.
இந்த தலைப்பே நல்லா இருக்கு..::)எதுக்கு வேற..
உதிர்ந்த வரிகள்
மின்னல் அனானியின் பின்னூட்டம் பாருங்க..:)
வரி கட்டும் வரிக்குதிரை(அ)வரி கட்டிய பரி(அ)Standard Deduction Zebra
விட்டுது கருப்பு! இதைப் பார்த்து ஒரு பதிவு வந்தாலும் வரும். பார்ப்பான்களின் வெறியாட்டம். கருப்பும் வெள்ளையுமாய் கலந்து கிடந்த வரிக்குதிரையின் கருப்புக் கோடுகளை நீக்கி அதனை ஆரிய வண்ணமாம் வெள்ளையாய் மாற்ற ஆரிய வந்தேறிகள் முயற்சிக்கிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்த திராவிட தமிழர்கள் அனைவரும் அலைபோல் திரள வேண்டும். இப்படிப் போனாலும் போகும்...சும்மா டமாஸுக்கு. நம்மளை இதைச் சாக்கா வெச்சு வாட்டாதீங்க அப்பூ. :D
இன்னும் சில தலைப்புக்கள்..'வேஷம் கலைகிறது.''போலியார்''கோடிங் போரடிச்சு போச்சு'
இ. கொத்ஸ்...எப்படி நம்ம மைண்ட் ஓடுது பாத்தீங்களா. விளையாட்டாக்கூட இதுமாதிரித்தான் யோசிக்கவேண்டியிருக்கு..:)
ப.சிதம்பரத்திற்கு அனுமதியில்லை...
//இ. கொத்ஸ்...எப்படி நம்ம மைண்ட் ஓடுது பாத்தீங்களா. விளையாட்டாக்கூட இதுமாதிரித்தான் யோசிக்கவேண்டியிருக்கு..//என்ன பண்ண? தமிழ்மண பதிவுகளில் பாதிக்குப் பாதி (if not more) இந்த ரேஞ்சுலதான் இருக்கு. பாத்துப் பாத்து நமக்கும் ஒரு தாக்கம் உருவாகுதில்ல.
சரி. ஒரு பாதி பேசியாச்சு. இன்னுமொரு பாதி காதல் கவிதைதான். அதையும் பார்க்கலாமா? கண்ணே!உனக்கு நான் எழுதியகாதல் கடிதத்தில்தான்வரிகளில்லை.உன் நினைப்போடு நான் பார்த்தவரிக்குதிரையிலுமா? இதெப்படி இருக்கு? :-D
சிறில்...!சொரணை இருந்தால் போதும்...!சூடு வேண்டாம் ...என்று குதிரை உதிர்த்திவிட்டதா ?:)வந்ததுக்கு நானும் ஒரு தலைப்பை சொல்றேன்"வரி'shy'யோ!":)
கொத்ஸ்...காதல் கவிதை 'வரி'கள் நல்லாவே இருக்கு
"வரி'shy'யோ!"நல்லா யோசிச்சிருக்கீங்க.
----Standard Deduction Zebra--------கோடிங் போரடிச்சு போச்சு---இரண்டும் வெகு அருமை.என்னுடையது சில:அரசியல் சித்திரம்:ஆட்சியை பிடிக்க முடியுமா?விளையாட்டு:ஆறு விக்கெட் இழப்புகறை கழுவிய கிரிக்கெட் அணிகவிதைத் தொகுப்பு:விழாத வரிஅரசியல் வார இதழ்:வரிக்குதிரையின் ரகசியங்கள்: அம்பலம்O'Reily's சொவ்வறை புத்தகம்:Naked look at Zebraதமிழ்ப்படம்:Loseதூய தமிழ்ப்படம்:சாயம் வெளுத்துப் போச்சு
கலக்கல் பாபா.'மன மாற்றம்?'பரி'நாம' வளர்ச்சி
ஆஹா! ஏற்கனவே போட்டுட்டீங்களா?நான் இன்னிக்குதான் கலாய்த்தல் திணைல வரி விலக்கு என்ற தலைப்பில் இந்தப் படத்தை போட்டிருக்கிறேன்.மின்னலார்தான் இந்த சுட்டியைக் கொடுத்தார்.
Post a Comment
சிறில் அலெக்ஸ்
16 comments:
இந்த தலைப்பே நல்லா இருக்கு..::)
எதுக்கு வேற..
