.

Wednesday, March 07, 2007

இப்பவே கேளுங்க ஒலிFM-மகளிர் தின நிகழ்ச்சி-சிறப்பு விருந்தினராக ஒரு பதிவர்

Olifm.com போயி நடக்கிற நிகழ்ச்சிய கேளுங்க (இந்திய நேரம் 7:30Am).

மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சியில் தேனான* பதிவர் ஒருவர் தோன்றி பேச இருக்கிறார் கூடவே சக பதிவர்கள் நிர்மல், அருட்பெருங்கோவின் கவிதைகளுடன்.

* நாந்தாங்க அது

8 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஆஹா..lateஆ தான் இந்த தகவல பார்த்தேன்..கேட்க முடியல..அந்த நிகழ்ச்சி பதிஞ்சு வச்சிருப்பாங்களா..சிங்கப்பூர்ல ஒரு ஒலி 98.3 fm வேற இருக்கு..!

சிறில் அலெக்ஸ் said...

ரவி நிகழ்சி ரிப்பீட் ஆகிகிட்டே இருக்கும்.

இன்னைக்கு அமெரிக்க EST 3am 6am 9am 1pm & 4.30pm.

இந்திய நேரப்படி
1:30 pm,
4:30 PM
7:30 PM
11:30 AM
3:00 PM
கேளுங்க கேளுங்க

VSK said...

படுக்கச் செல்கையில் நேற்றிரவு 1 ஆகிவிட்டது.

நல்லதொரு சேவையைக் காட்டியதற்கு நன்றி, சிறில்!

சேதுக்கரசி said...

நான் கேட்டேன்! நீங்க பேசப்போறீங்கன்னு தெரியாமலேயே! டா, மா, மாமா - இப்படி ஜோக்கடிச்சு வேற கலக்கிட்டீங்க :) அன்புடன் குழுமத்திலிருந்து நா.கண்ணன், நிலவுநண்பன் ரசிகவ் ஞானியார் கவிதைகளையும், ஆர்.எஸ்.மணி பாடினதையும்... அப்புறம்... அருட்பெருங்கோ கவிதையை நீங்க வாசிச்சதையும் கேட்டேன் :) உங்களை நேர்காணல் செஞ்சது யார்? ஆர்.ஜே.ஜோசப்பா? அவர் குரலில் DJ செய்யறது நல்லா இருக்கும்...

சிறில் அலெக்ஸ் said...

சேதுக்கரசி,
ரெம்ப நன்றி. ஆர்.ஜெ. ஜோசப்தான். அவர் நல்ல ரேடியோ ஸ்டைல் பின்பற்றுவார். நான் இப்பத்தா துவங்கியிருக்கேன். :)

தற்செயலா கேட்டிருக்கீங்க கேட்டு அடையாளம்கண்டிருக்கீங்க, எங்கேயோ போயிடுச்சு..போங்க
:)))

சேதுக்கரசி said...

Latest news!
மறு ஒலிபரப்பு ஆகப்போகிறதாம் :-)

அமெரிக்க / கனடிய கிழக்கு நேரம் (EST)

சனிக்கிழமை மார்ச் 10:
- இரவு 9:00
- நள்ளிரவு 12:00
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
- அதிகாலை 3:00
- காலை 6:00
- காலை 9:30
- மதியம் 1:00
- மாலை 4:30

*

இந்திய நேரம் (IST)

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
- காலை 7:30
- காலை 10:30
- மதியம் 1:30
- மாலை 4:30
- மாலை 8:00
- இரவு 11:30
- நள்ளிரவு 3:00

http://www.olifm.com/liveradio.php

கேட்டு மகிழுங்கள்:

* ஆர்.எஸ். மணியின் பேச்சு
* ஆர்.எஸ். மணியின் குரல் மற்றும் இசையில் கவிஞர் புகாரியின் கவிதை
(இவையிரண்டும் மேற்கண்ட ஒலிபரப்பு நேரத்துக்கு 1/4 மணி அல்லது 1/2 மணிநேரம் முன்பே வந்துவிடும்!)
* நா.கண்ணனின் கவிதை
* நிலவு நண்பன் ரசிகவ் ஞானியாரின் கவிதை
* அருட்பெருங்கோவின் கவிதை
* சிறில் அலெக்ஸுடன் உரையாடல்

-L-L-D-a-s-u said...

இப்போது தான் பார்த்தேன்.

ஒலி 96.8 என்று சிங்கப்பூரில் ஒரு வானொலி நிலையும் உள்ளது. கடல்தாண்டி ஒலி அமெரிக்காவும் சென்றிருக்கிறதே என்று பார்த்தேன் !!

இனிமேல் எப்போது ஒலிபரப்புவார்கள்?

சிறில் அலெக்ஸ் said...

தாசு.
இது முடிஞ்சு ரெம்ப நாளாச்சே..

இனி வருமான்னு தெரியல.

:(

சிறில் அலெக்ஸ்