.

Friday, August 11, 2006

பாக்'கிஸ்'தானுக்கு நன்றி

என்நன்றி கொன்றார்க்கும் ....

தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் ....


மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK.

8 comments:

VSK said...

மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசுதான்!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று சொல்வர்!

அதுபோல சுருக்கமா, ஆனா 'நச்' சுன்னு ஒரு பதிவு!

பதிவுக்கு நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

எல்லாம் சரிதான்.. யார் அந்த மூர்த்தி கீர்த்தி அபூர்வ சகோதரர்களா? சொல்லவேயில்ல

:)

Sivabalan said...

Simply Superb!!

கோவி.கண்ணன் said...

//இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் ....

மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK.
posted by சிறில் Alex at 6:31 PM on Aug 11 2006 //

sk
பறக்கவிடும் சமாதன புறாக்களின் ஒரு புறாவான சிறில் அவர்களே நன்றி... :)

இருந்தாலும் பைனாஸ் கம்பெனியை காட்டிக் கொடுப்பது போல் (லோன் வாங்க)... மேலும் விவரங்களுக்கு அணுகவும் SK ... கொஞ்சம் ஓவர் :)))))

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவபாலன்.. அப்படியே தொடர் பதிவா போடவேண்டியதுதான்..

கண்ணன்,
அவர்தாங்க போடச் சொன்னாரு..

முழு விவரமும் தந்திருக்காரே..

என் பேரு எஸ். கே
நன்றி சொல்ல, கேட்க எங்குட்ட வாங்க.

:)

Boston Bala said...

A Complete News Magazine on National Security :: The Indian Army has a war-winning doctrine against Pakistan : " Forget back channel diplomacy, if the Indian army has its way it will unleash a new “war doctrine” to combat what it describes as Islamabad’s new strategy of “attack by infiltration” into Indian territory beyond Jammu and Kashmir (J&K).

According to this month’s issue of Force magazine, the army may attempt to persuade New Delhi to follow the Israeli example in Lebanon and authorise the attack of “terrorist” targets in Azad Jammu and Kashmir. This could include punitive raids against Pakistani posts along the Line of Control (LoC), cross-border pursuit of militants and the crushing of militant training camps.

Force also stresses that India is “well-prepared to meet Pakistan’s war threat (in retaliation) head-on”, going on to suggest that New Delhi would simply need to allow its military a timeframe of three to four weeks to accomplish its aims before bowing to international pressure for a ceasefire."

FYI

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
உண்மை.. என்ன இருந்தாலும் நாம அண்ணந்தம்பிங்கன்றத மறக்கக்கூடாது..

வேலிச்சண்ட எல்லாம் பெரியவங்களுக்குத்தான் நாம நண்பர்களாயிருக்கலாம்தான்.

சிறில் அலெக்ஸ் said...

தல பாபா,
நம்ம மக்கள் போருக்குப் போவாங்களா?

ம்ம் பொறுத்திருந்து பாக்கலாம்.

சிறில் அலெக்ஸ்