.

Saturday, October 21, 2006

என்ன நடக்குது அங்க

ஹலோ!

திடீர்னு இந்தியாவுல இருக்கிற யார்கூடவாவது பேசணும்னு ஆச வந்துடுச்சு..
.

இங்க மணி அதிகாலை 1:47 (சிக்காகோ நேரம்) . பின்னூட்டமாவோ. தனிமடலிலோ யார் முதல்ல தொலைபேசி எண் தருகிறார்களோ அவர்களோடு பேசலாம் என நினைக்கிறேன்.

யாராவது வருகிரார்களா பாப்போம்...

நிஜமாங்க..... தொலைபேசிஎண்ணை அனுப்புங்க..

15 comments:

Anonymous said...

ஒன்னே முக்கால் மணிக்கு, வெடி வைக்கிற நேரத்தில, போய் படுத்து தூங்கய்யா.

வல்லிசிம்ஹன் said...

சிரில் அலெக்ஸ்,
ஹை, குட்னைட்.
என்னை மாதிரி வேலை முடிந்தவர்கள் தான் வருவார்கள். டிவிலே நிறைய ப்ரொகிராம்

Anonymous said...

அவசர போலீஸ் 100 - கால் பண்ணுய்யா பார்ப்போம்.

சிறில் அலெக்ஸ் said...

போய் தூங்குடான்றீங்க...
சரி தூங்கிட்டாபோச்சு..

:)

கதிர் said...

துபாயிக்கு போன் பண்ணா தப்பா?
00971503433854

சிறில் அலெக்ஸ் said...

//அவசர போலீஸ் 100/..//

கமெண்ட் ஆஃ த இயர்

சிறில் அலெக்ஸ் said...

தம்பி,
ஒங்க ஊருக்கு பேச கணிசமான ரேட்டு போட்டுருக்கான்களே...

வெலவாசி ரெம்ப ஜாஸ்த்தியா இருக்குங்க..

:)

மன்னிக்கணும் இந்தியா எண்கள் மாட்டுமே (100 மட்டும் முடியாது... )

தம்பி உங்ககிட்ட அப்புறமா பேசுறேன்..

பின்னூட்டத்த நீக்கணும்னா நீக்கிருங்க...

(நம்பர் இருக்குதே,)

சிறில் அலெக்ஸ் said...

சரி .. தூக்கம் வந்துடுச்சு.. காலையில பாக்கலாம்.

:)

தருமி said...

see my latest pathivu

இன்பா (Inbaa) said...

911

மாயவரத்தான் said...

ஹிஹி... அவசர போலிஸ் கமெண்ட் என்னுடையது தான். பேரு வரலியே.

மாயவரத்தான் said...

யாகூவிலே ஓசியில போன் குடுத்தாலும் கொடுத்தான். உங்க அலம்பல் தாங்க முடியல சாரே

வலைஞன் said...

என்ன சிரில் தூங்கவில்லையா?

தீபாவளி எல்லாம் அமெரிக்காவில் எப்படியிருக்கிறது?

சிறில் அலெக்ஸ் said...

தூங்கி எழுந்தாச்சு... அமெரிக்காவுல தீபாவளி இப்பத்தான் துவங்குது..

காலை மணி 7:30

கதிர் said...

//மன்னிக்கணும் இந்தியா எண்கள் மாட்டுமே (100 மட்டும் முடியாது... )

தம்பி உங்ககிட்ட அப்புறமா பேசுறேன்..

பின்னூட்டத்த நீக்கணும்னா நீக்கிருங்க...//

சிறில் அண்ணே

அவசியமில்ல, அப்படியே இருந்துட்டு போகட்டும், இத வச்சி யாரு என்ன பண்ண போறாங்க? :))

துபாயில யாஹூ காலிங் செய்யறது தடை பண்ணிட்டாங்க, அதுவுமில்லாம VOIP is not legal here.

நான் வாங்கின 10 டாலர்ல 7 டாலருக்குதான் போன் பண்ணேன் மீதிய பண்றதுக்குள்ள தூக்கிட்டானுங்க. :(

சிறில் அலெக்ஸ்