.

Monday, October 09, 2006

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு - மீள்பதிவு

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.

http://kanyakumari.50webs.com/

உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).

கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.

பொளந்து கட்டுங்க மக்களே.

1 comment:

கூத்தாடி said...

கன்யாகுமரி மவட்டம் தான் எனக்கும் ..ஆனா என்னத் தெரியும்ன்னு தெரிய்ல்ல ..எதாவது கிளிக் ஆச்சுன்னா எழுதலாம்

பதிவிற்கு நன்றி

சிறில் அலெக்ஸ்