.
பால் புட்டி, சர்பத் புட்டி, சாராயப் புட்டி, மருந்துப் புட்டி......அப்புறம் சவப் பொட்டி!
அடடா என்ன ஒரு தத்துவத்தை சிம்பிளா ஒரு படம்போட்டி காட்டி இருக்கீங்க! புட்டிக்குள்ளதான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது.
வந்துட்டார்யா...சிபி.கலக்கல்.. கவிதையாவே...
சரக்குப் புட்டிய காட்டி தூண்டி விட்டுட்டு வந்துட்டார்யாவாம்!வராம எப்படி இருக்குறதாம்!
'புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ'
இதே படத்தை இங்கயும் போட்டு தூண்டிட்டாங்கப்பா!
புட்டிக்குள்ள ஜீனிகளோட வாழ்க்கைதானிருக்கும்.. அரேபிய இரவுகள் படித்ததில்லையா?:)
//அரேபிய இரவுகள் படித்ததில்லையா?// இல்லை. தம்பி ஜொள்ளுப் பாண்டிகிட்டதான் புத்தகம் இருக்கும்னு நினைக்கிறேன். :)
//'புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ' //:)சபாஷ்! சரியான பாட்டு!நான் இப்போ மூணாவது புட்டி!மிக்ஸிங்கு ரெண்டாவது புட்டி!
இதே படத்தத்தான் ராசுக்குட்டியும் போட்டிருக்காரு. என்ன எல்லாரும் இன்னைக்கு ஒரு ரேஞ்சாத்தான் இருக்கீங்க.
உயிர்![அந்தந்த வயதில் தேவையானவை!!]
இல்லைன்னா,'பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle][வரி விலக்கு வேண்டாம்!!]
//இன்னைக்கு ஒரு ரேஞ்சாத்தான் இருக்கீங்க. //கரெக்ட்.. வாழ்க்கைப் பருவங்களின் ரேஞ்ச்
//நான் இப்போ மூணாவது புட்டி!மிக்ஸிங்கு ரெண்டாவது புட்டி! //ஆஹா.. மூணாவது புட்டியிலேயேமிக்சிங்கும் செய்யலாம்.
// SK said... உயிர்![அந்தந்த வயதில் தேவையானவை!!] //ரெம்ப யோசிக்கிறீங்க. :)தேவயானவையா?
//'பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle][வரி விலக்கு வேண்டாம்!!] //பின்னூட்ட 'வரி'களை விலக்காமல் அனுமதித்துவிட்டேன்.
அத்தத்தான் நானும் சொன்னேன்!!:))
டாக்டர் சொல்ல தட்டமுடியுமா?
காலி
புட்டியில் ஆவி
பட்டினி Pop பட்டை பேஷண்டு
கோப்பைக்கேற்ற மகிழ்ச்சி
தீர்ந்தது கணக்கு
பாபா,காலி. :))தூள்.
பாபா,மூணவது பாட்டிலை 'காலி' செய்துவிட்டு யோசிக்கிறீங்களா? நான் முதல் பாட்டிலில் குடித்ததெல்லாம் வெளிவரும் அளவுக்கு, நான்காவது பாட்டிலை நாடும் அளவுக்கு தலைப்புக்கள் கொட்டுதே.
மழலை; மஜா; மப்பு; மயக்கம்
பால், பெஸ்டிசைட், பீர், பெட்சைட்(Bed side)
பால்புட்டி முதல் பாக்கெட் வரை
குழந்தை முதல் குளுக்கோஸ்வரை
வீடு வரை பாலுவீதி வரை கோலாபாரு(Bar) வரை பீருகடைசியில குழலு - அடநரம்புக்குள்ள குழலு.
Post a Comment
சிறில் அலெக்ஸ்
30 comments:
பால் புட்டி, சர்பத் புட்டி, சாராயப் புட்டி, மருந்துப் புட்டி
.
.
.
.
.
.
அப்புறம்
சவப் பொட்டி!
அடடா என்ன ஒரு தத்துவத்தை சிம்பிளா ஒரு படம்போட்டி காட்டி இருக்கீங்க!
புட்டிக்குள்ளதான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது.
வந்துட்டார்யா...சிபி.
கலக்கல்.. கவிதையாவே...
சரக்குப் புட்டிய காட்டி தூண்டி விட்டுட்டு வந்துட்டார்யாவாம்!
வராம எப்படி இருக்குறதாம்!
'புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ'
இதே படத்தை இங்கயும் போட்டு தூண்டிட்டாங்கப்பா!
புட்டிக்குள்ள ஜீனிகளோட வாழ்க்கைதானிருக்கும்.. அரேபிய இரவுகள் படித்ததில்லையா?
:)
//அரேபிய இரவுகள் படித்ததில்லையா?
//
இல்லை. தம்பி ஜொள்ளுப் பாண்டிகிட்டதான் புத்தகம் இருக்கும்னு நினைக்கிறேன். :)
//'புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ'
//
:)
சபாஷ்! சரியான பாட்டு!
நான் இப்போ மூணாவது புட்டி!
மிக்ஸிங்கு ரெண்டாவது புட்டி!
இதே படத்தத்தான் ராசுக்குட்டியும் போட்டிருக்காரு. என்ன எல்லாரும் இன்னைக்கு ஒரு ரேஞ்சாத்தான் இருக்கீங்க.
உயிர்!
[அந்தந்த வயதில் தேவையானவை!!]
இல்லைன்னா,
'பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle]
[வரி விலக்கு வேண்டாம்!!]
//இன்னைக்கு ஒரு ரேஞ்சாத்தான் இருக்கீங்க. //
கரெக்ட்.. வாழ்க்கைப் பருவங்களின் ரேஞ்ச்
//நான் இப்போ மூணாவது புட்டி!
மிக்ஸிங்கு ரெண்டாவது புட்டி! //
ஆஹா.. மூணாவது புட்டியிலேயேமிக்சிங்கும் செய்யலாம்.
// SK said...
உயிர்!
[அந்தந்த வயதில் தேவையானவை!!]
//
ரெம்ப யோசிக்கிறீங்க. :)
தேவயானவையா?
//'பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle]
[வரி விலக்கு வேண்டாம்!!] //
பின்னூட்ட 'வரி'களை விலக்காமல் அனுமதித்துவிட்டேன்.
அத்தத்தான் நானும் சொன்னேன்!!
:))
டாக்டர் சொல்ல தட்டமுடியுமா?
காலி
புட்டியில் ஆவி
பட்டினி Pop பட்டை பேஷண்டு
கோப்பைக்கேற்ற மகிழ்ச்சி
தீர்ந்தது கணக்கு
பாபா,
காலி. :))
தூள்.
பாபா,
மூணவது பாட்டிலை 'காலி' செய்துவிட்டு யோசிக்கிறீங்களா? நான் முதல் பாட்டிலில் குடித்ததெல்லாம் வெளிவரும் அளவுக்கு, நான்காவது பாட்டிலை நாடும் அளவுக்கு தலைப்புக்கள் கொட்டுதே.
மழலை; மஜா; மப்பு; மயக்கம்
பால், பெஸ்டிசைட், பீர், பெட்சைட்(Bed side)
பால்புட்டி முதல் பாக்கெட் வரை
குழந்தை முதல் குளுக்கோஸ்வரை
வீடு வரை பாலு
வீதி வரை கோலா
பாரு(Bar) வரை பீரு
கடைசியில குழலு - அட
நரம்புக்குள்ள குழலு.
Post a Comment