.

Tuesday, August 15, 2006

சுதந்திர தின மலர்


சுதந்திர தின
நல் வாழ்த்துக்கள்
சகோதர சகோதரிகளே!


8 comments:

Unknown said...

மற்றேப்போதையும் விட இந்த உறுதிமொழிகள் இன்றைய காலகட்டத்துக்கு அதிகம் தேவைப்படுகிறது அலெக்ஸ்.

அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதை உணர்ந்து செயல்பட உறுதிமொழி ஏற்போம்.சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

உண்மை செல்வன்..

வந்தே மாதரம்

வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

சுதந்திர தின மலர் என்றதும் சிக்காக்கோ உயிரியல் பூங்காவில் இருந்து எடுத்துவந்த ஒரு மலரைப் போடப் போகிறீர்கள் என்று ஓடி வந்து ஏமாந்தேன் :(

சரி வந்ததே வந்தேன் ... சிறில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

கண்டிப்பாக எடுக்க வேண்டிய உறுதி மொழி.

இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்

வந்தே மாதரம்!

சிறில் அலெக்ஸ் said...

கண்ணன்,
அந்த மலர்களை விட சிறப்பான படங்கள்
தினமலரில் இருக்கு பாருங்க.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவா..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Boston Bala said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ((கப்பியின் வார்ப்புருவை பார்த்தீரா ;-) சிறப்பு தோற்றப்படமா... மெய்யாலுமே கலக்கல்)

சிறில் அலெக்ஸ் said...

பாபா,
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

//((கப்பியின் வார்ப்புருவை பார்த்தீரா ;-) //

இல்ல பாக்கணும்

//சிறப்பு தோற்றப்படமா... //
ஓமம்

//மெய்யாலுமே கலக்கல்) //

டாங்ஸ்.
:)

சிறில் அலெக்ஸ்