"...பிறகு ஊர்வலம் குகையை நோக்கித் தொடர்ந்தது."
"முதுகுக்குப் பின்னாடி பேசறதுதான் எனக்குப் பிடிக்கும்"
"யாருப்பா பெயிண்டிங்க பாதியில வுட்டது?"
"கடைசியில நீமோவக் கண்டுபிடிச்சிட்டாங்களா இல்லியா?"
"வாத்துக்கால் சூப்புக்கு டிமாண்ட் அதிகமாயிடுச்சாம்"
"என்னடா இன்னைக்கு ஒரு கலரையுமே காணோம்?"
"யாருப்பா அங்க லைட்ட அணைச்சா கொஞ்சம் தூங்குவோம்ல"
6 comments:
//"பச்சக்கிளிதான், மதம் மாறிட்டேன்//
சிறில்,
பச்சைக் கிளி, 'மரம் மாறி உட்கார்ந்திருக்கேன்' என்று சொன்னது உங்களுக்கு அப்படி கேட்டதா ?
மதம் மனுசனப் படுத்துறப்பாடு கிளிக்கு தெரிந்திருக்கும்.
படங்கள் சூப்பர் !
ஒன் லைன் கமென்ட் படு சூப்பர் !
சிறில் முத்திரை தெரிகிறது.
:))
Super Captions!
நன்றி கண்ணன், சமுத்ரா.
'மரம் மாறியது'..ஹ ஹ
:)
படங்களும் அருமை, வாசகங்கள் அதை விட அருமை!!
:-)
மனசுக்கு லேசான பதிவு..ரொம்ப அருமை...
Thanks ragavan
Post a Comment