.

Monday, March 05, 2007

'பாடல்' கேளீரோ?

பாடல்கள், இசையுடன் கூடிய குரல் பதிவு. கேட்டு மகிழுங்கள்.


paadal final.mp3



தமிழோவியம் சுட்டி


'மொழி' விமர்சனம் படிச்சிட்டீங்களா?

15 comments:

சிறில் அலெக்ஸ் said...

என்னப்பா 'மொழி' பாத்ததுலேந்து யாருக்கும் காதே கேக்காலியா?

Radha Sriram said...

சிரில் ரொம்ப நல்லா வந்திருக்கு குரல் பதிவு. பாட்டுக்களும் நல்லா இருக்கு.

1) இந்த பாட்டு interestingaa இருக்கு." "ரார வேணு' வ நடுவுல போட்டு கொஞ்சம் கிலாஸிக்கல் ட்ச் குடுத்திருக்காங்க.

2) நல்ல காமெடியான ஆரம்பம். நம்ம அருண் வைத்தியனாதனா எழுதியிருக்கார் ?? ப்லோக் பண்ணுவத நிருத்திட்டார் இல்ல்? முழு பாட்டையும் கேக்கணும்.

3) ரொம்ப நல்ல remix. iam not that crazy about remixes .ஆனா இது ரொம்ப நல்லாவே வந்திருக்குன்னு சொல்லணும். காதுக்கு இனிமையா இருக்கு.

4) so so.....அவ்வளவா ரசிக்கல....

5) இதுவும் என்னால relate பண்ண முடியல. நான் மெட்ராஸ் கிடையாது.

அனா நீங்க சொல்லர மாதிரி கேட்டு கேட்டு ரெஜிஸ்டெர் ஆகி புடிக்க சான்ஸ் இருக்கு.

சிறில் அலெக்ஸ் said...

ராதா,
உங்க ரிவீவ் கலக்கல். பின்னூட்டத்துலேயே பதிவப் போட்டுட்டீங்க.

:))

//நல்ல காமெடியான ஆரம்பம். நம்ம அருண் வைத்தியனாதனா எழுதியிருக்கார் ?? ப்லோக் பண்ணுவத நிருத்திட்டார் இல்ல்? முழு பாட்டையும் கேக்கணும்.//

பதிவரா? மறந்துட்டேன் இல்லண்ணா சொல்லியிருப்பேன்.

பாராட்டுக்கு நன்றி. பாடல் கேளுங்க சில பாட்டுங்க 2 நேரம் கேட்டா பிடிச்சுடும்.

Sriks said...

Thanks for the review,.and kind words.

just a clarification,

pal maakudhu - is not a remix
I just took the words from an old song,
and I did a complete new tune and arrangement.

we call it reversion [of a classic lyrics] like if you
check my site I have reversion for some of andal pasurams etc.

Srikanth,
www.srikanthd.com

ஷைலஜா said...

நல்ல இசை இனிய பாடல்கள்..புதுமையா இருந்தது அலெக்ஸ்! கார்த்திக் பாடல் பால்மணக்குது என்று எல்லாமே வித்தியாசமா இருந்தது..உங்க விமர்சனமும்கூட..
ஷைலஜா

சிறில் அலெக்ஸ் said...

Srikanth,
thanks for the comment and the clarification. I was very impressed.

Looking forward to your next releases.

Shankar said...

Thanks for your review and kind comments Cyril.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஷைலஜா.

சிறில் அலெக்ஸ் said...

Thanks Shankar.
I was impressed and I expressed.
:)
Thanks for the comment.

சேதுக்கரசி said...

நல்லாருக்கு ஆனா கொஞ்சம் நீளமான ஒலிப்பதிவு. அன்னிக்கே பாதி தான் கேட்டேன். இதை வச்சுத் தானே உங்களை ஒலி FMல அடையாளம் கண்டுக்கிட்டேன்!

சிறில் அலெக்ஸ் said...

//நல்லாருக்கு ஆனா கொஞ்சம் நீளமான ஒலிப்பதிவு. அன்னிக்கே பாதி தான் கேட்டேன். இதை வச்சுத் தானே உங்களை ஒலி FMல அடையாளம் கண்டுக்கிட்டேன்! //

பாடல்களெலாம் இருக்கதால நீளமாயிடுச்சு. :)
பாராட்டுக்கு நன்றி. முழுசா கேளுங்க கடைசியிலத்தான் நல்ல பாட்டிருக்குது.

Unknown said...

ம்ம்ம்… கேட்டுட்டே இருக்கேன்… இன்னொரு தடவை கேட்டுட்டுதான் சொல்லனும் ;-)

சேதுக்கரசி said...

//முழுசா கேளுங்க கடைசியிலத்தான் நல்ல பாட்டிருக்குது//

ஓ! சரி கேட்ருவோம்!

G.Ragavan said...

சூப்பரப்பு. நல்லாயிருக்குது. ஒங்க கொரலும் நல்லா பொருந்தி வருது. நல்ல விமர்சனம். வெட்ட வேண்டிய இடத்துல வெட்டி..ஒட்ட வேண்டிய இடத்துல ஒட்டி...எங்கயோ போயிட்டீங்க.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜி.ரா
:)
ரேடியோவுல எல்லாம் கலக்குறொம்ல.

:)

வீட்லயும் இப்பத்தான் கேக்கிறாங்க.

சிறில் அலெக்ஸ்