உதிர்ந்த வரிகள்
மின்னல் அனானியின் பின்னூட்டம் பாருங்க..
:)
வரி கட்டும் வரிக்குதிரை
(அ)
வரி கட்டிய பரி
(அ)
Standard Deduction Zebra
விட்டுது கருப்பு!
இதைப் பார்த்து ஒரு பதிவு வந்தாலும் வரும்.
பார்ப்பான்களின் வெறியாட்டம்.
கருப்பும் வெள்ளையுமாய் கலந்து கிடந்த வரிக்குதிரையின் கருப்புக் கோடுகளை நீக்கி அதனை ஆரிய வண்ணமாம் வெள்ளையாய் மாற்ற ஆரிய வந்தேறிகள் முயற்சிக்கிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்த திராவிட தமிழர்கள் அனைவரும் அலைபோல் திரள வேண்டும்.
இப்படிப் போனாலும் போகும்...
சும்மா டமாஸுக்கு. நம்மளை இதைச் சாக்கா வெச்சு வாட்டாதீங்க அப்பூ. :D
இன்னும் சில தலைப்புக்கள்..
'வேஷம் கலைகிறது.'
'போலியார்'
'கோடிங் போரடிச்சு போச்சு'
இ. கொத்ஸ்...எப்படி நம்ம மைண்ட் ஓடுது பாத்தீங்களா. விளையாட்டாக்கூட இதுமாதிரித்தான் யோசிக்கவேண்டியிருக்கு..
:)
ப.சிதம்பரத்திற்கு அனுமதியில்லை...
//இ. கொத்ஸ்...எப்படி நம்ம மைண்ட் ஓடுது பாத்தீங்களா. விளையாட்டாக்கூட இதுமாதிரித்தான் யோசிக்கவேண்டியிருக்கு..//
என்ன பண்ண? தமிழ்மண பதிவுகளில் பாதிக்குப் பாதி (if not more) இந்த ரேஞ்சுலதான் இருக்கு. பாத்துப் பாத்து நமக்கும் ஒரு தாக்கம் உருவாகுதில்ல.
சரி. ஒரு பாதி பேசியாச்சு. இன்னுமொரு பாதி காதல் கவிதைதான். அதையும் பார்க்கலாமா?
கண்ணே!
உனக்கு நான் எழுதிய
காதல் கடிதத்தில்தான்
வரிகளில்லை.
உன் நினைப்போடு
நான் பார்த்த
வரிக்குதிரையிலுமா?
இதெப்படி இருக்கு? :-D
சிறில்...!
சொரணை இருந்தால் போதும்...!
சூடு வேண்டாம் ...என்று குதிரை உதிர்த்திவிட்டதா ?
:)
வந்ததுக்கு நானும் ஒரு தலைப்பை சொல்றேன்
"வரி'shy'யோ!"
:)
கொத்ஸ்...காதல் கவிதை 'வரி'கள் நல்லாவே இருக்கு
"வரி'shy'யோ!"
நல்லா யோசிச்சிருக்கீங்க.
----Standard Deduction Zebra----
----கோடிங் போரடிச்சு போச்சு---
இரண்டும் வெகு அருமை.
என்னுடையது சில:
அரசியல் சித்திரம்:
ஆட்சியை பிடிக்க முடியுமா?
விளையாட்டு:
ஆறு விக்கெட் இழப்பு
கறை கழுவிய கிரிக்கெட் அணி
கவிதைத் தொகுப்பு:
விழாத வரி
அரசியல் வார இதழ்:
வரிக்குதிரையின் ரகசியங்கள்: அம்பலம்
O'Reily's சொவ்வறை புத்தகம்:
Naked look at Zebra
தமிழ்ப்படம்:
Lose
தூய தமிழ்ப்படம்:
சாயம் வெளுத்துப் போச்சு
கலக்கல் பாபா.
'மன மாற்றம்?'
பரி'நாம' வளர்ச்சி
ஆஹா! ஏற்கனவே போட்டுட்டீங்களா?
நான் இன்னிக்குதான் கலாய்த்தல் திணைல வரி விலக்கு என்ற தலைப்பில் இந்தப் படத்தை போட்டிருக்கிறேன்.
மின்னலார்தான் இந்த சுட்டியைக் கொடுத்தார்.
Post a Comment