.

Monday, June 19, 2006

ஏழை நாடு - PG18


"என்னப்பா அங்க கூட்டம்?"


"பாவம் கீழே காசு விழுந்துச்சுபோல தேடிக்கிட்டிருக்கு"



"ஐயோ பாவம் துணி வாங்க கூட காசில்ல."



"ஆன ஷூ நல்லாருக்கு பாரேன்".

நியூ யார்க், டைம் ஸ்கொயரில் எடுத்த படங்கள்.

17 comments:

இலவசக்கொத்தனார் said...

படமெல்லாம் போட்டீங்க. ஆனா விஷயம் என்னன்னு சொல்ல வேண்டாமா? சரியாச் சொல்லுங்கப்பா.

சிறில் அலெக்ஸ் said...

விஷயம் ஒண்ணும் பெருசில்ல கொத்ஸ்.
இந்தப் பொண்ணு இப்படி ஒரு கோலமா டைம் ஸ்கொயர்ல நிக்குது. யாராவது இதுகூட நின்னு படம் எடுத்துட்டு 'டிப்ஸ்' குடுத்துட்டு போறாங்க.

நான் 'டிப்ஸ்' கொடுக்காமலே படம் புடிச்சேன். அவ்வளவுதான்

Amar said...

பிரமாதம்.
உன்மையை சொல்லுங்க, அந்த பொன்னுக்கு எவ்வளோ காசு கொடுத்தீங்க?

சிறில் அலெக்ஸ் said...

சமுத்ரா...இந்த பொட்டோ எடுத்ததுக்கே அத்தன மொறைப்பும் முணுமுணுப்பும்...
:)

வஜ்ரா said...

body painting...!!?

nice one...!!

சிறில் அலெக்ஸ் said...

Shankar உள்குத்தோட சொன்னது என்னண்ணா

Body nice!
Painting nice!

சரியா ஷங்கர்?

சிறில் அலெக்ஸ் said...

Shankar உள்குத்தோட சொன்னது என்னண்ணா

Body nice!
Painting nice!

சரியா ஷங்கர்?

Anonymous said...

சூப்பர் படம் அப்பு !! நீங்க 34th street/8th அவென்யு வழியா போனீர்களா ? அது டுமீல் அவென்யு !!

சிறில் அலெக்ஸ் said...

அங்கெல்லாம் போகல பிரபு..
அடுத்த தடவ கட்டாயம் போயி பார்க்கிறேன்..

:)

Unknown said...

படம் எடுத்ததிற்கு நீங்கள் அவசியம் டிப்ஸ் கொடுத்திருக்க வேண்டும்.அடுத்த முறை அவரை பார்த்தால அவசியம் கொடுக்கவும்.

சிறில் அலெக்ஸ் said...

கல்வெட்டு,
கூட நின்னு எடுக்கிறவங்கதான் காசு வெட்டுனாங்க. நான் குடும்பத்தோட, அதுவும் என் அண்ணன் அண்ணியோடவும் சேர்ந்து. அதனால சில க்ளிக்குகள் மட்டும் சாத்தியமானது.

வஜ்ரா said...

//
Shankar உள்குத்தோட சொன்னது என்னண்ணா

Body nice!
Painting nice!

சரியா ஷங்கர்?
//

ஏங்க...நான் ஏதாவது சொன்னா...Default setting ஆ உள்குத்து இருக்கு...unless otherwise proven என்பது தானா? :))

any way, nice comment!!

சிறில் அலெக்ஸ் said...

என் பின்னூட்டத்துல உள்குத்து இல்ல ஷங்கர்..

:)

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர், தமிழோவியம் படித்தீர்களா?

வஜ்ரா said...

பார்த்தேன்,

அதில் சிறப்பு ஆசிரியர் நீங்கள்...வாழ்த்துக்கள்...பயன் படுத்தும் கணினியில் (ஆப்பிள் மேக்) குறிப்பிட்ட எழுத்துரு உடைந்து தெரிகின்றது..ஆகயால் சரியாகப் படிக்க முடியவில்லை.

பி. கு.,

முன்பு ஒரு மடல் கூட வந்தது, தமிழோவியத்தில் எழுதச் சொல்லி...

நானோ ன கரம், ள கரம் தடுமாறும் கேசு...எந்த இடத்தில் எது வரும் என்று இன்றும் ஒரு சந்தேகத்தில் தான் அடிக்கிறது...(எல்லாம் english medium படிச்ச பயன்..தமிழும் தெரியாது, english ம் தெரியாது...).

வஜ்ரா said...

PG 18 இருந்தால் complete nudity இருக்கும்...நீங்கள் போட்ட படம் PG 14 தான்..Okay!!

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
பிழையில்லாம சிலர்தான் எழுதுறாங்க. சும்மா தைரியமா எழுதுங்க. தமிஓவியம் பிழைதிருத்தம் செய்வதுண்டு.

சிறில் அலெக்ஸ்