tag:blogger.com,1999:blog-21103126.post116440519179589864..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்புசிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-21103126.post-1164475637477157592006-11-25T11:27:00.000-06:002006-11-25T11:27:00.000-06:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164469750425627112006-11-25T09:49:00.000-06:002006-11-25T09:49:00.000-06:00நன்றி வல்லிஹம்சன்.கோவி கண்ணன்,இம்சை அரசன்ல பட்டம் ...நன்றி வல்லிஹம்சன்.

கோவி கண்ணன்,
இம்சை அரசன்ல பட்டம் குடுத்தமாதிரி குடுக்குறீங்க. நான் இங்க நிரந்தரமா இருக்கப்ப்போறதில்ல, என்னதான் சிக்ககோ எனக்கு அமெரிக்காவில் மிகவும் பிடித்த இடமாயிருந்தபோதும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164469641927474562006-11-25T09:47:00.000-06:002006-11-25T09:47:00.000-06:00வாழ்த்துக்கு நன்றி 'எங்கள்' நண்பன்.//மாநாடு காலைப்...வாழ்த்துக்கு நன்றி 'எங்கள்' நண்பன்.

//மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக "இட்லிவடை" ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))//

இங்கே இட்லிவடை கிடைக்காதென்று நினைத்து சொல்கிறீர்களா? அல்லது வலைப்பதிவர் இ.வ'வை குறிக்கிறீர்களா தெரியவில்லை.

இங்க எல்லாமே கிடைக்கிறது. சந்திப்பு மாலையில் அதனால் டீ காபியோடு முடித்துவிடலாம்..

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164469458438058582006-11-25T09:44:00.000-06:002006-11-25T09:44:00.000-06:00நன்றி தருமி.நன்றி பொன்ஸ். அடுத்தது பதிவுதானே.நன்றி தருமி.
நன்றி பொன்ஸ். அடுத்தது பதிவுதானே.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164469313724349712006-11-25T09:41:00.000-06:002006-11-25T09:41:00.000-06:00//போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி? சரி....//போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?

சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க? //

குமரன், மன்னிக்கவும். சந்திப்பது உறுதியானபின்னரே இந்த அறிவிப்பை இட முடிந்தது. அடுத்தமுறை (கோடையில்) நீங்கள் சொன்னபடி வைத்துவிடலாம்.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164466789546882492006-11-25T08:59:00.000-06:002006-11-25T08:59:00.000-06:00இன்று முதல்,சிக்காகோ சிறில்சிக்காகோ சிபா (சிவபாலன்...இன்று முதல்,

சிக்காகோ சிறில்
சிக்காகோ சிபா (சிவபாலன்)

என்று அழைக்க(ழிக்க ?)ப்படுகிறீர்கள் !
:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164450773849464112006-11-25T04:32:00.000-06:002006-11-25T04:32:00.000-06:00சிறில்,மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்.சிறில்,
மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164443321497231132006-11-25T02:28:00.001-06:002006-11-25T02:28:00.001-06:00wishing success!wishing success!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164443280452772822006-11-25T02:28:00.000-06:002006-11-25T02:28:00.000-06:00வலையுலகிற்கு திரும்ப வந்த சிறில் அலெக்ஸ்சிற்க்கு வ...வலையுலகிற்கு திரும்ப வந்த சிறில் அலெக்ஸ்சிற்க்கு வாழ்த்துக்கள்!!!

மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக "இட்லிவடை" ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))

சிக்காகோ மாநாடு "எந்தவித" சிக்கலுமின்றி நடக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164442151263236332006-11-25T02:09:00.000-06:002006-11-25T02:09:00.000-06:00வாழ்த்துக்கள்.. அடுத்து பதிவைப் போடுங்க..வாழ்த்துக்கள்.. அடுத்து பதிவைப் போடுங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164424534090162182006-11-24T21:15:00.000-06:002006-11-24T21:15:00.000-06:00have a great time...........have a great time...........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164420993705778812006-11-24T20:16:00.000-06:002006-11-24T20:16:00.000-06:00போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி? சரி. அ...போங்கையா... இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?

சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164412595632617162006-11-24T17:56:00.000-06:002006-11-24T17:56:00.000-06:00சிறில், சிவா அனைத்து நண்பர்களுக்கும் சந்திப்பு சிற...சிறில், சிவா அனைத்து நண்பர்களுக்கும் சந்திப்பு சிறப்பக நடக்க வாழ்த்துக்கள்!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164410354163623422006-11-24T17:19:00.000-06:002006-11-24T17:19:00.000-06:00சிறில்,நல்ல விசயம். வெற்றியடைய செய்வோம்.ஊசி அவர்கள...சிறில்,

நல்ல விசயம். வெற்றியடைய செய்வோம்.

ஊசி அவர்களையும் இந்த நிகழ்ச்சி அழைக்கிறேன்.

உதய் நான் உங்கள் மொபலைக்கு அழைப்பேன்..

நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164409649566680402006-11-24T17:07:00.000-06:002006-11-24T17:07:00.000-06:00வாங்க உதயக் குமார். காத்திருக்கிறோம்.:)வாங்க உதயக் குமார். காத்திருக்கிறோம்.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164409497400277402006-11-24T17:04:00.000-06:002006-11-24T17:04:00.000-06:00சிறில், சிவா போனுக்காக காத்திருந்தால் உங்கள் பதிவு...சிறில், சிவா போனுக்காக காத்திருந்தால் உங்கள் பதிவு... வந்துட்டே இருக்கேன்Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164407388983432462006-11-24T16:29:00.000-06:002006-11-24T16:29:00.000-06:00நேரடி வெப்காஸ்ட் செய்யலாம். ஆனா சந்திப்பு வெளியே ந...நேரடி வெப்காஸ்ட் செய்யலாம். ஆனா சந்திப்பு வெளியே நடக்கிறதால இந்தமுறை இல்ல. அடுத்தமுறை போட்டுத் தாக்கலாம்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1164406653862896372006-11-24T16:17:00.000-06:002006-11-24T16:17:00.000-06:00சிகாகோ மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.மா...சிகாகோ மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மாநாட்டின் நிகழ்வுகளை நேரடி வெப்காஸ்ட் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் :))))கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com