நள்ளிரவைத் தாண்டி விடியலுமில்லாமல் இரவுமில்லாமல் நரிகளோடு நரிகளாக விழித்திருந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறோம். காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.
மணி 2:16 அதிகாலை. (அதி அதி காலை)
11 ஓவர்களுக்குப்பின் ஆஸ்த்ரேலியா 67 ரன்கள் எடுத்துள்ளது 1 விக்கட் இழப்பு.
ஜாக்ஸ் அவுட் ஆக பாண்டிங் களத்தில் இறங்கியுள்ளார்.
Saturday, September 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
7 comments:
//காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.//
சிறில்,
என்னாதிது? நீங்களா? இப்படியா?
நம்ப முடியவில்லை!! இல்லை!
Australia: 244-all out (49.2 Ovs)
நம்ப முடியவில்லை
//காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.//
சோடா கலந்தா...::)
சின்னபுள்ள
//சோடா கலந்தா...::)//
பியருக்கெல்லாம் சோடாவா?
இன்னும் சின்னபுள்ளையாவே இரூக்கிங்க!
அட! இவரோட வேலை காலி புட்டிகளை கணக்கு எடுத்து அடுத்த நாள் காலைல ரத்திக்குப் போடுறது.
இவராவது பீர் அடிக்கிறதாவது!
தம்பி,
இதுல நம்புறதுக்கு என்ன இருக்கு. நிஜமா நான் சாமியார் இல்ல (சாமியர் குடிச்சாலும் தப்பில்ல)
;)
"...அவனுக்கும் ஊத்தணும்"
நிர்மல் இந்தாமேட்சில் இனியும் பண்ண என்ன இருக்கு... ரெம்ப நாளைக்கப்புறம் ஜாலிய நண்பர்களோட இரவக் கழிச்சதுதான் மிச்சம்.
:)
கொத்ஸ் ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க
எங்க ஊர்ல இதத்தான் "வெப்ராளம்"னு சொல்லுவோம்
Post a Comment