.

Thursday, August 10, 2006

தேன்கூடு போட்டி டாப் 10 - சீரியசா

பாபா போட்டி படைப்புக்களை அழகாய் விமர்சிக்கிறார். விகடன் விமர்சனக்குழு போல மதிப்பெண்கள் தருகிறார். சில நேரம் அதிகமாக எதிர்பார்க்கிறார் (விமர்சனத்துக்கே விமர்சனமா?) என்றபோதிலும் பொதுவில் ஏமாற்றவில்லை..

இதுவரை அவர் மொத்தம் 4க்கு அளித்துள்ள மதிப்பெண்கள் வரிசைப்படி.

ராசபார்வை... : என்ன உறவு ? - ------------------------'கொங்கு' ராசா-------சொந்தக்கதை---3.25
பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - சுரேஷ்-----------------சிறுகதை---------3.25
உறவுகள் - ----------------------------------------------------ராசுக்குட்டி-----------புதுக்கவிதை--- -3.25
அஞ்சல் நெஞ்சுல - ----------------------------------அபுல் கலாம் ஆசாத்--ஒலிக்கவிதை----3
உறவும் பிரிவும் -------------------------------------------ராசுக்குட்டி -----------சிறுகதை--------3
சாயல் --------------------------------------------------------ஜெயந்தி சங்கர்------சிறுகதை---------3
எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு - மதுரா---------------சிறுகதை--------3
பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் --------------சிமுலேஷன்------சிறுகதை--------2.5
எண்ணம்: உறவுகளே! --------------------------- அபுல் கலாம் ஆசாத்------மரபுக்கவிதை---2.5
தேன்: உறவுகள் -------------------------------------------- சிறில் அலெக்ஸ்---சிறுகதை--------2.5
பொன்னியின் செல்லம்மா ...! ---------------------------- கோவி.கண்ணன்---சிறுகதை-----2.5
எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு... ----------அபுல் கலாம் ஆசாத்---புதுக்கவிதை--2
உறவுகள் ஒடிந்த பறவைகள் !!! ------------------------- --demigod ------------சிறுகதை----- 2
உறவுகளும் ஒற்றுமைகளும் -----------------------------சிவமுருகன்-----புதுக்கவிதை----2
அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் - ------மானு ---yezhisai-----சொந்தக்கதை----1.5
நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் ---வள்ளி---yezhisai-----சொந்தக்கதை----1.5
என்ன உறவில் நான்... -----------------------------------மதுமிதா------------புதுக்கவிதை------1.5
சிந்திக்கலாமா?: பயணம் ---------------------------- எண்ணம் எனது------அறிபுனை----------1.5
உயிர் ------------இயக்குனர் - சுவாமிநாதன்------------ ராசுக்குட்டி-----விமர்சனம்---------1.5
உறவு..! ------------------------------------------- இரா.ஜெகன் மோகன்--------புதுக்கவிதை-----1.5
ஸ்மைல் பக்கம்: "உறவுகள்" - லிவிங் ஸ்மைல் வித்யா------------புதுக்கவிதை---------1.5
அப்பா.. --------------------------------தொட்டராய ஸ்வாமி-------------------புதுக்கவிதை------ 1.5
உறவில்லாத உறவு ---------------------------------- ஜெஸிலா------------புதுக்கவிதை--------1.5
சுகம் ------------------------------------------------------------- nirmal------------புதுக்கவிதை-------1.5
பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள் - மானு -----yezhisai----சிறுகதை-----------1
மழை: தாய் - உறவுகள் ----------------------------------- பிரதீப்------------புதுக்கவிதை--------1
உறவுகள் - ----------------------------------------SK------------------------வசன கவிதை------------1
------------அல்லது------------ மானங்கெட்ட உறவுகள்!!!! - luckylook-------சிறுகதை---------1
உறவுகள் -----------------------------------------------------------vaik------------சிறுகதை------------1
செம்புலப் பெயல் நீர் ----------------------- குமரன் எண்ணம்------------புதுக்கவிதை------1
இன்றும் --------------------------------------------------------------- கப்பி பய-------சிறுகதை----- 1
பேசலாம்: செக்ஸ் இல்லாத கதை ----------வா மணிகண்டன்------------சிறுகதை------1
பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! --------------- லக்கிலுக்------------சொந்தக்கதை-----1
சென்னைக் கச்சேரி: தீவுகள் ------------------------ தேவ்------------புதுக்கவிதை------------0.5
உறவுகள் ---------------------------------------------------- நிர்மல்------------சிறுகதை------------0.5
நிகழ்வுகள்: உறவு என்பதால் ------------ சிவமுருகன் நீலமேகம்------புதுக்கவிதை----0.5
தாய்மடி வாசம்-------------------------தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை---------0.5
தன்னலதாயின் உறவுகளில்.... ---தொட்டராய ஸ்வாமி---------புதுக்கவிதை------------0
எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை------------கட்டுரை--------------0

கீழுள்ளவைக்கு மதிப்பெண்கள் தரவில்லை '?' போட்டுவிட்டார். என். சுரேஷ் உங்கள் பதிவில் சைட் பாரில் 'ஜோக்கர்' எனும் தலைப்புக்குக் கீழ் பாஸ்ட்டன் பாலாவின் பேயரைப் போடலாம் (நன்றி: விடாது கருப்பு). இதுதான் இப்போ ட்ரென்ட். அல்லது பாபா மதிப்பேண் வழங்கும்வரையில் தொடர்ந்து கவிதைகள் எழுதி பட்டியலை நிரப்பலாம்.

ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை
அவரகளும் நம் உறவினர்களே... என்.சுரேஷ், சென்னை
உறவுகள் என்.சுரேஷ், சென்னை

9 comments:

Boston Bala said...

தல... இப்படி வாரறீங்களே :-D)

(நம்ம வேலைய சுளுவாக்கினதுக்கு நன்றிங்க... கடசீல இப்படி ஒண்ணு செய்யலாம்னு நெனச்சேன்... கலக்கலா முந்திக்கிட்டீரு :-)

சிறில் அலெக்ஸ் said...

'வாரி' 'வாரி' வழங்குவோம்ல..

என் ஃபார்மாட்டிங் சரியா வரல.. நீங்க அழகா பண்ணுவீங்க.. கடைசியா ஒண்ணு போட்டுருங்க..

சரி... தேர்தல் நேரத்துல இந்த மாதிரி வரிசையெல்லாம் போடக் கூடாதுன்னு எலக்சன் கமிஷன் சொல்லலியா?

மதுமிதா said...

பாபா, தல சிறில்

ஓட்டெடுப்புக்கு முன்பான இந்த வஞ்சகச் செயலை வன்மையா கண்டிக்கிறோம்.

ஸ்மைலி போடன்ணுமென்று தான் நினைச்சேன்.

ம்ம்ம்ம்ம்ம்ம்..........

சிறில் அலெக்ஸ் said...

//பாபா, தல சிறில்

ஓட்டெடுப்புக்கு முன்பான இந்த வஞ்சகச் செயலை வன்மையா கண்டிக்கிறோம்.

ஸ்மைலி போடன்ணுமென்று தான் நினைச்சேன்.

ம்ம்ம்ம்ம்ம்ம்..........

//

ஆகா..
வந்துட்டாய்ங்கையா.. :)

மதுமிதா முந்தின பதிவுக்குப் பரிகாரமாத்தான் இந்தப் பதிவு...

இதப் பாத்தா நம்ம மக்கள் ஓட்டுப்போடுறாங்க.

:)

ஸ்மைலி போட்டாத்தான் தெரியுமா.. உங்களுக்குக் கோவமே வரதே..

நாமக்கல் சிபி said...

இது உங்களுக்கே நியாயமா நம்ம கொல்ட்டிய விட்டுட்டீரே...

என்ன தான் மார்க் கம்மியா இருந்தாலும் 50% பாஸ் மார்க் இல்லையா? :-(

சிறில் அலெக்ஸ் said...

வெட்டிப்பயல்..
மன்னிக்கணும் கடைசி சில(பல) படைப்புக்கள் விடுபடிருக்கின்றன...

இந்தப் பட்டியல் சேர்க்கவே ரெம்ப நேரமாச்சு..

:(

நாமக்கல் சிபி said...

//வெட்டிப்பயல்..
மன்னிக்கணும் கடைசி சில(பல) படைப்புக்கள் விடுபடிருக்கின்றன...

இந்தப் பட்டியல் சேர்க்கவே ரெம்ப நேரமாச்சு..

:( //

எதுக்குங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு...

நீங்க இவ்வளவு செய்யறதே பெரிய விஷயம்...

நீங்க போடாததுதான் நல்லது. போட்டுருந்தீங்கனா கூட்டத்தோட கூட்டமா இருந்திருக்கும், இப்ப தனியா இருக்கு இல்ல ;)

மதுமிதா said...

தல அப்ப என் கோபம் உலகப் பிரசித்தமா?????????

முந்தைய பதிவும் போய் பார்த்து வந்தேன்.என்னவோ போங்க.


உண்மைதான் வெட்டிப்பயல்.
நானும் இப்ப தான் படிச்சேன் உங்க கொல்ட்டி கதையை.

நல்லா இருக்கு முதல் கதையே.
ஒரு வருஷத்தில எங்கேயோ இருப்பீங்க

நாமக்கல் சிபி said...

//உண்மைதான் வெட்டிப்பயல்.
நானும் இப்ப தான் படிச்சேன் உங்க கொல்ட்டி கதையை.

நல்லா இருக்கு முதல் கதையே.
ஒரு வருஷத்தில எங்கேயோ இருப்பீங்க
//
மதுமிதா,
இந்த மாதிரி ஒரு 4-5 இடத்துல சொன்னீங்கனா உறுதியா ஒரு ஓட்டுக்கு மேல வாங்கிடுவேன்...

உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்...

சிறில் அலெக்ஸ்