.

Tuesday, August 22, 2006

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

'க்ளினிக் ஆல் க்ளீயர்'

'கிருமிகளைத் தேடி..'

'வி'மானம்' போகுதே...'


'அந்த நாள் ஞாபகம்...'

'நிர்வாணா - முற்றும் துறந்தவர்'

'ஆன் லைன் - On Line'


'ப்ளேன்ல பாம்பு வச்சிருக்காங்களாம்'


'நடுவர் அவர்களே...'

17 comments:

நாகை சிவா said...

ஹா... ஹா......

படங்கள் எல்லாம்

ஹா....ஹா....

அதற்கு உங்கள் கமெண்ட்

ஹா.... ஹா....

G.Ragavan said...

ஹாஹாஹா இதெல்லாம் எங்கய்யா புடிச்சீங்க?

arunagiri said...

I had a hearty laugh...
:)))

ALIF AHAMED said...

நல்லா சிரிச்சேன்..

:::::::))))))))))

நன்றி

Boston Bala said...

பெட்டிகளை ஒரு விமானத்திலும், பயணிகளை வேறொரு விமானத்திலும் அனுப்புவதற்கு (உண்மைதாங்க!) யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவா..

சிறில் அலெக்ஸ் said...

//ஹாஹாஹா இதெல்லாம் எங்கய்யா புடிச்சீங்க?//

'ஆன் லைன்'லதான்..

:)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி அருணகிரி மின்னுது மின்னல்

சிறில் அலெக்ஸ் said...

//பெட்டிகளை ஒரு விமானத்திலும், பயணிகளை வேறொரு விமானத்திலும் அனுப்புவதற்கு (உண்மைதாங்க!) யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.//

ஏற்கனவே அப்படித்தான் நடக்குது ..
:)

இதுனால ஆட்கள் செத்தாலும் பெட்டி பொழச்சுக்குமே...
:)

ALIF AHAMED said...

இதுனால ஆட்கள் செத்தாலும் பெட்டி பொழச்சுக்குமே...
:)
/./

நல்ல ஐடியாவா இருக்கே..

பெட்டி ஏத்துற விமானத்தில ஆட்களையும். ஆட்கள் ஏத்துற விமானத்தில பெட்டியையும்..

மாத்தி.... மாத்தி....

திவீரவாதிகளை கன்பியுஸ்ஸ் பண்ணலாம்.

வஜ்ரா said...

தலை,

இதுக்கெல்லாம் காப்பி ரைட் கீதா?

இல்லன்னா எங்கிருந்து சுட்டதோ அதறகான ஆதார லிங் ஐயும் கொடுத்து விடுங்கள்...

+ போட்டது நான் தான்!!

சிறில் அலெக்ஸ் said...

//திவீரவாதிகளை கன்பியுஸ்ஸ் பண்ணலாம். //

அதுக்குப்பதிலா தீவிர வாதிகள் லக்கேஜ் ஏத்துற ப்ளேன்லதான் ஏறணும்னு சட்டம் போட்டுட்டா?

:))

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா..காப்பி ராஇட் எல்லாம் இல்ல..

ப்ளாகர்களை மக்கள் பொதுவா மன்னிப்பர்கள்னு நம்புறேன்..

சுட்ட இடத்தை போடலாம்தான்..

+க்கு நன்றி.. அதப்பத்தியெல்லாம் கவலப்பட்டு கொஞ்ச நாள் ஆயிடுச்சு..

:)

Boston Bala said...

----ஏற்கனவே அப்படித்தான் நடக்குது----

உண்மை. சென்ற வருடம் லாஸ் ஏஞ்சலீஸ் சென்று திரும்பி வந்த பெற்றோரின் பெட்டிகள் இரு முறையும் கூடவே வரவில்லை. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு கொடுத்தனுப்பினார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால், இந்தியா சென்றவுடன் அனைவரும் பொருளாதாரத்தை வளர்க்கும் விதத்தில், உடை, அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவோம். அமெரிக்காவிலும் நுகர்வோர் கலாசாரத்தை மேம்படுத்துகிறது என்று பங்கு நிபுணர் கருத்து சொல்லி, டௌ ஜோன்ஸ் குறியை ஏற்றுகிற வழியைப் பார்த்துக் கொள்வார்.


----இதுனால ஆட்கள் செத்தாலும் பெட்டி பொழச்சுக்குமே----

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!?


----பெட்டி ஏத்துற விமானத்தில ஆட்களையும். ஆட்கள் ஏத்துற விமானத்தில பெட்டியையும்..-----

அருமையான ஐடியா :-)))

சேதுக்கரசி said...

"அந்த நாள் ஞாபகம்" படம் கலக்கல். சமீபத்தில் லண்டன் விமான நிலையத்தில் நொந்துபோயிட்டேன். அவங்க விமானத்தில் அவங்களே கொடுத்த தண்ணியையும் துக்குனூண்டு பற்பசையையும் கூட அனுமதிக்காம உசிரை வாங்கிட்டாங்க.

குமரன் (Kumaran) said...

:-))

PRABHU RAJADURAI said...

மேலிருந்து மூன்றாவது, புத்திசாலித்தனமானது...

சிறில் அலெக்ஸ்