கடல்கன்னி குழுவினரில் ஒருவன். நீங்களும் பிற குமரிமாவட்ட வலைப்பதிவர்களும் இணைய அன்புடன் அழைக்கிறேன்.
Test
Post a Comment