.

Saturday, June 24, 2006

6...6...6

சமுத்ரா அழைத்ததன் பேரில்..


1.தேவர் மகன்
2. விருமாண்டி
3. அன்பே சிவம்
4.
மகாநதி
5.
நாயகன்
6.
அவ்வை ஷண்முகி

1.
Godfather-I
2.
Godfather - II
3. Mississippi Burning
4.
Rainman
5. Wizard of Oz
6.
Sound of Music

1.
முட்டம்
2. சிக்காகோ
3.
சென்னை
4. திருப்பத்தூர்
5.
லாஸ்வேகாஸ்
6.
வாஷிங்டன் டி சி

1.
SNL
2.
60 minutes
3.
Friends
4.
Everybody Loves Raymond
5.
Seinfeld
6.
America's funniest videos

1.
சிட்னி ஷெல்டன்
2.
மைக்கிள் க்ரைட்டன்
3.
அய்ன் ராண்ட்
4.
டான் பிரவுன்
5.
ஜான் க்ரிஷம்
6. ராபின் குக்

1. செமினரி சேர்ந்த நாள்
2. செமினரியிலிருந்து வெளியேறிய நாள்
3. முதல்முறை விமானத்தில் பறந்த நாள்
4. திருமண நாள்
5. என் மகன் பிறந்த நாள்
6. முதல் கார் வாங்கிய நாள்

1. கார்மல் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
2. டான் போஸ்கோ, திருப்பத்தூர் (வ. ஆ)
3. லொயோலா கல்லூரி,சென்னை
4. லிபா, சென்னை
5. தூய இதய மேல் நிலைப்பள்ளி, கடியப்பட்டினம்
6. அரசு துவக்கப்பள்ளி, மணவாளக்குறிச்சி

1.
ஏ. ஆர். ரஹ்மான்
2. இளைய ராஜா
3. யுவன்
4.
எம்.எஸ்.வி
5. கே.வி.மகாதேவன்
6. வித்யாசாகர்

1.
Yanni
2.
Yenya
3.
Kenny G
4.
The Royal Philharmonic Orchestra
5.
Santana
6.
Secret Garden

1.
the eagles
2.
michael jackson
3.
bee gees
4.
carpenters
5.
abba
6.
eric clapton

1.
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
2.
உனக்கென்ன மேலே நின்றாய்
3.
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை
4.
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
5.
நாளை இந்த வேளை பார்த்து
6.
என் வானிலே

1. ஏ. எம். ராஜா
2. எஸ்.பி.பி
3. ஏசுதாஸ்
4. டி.எம்.எஸ்
5. பி.பி.எஸ்
6. கிஷோர் குமார்

அட.. இன்னும் மனம் ஆறல... பிடித்தது எத்தனையோ. அதுவும் வாழ்க்கைய ரசிச்சு வாழும்போது பிடித்தவை வெறும் ஆறா?

அடுத்தது எந்த ஆறுபேர அழைக்கலாம்...? புதியவர்கள் ஆறுபேரை அழைக்கலாம்.

1. http://faheemapoems.blogspot.com/ - பாஹீமா
2. http://enkirukalgal.blogspot.com/ - கிறுக்கல்
3. http://ilango2006.blogspot.com/ - இளங்கோ
4. http://maatttu.blogspot.com/ - மாற்று
5. http://oorvalam.blogspot.com/ - ஊர்வலம்
6. http://teenagecollegelife.blogspot.com/ - 18 வயதில்

16 comments:

வல்லிசிம்ஹன் said...

கார்பெந்டர்ஸ் எல்லொரும் மறந்து விட்டார்கள்என்று நினைத்தேன்.

சிறில் அலெக்ஸ் said...

கார்பெண்டர்ஸ் நம்ம ஃபேவரிட். அந்த வெல்வட் குரல்.. ம்ம் ஆர்ப்பட்டமில்லாத இசை.. எளிய வரிகள்..

ஏ ஆர் ரஹ்மானுக்கு பிடித்த குழு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Ram.K said...

முடிந்தவரை 'லிங்க்'காக குடுத்து அசத்திவிட்டீர்களே !!!


ஆச்சரியத்துடன்
பச்சோந்தி

சிறில் அலெக்ஸ் said...

