.

Wednesday, August 09, 2006

தேன்கூடு போட்டி டாப் 10

தேன்கூடு உறவுகள் போட்டியில் தற்போது 39 படைப்புக்கள் வந்துள்ளன. பாஸ்ட்டன் பாலா, வட்டக்குறிச்சி வாத்தியாராக மாறி எல்லோருக்கும் மதிப்பெண்கள் வழங்குகிறார். என் பங்குக்கு..டாப் 10 படைப்புக்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.


1. உறவுகள் SK

2. உறவுகள் நிர்மல்

3. பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) கோவி.கண்ணன்

4.
நவீன விக்ரமாதித்தனும், வைரஸ் வேதாளமும்! luckylook

5.
உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) - போட்டிக்காக அபுல் கலாம் ஆசாத்

6.
உறவுகளின் வேர்! K. Selvaperumal

7.
URAVUGAL N Suresh, Chennai

8.
நிலைத்து இருக்கும் உறவுகள் yezhisai

9.
உறவுகளும் ஒற்றுமைகளும் – தேன்கூடு போட்டிக்காக சிவமுருகன்

10 அவரகளும் நம் உறவினர்களே... N Suresh, Chennai

தங்கள் படைப்புக்கள் இடம் பெறவில்லையே என வருந்தும் தோழ/தோழிகளுக்கு வருத்தம் வேண்டாம். இது ஆய்வுப்படி வரிசைப்படுத்தப் பட்டதல்ல. முதல் பத்து சேர்க்கைகளைத் தந்துள்ளேன். அவ்ளோதான். :)


19 comments:

Boston Bala said...

அடப்பாவீ...(கலக்கல் தலை பத்து; ஆனால், வால் பத்து எது என்று கணிப்பதில்தான் சிரமம் ;-). அருமையான சிரிப்பு :-))))

அது சரி, வட்டக்குறிச்சி வாத்தியார்னா என்னபா அர்த்தம்?

சிறில் அலெக்ஸ் said...

பாஸ்டன் பாலா மாதிரி வாத்தியாருக்கு ரைமிங்கா ஏதாவது கெடைக்குமான்னு பாத்தேன்...

வாயில் வந்தது வட்டக்குறிச்சி..

:)

VSK said...

:))))))))))))0

ஹைய்யா! நாந்தேன் ஃபஸ்ட்டு!!!

:))))))))))))))

சிறில் அலெக்ஸ் said...

//:))))))))))))0

ஹைய்யா! நாந்தேன் ஃபஸ்ட்டு!!!

:)))))))))))))) //

SK,
இந்தப் போட்டியில வெற்றி பெற்றதுக்காக உங்க கவித ஒண்ண என் பதிவுல போடலாம்னு இருக்கேன்.. ( எப்படியும் பரிசு அதானே?) தமிழோவியத்தில் எழுதுவதுக்குப் பதில்...

பொர்கிளிதான் வேணும்னு அடம்பிடிச்சீங்கன்னா இ. கொத்ஸ்கிட்டத்தான் கேட்கணும்.
:)

இலவசக்கொத்தனார் said...

சோக்கு? நல்லா சிரியப்பூ. கூட நானும் சேர்ந்தே சிரிக்கேன்.

//பொர்கிளிதான் வேணும்னு //

பொற்கிழி பொற்கிளியாகி இப்போ பொர்கிளியா மாறியாச்சா? அடுத்து என்ன ஆகுமோ கிலியா இருகேப்பா....

சிறில் அலெக்ஸ் said...

//சோக்கு? நல்லா சிரியப்பூ. கூட நானும் சேர்ந்தே சிரிக்கேன்.

//பொர்கிளிதான் வேணும்னு //

பொற்கிழி பொற்கிளியாகி இப்போ பொர்கிளியா மாறியாச்சா? அடுத்து என்ன ஆகுமோ கிலியா இருகேப்பா.... //

அடுத்டு என்ன பொர்கிலிதான்.

வெற்றி said...

சிறில்

//
தங்கள் படைப்புக்கள் இடம் பெறவில்லையே என வருந்தும் தோழ/தோழிகளுக்கு வருத்தம் வேண்டாம். இது ஆய்வுப்படி வரிசைப்படுத்தப் பட்டதல்ல. முதல் பத்து சேர்க்கைகளைத் தந்துள்ளேன். அவ்ளோதான். :) //

அதுதானே பார்த்தேன். இப்படி ஒரு பதிவைப் போட்டு தர்ம அடிவாங்கப் போகிறீர்கள் என நினைத்தேன். நல்ல வேளை, கடைசியில் விளக்கம் கொடுத்துத் தப்பித்து விட்டீர்கள். :))

இருந்து வேடிக்கை பாருங்கள். நீங்கள் கடைசியாகச் சொன்னதைப் படிக்காமல் வந்து சிலர் செல்லக் கோபத்துடன் பின்னூட்டங்கள் இடப் போகிறார்கள்.

சிறில் அலெக்ஸ் said...

வெற்றி,
ஏதோ காமெடி செஞ்சு பாக்கலாம்னா அடி ஒதைன்னு பயங்காட்டுறீங்க...
பொறுத்திருந்து பாப்போம்.

:))

Boston Bala said...

பெர்கிலி? பெர்கிலி கொடுக்கும் பொன் மன செம்மல்; பெர்க்லி பல்கலையில் துண்டு போட்டு சீட்டு பிடித்து தரும் அண்ணன்... வாழ்க!

சிறில் அலெக்ஸ் said...

பெர்கிலியா? அங்கெல்லாம் ரிசர்வேசன் இருக்குதா? துண்டு போட்டும் ரிசர்வேசன் வாங்கலாமா அங்க?

வல்லிசிம்ஹன் said...

வெற்றி உமக்குத்தான்.
கிலியாரெ.

சிரிக்க வச்சுட்டீங்க.
அற்புதமான வரிசை,.(அப்பாடா என் பெயரும் இருக்க்கிறதே):-))

நன்றி. சிரி(றி)ல் அலெக்ஸ்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி மனு,

உங்க பெயர் இடம்பெற்றதால சந்தோஷமா... தனிமடலில் வங்கி அக்கவுண்ட் விபரங்கள் அனுப்புறேன்..

ஓ.கே?

கோவி.கண்ணன் said...

என்ன ஒரு நடுநிலைவாதி சிறில் ! தன்னோட 'உறவுகள்' கதையைக் கூட டாப் டென்னில் சேர்க்காமல் நடுநிலையோடு தொகுத்திருக்கிறாரே என்று பட்டியலைப் பார்த்து நினைத்துக் கொண்டேன் ... அப்பறம் பார்த்தாதான் தெரியும் பத்து பேருக்கு 'பத்து' போட்டு விட்டு இருக்கிறார் என்று :)

சிறில் அலெக்ஸ் said...

கண்ணன்,
ஏதோ நம்மாலான கலாய்ச்சல்.

மனதின் ஓசை said...

:-)

Unknown said...

பார்ட்னர் புல் பார்ம்ல்ல இருக்கீங்கப் போலிருக்கு .ஜமாய்ங்க

சிறில் அலெக்ஸ் said...

தேவ்,
ஃபுல் ஃபார்ம்ல .. ஒரே காமெடிதாம் போங்க..ஜமாய்ச்சுருவோம்.

மனதின் ஓசை..

டாங்ஸ்..

மதுமிதா said...

அய்யோ கடவுளே!

இப்பதான் பார்க்கிறேன்
சரிதான்

'ங்கே......'
என்று விழித்தபடி........

சிறில் அலெக்ஸ் said...

:)

சிறில் அலெக்ஸ்