.
பாட்டெல்லாம் கேட்டுப்புட்டோமுங்க. ஆனா பாருங்க Pin ஊட்டம் போட்ட தம்பிக்கு வலிக்குமுன்னு போடாம வந்துட்டோங்க. என்ன, நான் சொல்லறது சரிதாங்களே. எல்லாம் ஒரு நல்லெண்ணந்தாங்கண்ணா. வரட்டுங்களாண்ணா....ரவுசு மச்சீ...ஸ்டார்ட் மியூஜிக்!!!
கொத்தனார்,இந்தப் பதிவுக்குப் போடறதுக்குப் பதிலா அங்கப் போட்டிருக்கலாம்ல.. நானே கஷ்ட்டப்பட்டு 3 நாள் எடிட் செஞ்சு ஒரு பாட்காஸ்ட் பண்ணா யாருமே சீண்ட மாட்டெங்கிறாங்கன்னு சங்கோஜத்துல ரவுசு மச்சீன்னு இலக்கியத் தலைப்பெல்லாம் வச்சு கயமை பண்ணிக்கிட்டுருக்கேன்..:))
//யாருயா அங்க 'பதிவுக் கயமைன்னா' என்னான்னு கேட்டது?//கேட்கமாட்டோம்.. இப்ப தான் தெரிஞ்சிடிச்சில்ல ;-)
சேதுக்கரசி,புரிஞ்சுடுச்சா.. :))ஹையோ ஹையோ.
ம்ம்ம்… கேட்டுட்டே இருக்கேன்… இன்னொரு தடவை கேட்டுட்டுதான் சொல்லனும் ;-)
அது சரி… இந்தப் பதிவே மொக்கப் பதிவுன்னா…“சிறிலின் ரவுசு மச்சீ பதிவ வாசிச்சீங்களாஆஆஆஆ” அப்படினு நான் ஒரு பதிவப் போட்டா அத என்ன னு சொல்றது?
அது மொக்கையிலும் மொக்கை பதிவு.:)
Post a Comment
சிறில் அலெக்ஸ்
7 comments:
பாட்டெல்லாம் கேட்டுப்புட்டோமுங்க. ஆனா பாருங்க Pin ஊட்டம் போட்ட தம்பிக்கு வலிக்குமுன்னு போடாம வந்துட்டோங்க. என்ன, நான் சொல்லறது சரிதாங்களே. எல்லாம் ஒரு நல்லெண்ணந்தாங்கண்ணா. வரட்டுங்களாண்ணா....
ரவுசு மச்சீ...ஸ்டார்ட் மியூஜிக்!!!
கொத்தனார்,
இந்தப் பதிவுக்குப் போடறதுக்குப் பதிலா அங்கப் போட்டிருக்கலாம்ல.. நானே கஷ்ட்டப்பட்டு 3 நாள் எடிட் செஞ்சு ஒரு பாட்காஸ்ட் பண்ணா யாருமே சீண்ட மாட்டெங்கிறாங்கன்னு சங்கோஜத்துல ரவுசு மச்சீன்னு இலக்கியத் தலைப்பெல்லாம் வச்சு கயமை பண்ணிக்கிட்டுருக்கேன்..
:))
//யாருயா அங்க 'பதிவுக் கயமைன்னா' என்னான்னு கேட்டது?//
கேட்கமாட்டோம்.. இப்ப தான் தெரிஞ்சிடிச்சில்ல ;-)
சேதுக்கரசி,
புரிஞ்சுடுச்சா.. :))
ஹையோ ஹையோ.
ம்ம்ம்… கேட்டுட்டே இருக்கேன்… இன்னொரு தடவை கேட்டுட்டுதான் சொல்லனும் ;-)
அது சரி… இந்தப் பதிவே மொக்கப் பதிவுன்னா…
“சிறிலின் ரவுசு மச்சீ பதிவ வாசிச்சீங்களாஆஆஆஆ” அப்படினு நான் ஒரு பதிவப் போட்டா அத என்ன னு சொல்றது?
அது மொக்கையிலும் மொக்கை பதிவு.
:)
Post a Comment