நன்றி அறிவித்தல் விடுமுறையை ஒட்டி சிக்காகோவில் சில பதிவர்கள் சந்திக்கலாம் என இருக்கிறோம். நாளை(11/25/2006) மாலை 4 மணிக்கு சிக்ககோ தாவரவியல் பூங்காவில் சந்திப்பு நடக்க இருக்கிறது. கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தனி (cvalex at yahoo)மடலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பின்னூட்டங்கள் இடவும்.
குறைந்த அவகாசமே தரமுடிந்ததற்கு வருந்துகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
18 comments:
சிகாகோ மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மாநாட்டின் நிகழ்வுகளை நேரடி வெப்காஸ்ட் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் :))))
நேரடி வெப்காஸ்ட் செய்யலாம். ஆனா சந்திப்பு வெளியே நடக்கிறதால இந்தமுறை இல்ல. அடுத்தமுறை போட்டுத் தாக்கலாம்.
சிறில், சிவா போனுக்காக காத்திருந்தால் உங்கள் பதிவு... வந்துட்டே இருக்கேன்
வாங்க உதயக் குமார். காத்திருக்கிறோம்.
:)
சிறில்,
நல்ல விசயம். வெற்றியடைய செய்வோம்.
ஊசி அவர்களையும் இந்த நிகழ்ச்சி அழைக்கிறேன்.
உதய் நான் உங்கள் மொபலைக்கு அழைப்பேன்..
நன்றி
சிறில், சிவா அனைத்து நண்பர்களுக்கும் சந்திப்பு சிறப்பக நடக்க வாழ்த்துக்கள்!
போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?
சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க?
have a great time...........
வாழ்த்துக்கள்.. அடுத்து பதிவைப் போடுங்க..
வலையுலகிற்கு திரும்ப வந்த சிறில் அலெக்ஸ்சிற்க்கு வாழ்த்துக்கள்!!!
மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக "இட்லிவடை" ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))
சிக்காகோ மாநாடு "எந்தவித" சிக்கலுமின்றி நடக்க வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
wishing success!
சிறில்,
மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்.
இன்று முதல்,
சிக்காகோ சிறில்
சிக்காகோ சிபா (சிவபாலன்)
என்று அழைக்க(ழிக்க ?)ப்படுகிறீர்கள் !
:)
//போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?
சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க? //
குமரன், மன்னிக்கவும். சந்திப்பது உறுதியானபின்னரே இந்த அறிவிப்பை இட முடிந்தது. அடுத்தமுறை (கோடையில்) நீங்கள் சொன்னபடி வைத்துவிடலாம்.
:)
நன்றி தருமி.
நன்றி பொன்ஸ். அடுத்தது பதிவுதானே.
வாழ்த்துக்கு நன்றி 'எங்கள்' நண்பன்.
//மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக "இட்லிவடை" ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))//
இங்கே இட்லிவடை கிடைக்காதென்று நினைத்து சொல்கிறீர்களா? அல்லது வலைப்பதிவர் இ.வ'வை குறிக்கிறீர்களா தெரியவில்லை.
இங்க எல்லாமே கிடைக்கிறது. சந்திப்பு மாலையில் அதனால் டீ காபியோடு முடித்துவிடலாம்..
:)
நன்றி வல்லிஹம்சன்.
கோவி கண்ணன்,
இம்சை அரசன்ல பட்டம் குடுத்தமாதிரி குடுக்குறீங்க. நான் இங்க நிரந்தரமா இருக்கப்ப்போறதில்ல, என்னதான் சிக்ககோ எனக்கு அமெரிக்காவில் மிகவும் பிடித்த இடமாயிருந்தபோதும்.
வாழ்த்துக்கள்!
Post a Comment