.

Tuesday, June 20, 2006

'The-MIZ' ஓவியம்

தலைப்ப ஒரு சேரப் படியுங்க... ஆமா, தமிழோவியம்தான்.

கடந்த நாலரை வருஷமா இண்டர்நெட்டுல உலவகிட்டுத் திரியுற ஒரு வார இதழ்.

'ஒரு' வார இதழ்னா அப்ப மத்த வாரம் வராதான்னு கடிக்காதீங்க, இது வாரா வாரம் வர்ற வார இதழ். அப்படீன்னா இந்த வாரமும் வந்திருக்குமே. போய் பாருங்க. சிறப்பு ஆசிரியர் ஒருத்தர் எழுதியிருக்கார்.


4 comments:

இலவசக்கொத்தனார் said...

நடத்துங்க ராசா. வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி கொத்ஸ். போய் வாசிச்சுட்டு கமெண்ட் அடியுங்கோ.

சிறிலுக்கு நாலு கமெண்டு பார்சல்..

Ram.K said...

பல கோணங்களில் கட்டுரைகள்.
அருமை.
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பச்சோந்தி..
உண்மையிலே படிச்சுட்டுத்தான் பின்னூட்டமிட்டீங்களா..இல்ல தலைப்ப பாத்து முடிவு பண்ணீங்களா.

:)

சிறில் அலெக்ஸ்