.
skip to main |
skip to sidebar
காலப் பெட்டகம்
Yahoo! காலப் பெட்டகம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அக்டோபர் பத்து முதல் நவம்பர் எட்டு வரைக்கும் யாஹூ பயனர்களிடம் பல மின்னணு மூலத்தகவல்களை சேகரித்து வருங்காலத்திற்கு மின்னணு தகவல் தொகுப்பாய் சேர்த்துவ்வைக்கும் சேவை.எழுத்து, சப்தம், ஓவியம், நிழற்படம் என பல வடிவங்களில் beauty, fun, faith, hope, now, past, sorrow, you, love, anger போன்ற தலைப்புக்களின் கீழ் நீங்கள் தரவிரும்பும் தகவல்களைத் தரலாம்.முயன்று பாருங்கள்.
6 comments:
நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே!
சுப்பையா சார் ஏதாவது உள்ளேற்றினீர்களா?
நீங்கள் "Internet Wayback Machine" சொல்கிறீர்கள் என நினைத்தேன்....இந்த விலாசத்துக்கு போய் பாருங்கள் பழைய இணையத்தளங்களை பார்வையிடலாம்!
http://www.archive.org/web/web.php
யாரேனும் இதைப்பற்றி எழுதியதாய் ஞாபகம் இல்லை!
கூகிள் பயங்கரமாக பலரைக் கவர்ந்துவிட்டது...இருந்தபோதும், யாஹூ We will not go down without a fight என்பது போல் செய்துகொண்டிருக்கிறது...
பார்க்கலாம் எவ்வாறு யாஹூ கவர்கின்றது என்று!
flickr கூட யாஹூ வாங்கியது..
தகவலுக்கு நன்றி nono
வஜ்ரா நீங்க சொல்றது சரியாத்தான் படுது. இவ்வளவு நாளுக்கப்புறம் மெயில் இம்ப்ரூவாயிருக்குது.
Post a Comment