பச்சோந்தி,
எல்லாம் பாஸ்டன் பாலா தரும் பாடம்தான். ஆன்லைனில் எழுதும்போது லிங் தருவது சிறந்தது என நினைக்கிறேன்.

VSK said...

6...6...6

6+6=12x6=72

ஆக மொத்தம் 72 செய்திகள்.

சரிதானே!

ஒவ்வொன்றாகப் படித்து விட்டு, ஆறு மாதம் கழித்துத்தான் கருத்து சொல்ல முடியும்!! :))

Just kidding!

மிகவும் அருமை!

சிறில் அலெக்ஸ் said...

SK,
எல்லாரும் டாவின்சி கோட் மூடுல இருக்கீங்க. என்னெல்லாமோ கணக்கு போட்டு குழப்பறீங்களே.

எல்லாம் படிக்காம ஏதாச்சும் ஒண்ண விரிவா படிச்சாலும் அது என் முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். என்ன சொல்றீங்க?

Boston Bala said...

அறிமுகமாக புதிய ஆறு வலைப்ப்பதிவை அழைத்திருக்கிறீங்களே! பார்த்துவிட்டு வருகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

பாலா,
அன்னைக்கு தமிழ்மண முகப்புல தெரிந்த புதுமுகங்கள் ஆறுபேர கூப்பிட்டேன். ஒருத்தர் பதில் அனுப்பினாங்க.. மத்தவங்களப் பத்தி தெரியல.

மா சிவகுமார் said...

நீங்க கார்மல் ஸ்கூலில் எந்த ஆண்டு படித்தீர்கள்?

நான் கார்மலில் படிக்கவில்லை. ஆனால் நாகர்கோவிலில் எங்க வீட்டுப்பக்கத்தில் நிறைய பேர் கார்மல்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் said...

சிவக்குமார்,
உங்களுக்கு நாகர் கோவிலா?

1985-89 ஆறு முதல் ஒன்பதுவரை. நான் கார்மல் விட்டு வந்த வருடம் ஆசிர்யர் நிர்வாகம் பிரச்சனை துவங்கியது.

G.Ragavan said...

ஆறு ஒங்களையும் அடிச்சுக்கிட்டுப் போகுது.

wizard of oz படம் ஒங்களுக்குப் பிடிக்குமா? புத்தகம் படித்திருக்கிறீர்களா? நான் புத்தகம் படித்து மிகவும் பிடித்துப் போய் படம் பார்த்தேன். மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

sound of music.....ஆகா....ஆகா....ஆகா.....so long farewell....மறக்க முடியுமா? காலத்தால் அழியாக காவியம். அதிலும் எனக்குப் பிடித்த julie andrews நடித்துப் பாடிய படம் வேறு. நேரம் கிடைத்தால் Singing in the rain படம் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
ஜீன் கெல்லி எனக்குப் பிடித்த நடிகர். இங்கே டி.சி.எம் சானலில் அவர் படங்கள் வரும்.

Oz நாவல் படித்ததில்லை. ஜூடி கார்லண்ட்கூட அருமையான நடிகை. ஜூலி ஆண்ட்ரூஸின் பல படங்கள் ஏனோ எனக்கு பிடித்ததில்லை. Sound of Music விதிவிலக்கு.

மணியன் said...

இது போதுமா ஈன்னும் கொஞ்சம் வேணுமா என்று வாழ்வின் பல இரசனைகளை வரிசைப்படுத்தி விட்டீர்கள்.
ஆறில் அடக்கமுடியுமா ஆனந்தங்களை ?

இத்தனையிலும் தமிழ்நாட்டு funny videos விட்டு விட்டீர்களே ?

சிறில் அலெக்ஸ் said...

//இத்தனையிலும் தமிழ்நாட்டு funny videos விட்டு விட்டீர்களே ?//

:)

ஜோ/Joe said...

சிறில்,
சும்மா நச்சுண்ணு இருக்கு!

சிவகுமார்,
நீங்களும் நாகர்கோவிலா? நானும் கார்மலில் படித்தவன் தான்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜோ..
அப்பப்ப காணாமப் போறீங்க..

சிறில் அலெக்ஸ்