.

Tuesday, June 26, 2007

மரமாய் வளர்ந்த செடி - என் முதல் ஆன்லைன் குறும்படம்

சிகாகோ பூங்காவில் நான் எடுத்த குறும்படம். புகைப்படங்கள் பாத்தீங்கல்ல?

9 comments:

தருமி said...

மரமாய் வளர்ந்த மரம் நன்றாக இருந்தது.

சிறில் அலெக்ஸ் said...

தருமி,
என்னங்க தலைப்பையே மாத்திட்டீங்க.
:)
நன்றி.

Anonymous said...

nice video.

வவ்வால் said...

சிரில்,

ஒரு போன்சாய் வைத்துக்கொண்டு காமிராக்கோணத்தில் ஒரு எளிய குறும்படம், நல்ல முயற்சி! இறுதியில் பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும் வண்ணம், நல்ல உத்தி!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சங்கர்.

வவ்வால்,
பாராட்டுக்கு நன்றி.

Anonymous said...

ம்ம்ம்... என்னென்னவோ பண்றீங்க !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா இருக்கு... :) நல்ல யோசனை.

Sridhar V said...

நல்ல முயற்சி. நன்றாகவே வந்திருக்கிறது. வவ்வால் கமெண்டை படிக்காம பாத்திருந்தா நிஜமாவே ஆச்சர்யம் ஏற்பட்டிருக்கும்.

கொஞ்சம் பின்னனி இசை சேத்திருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.

சிவபாலன் said...

Cyril,

Wow! Nice!

Good Effort!

சிறில் அலெக்ஸ்