.

Tuesday, July 04, 2006

சிக்காகோ தாவரவியல் பூங்கா - IV








சிக்காகோ தாவரவியல் பூங்கா - III

சிக்காகோ தாவரவியல் பூங்கா - II
சிக்காகோ தாவரவியல் பூங்கா - I

17 comments:

Sivabalan said...

Wow!! Very Nice!!

சிறில் அலெக்ஸ் said...

Thank you Sivabalan .. for all your comments

கோவி.கண்ணன் said...

மண்ணுக்குள் இத்தனை வண்ணங்களா ... வாரி எடுத்துக் கொடுத்துவிட்டது பூக்கள்

சிறில் அலெக்ஸ் said...

மண்ணுக்குள் உள்ள
வண்ணங்களை
கண்ணுக்குத்தந்த பூக்கள்..
எண்ணத்தில் வைத்த
கண்ணனுக்கு
கிண்ணத்தில்
என்ன வேண்டும்

:)

வஜ்ரா said...

சிறில் அலெக்ஸ்,

ப்ளாக்கரில் ப்கைப்படத்தை ஏற்றுவதைவிட, வெவ்வேறு இணைய புகைப்பட ஏற்றிகள் பயன் படுத்துவத் நல்லது.

tinypic, photobucket, imagehost என்று "கூகிளு"ங்கள்...கிடைக்கும்.

நல்ல படங்கள்...படக்கதை ஏதுமில்லையா?

கோவி.கண்ணன் said...

//மண்ணுக்குள் உள்ள
வண்ணங்களை
கண்ணுக்குத்தந்த பூக்கள்..
எண்ணத்தில் வைத்த
கண்ணனுக்கு
கிண்ணத்தில்
என்ன வேண்டும்//
சிறில், வார்த்தை விளையாட்டு கவிதை நன்றாக இருக்கிறது.

//என்ன வேண்டும் //
அதற்கு சற்று எண்ண வேண்டும் :)

Boston Bala said...

If possible, can you add the 'Recent 10 posts' to the sidebar. It becomes easy to traverse from one blog post to the earlier one. Thank you.

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
யோசனைக்கும் பாராட்டுக்கும் நன்ற். முயற்சி செய்கிறேன்..

படக்கதையா... படமே கதை சொல்லுமே.

சிறில் அலெக்ஸ் said...

பாலா,

என்ன சொல்ல வற்றீங்கன்னு தெரியல ..இருந்தாலும் செட்டிங்ல போயி மாத்தியிருக்கேன்.. இப்ப சரியா இருக்கா?

கோவி.கண்ணன் said...

//கிண்ணத்தில்
என்ன வேண்டும்//
வண்ணப்பூக்கள் தரும்
கிண்ணத்தில் என்ன கிடைக்கும் ?
திண்ணத் தெவிட்டாதா தேன் தானே ?
கண்ணுக்கும் கிடைத்தது !
எண்ணத்திற்கும் கிடைத்தது !

சிறில் அலெக்ஸ் said...

கோவி கண்ணன்..

கலக்கிட்டீங்க போங்க.

பொன்ஸ்~~Poorna said...

//இருந்தாலும் செட்டிங்ல போயி மாத்தியிருக்கேன்.. இப்ப சரியா இருக்கா? //

இப்போவும் சரியா இல்லை.. பாபா சொன்னதை செஞ்சிருக்கீங்க.. ஆனா எல்லா போஸ்டுக்கும் வரும் பகுதியில் சேர்க்கலை போலிருக்கு.. முதல் பக்கத்தில் மட்டும் தான் தெரியுது..

படமெல்லாம் நல்லா இருக்கு.. கொக்கு சூப்பர்

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ்,
நன்றி ..இப்ப புரிந்தது.. டெம்ப்ளேட் சரிசெய்ததில் சொதப்பியிருக்கிறேன்..
சரி செய்யலாம் பார்ப்போம்

கொக்கா? வாத்துங்க.

பொன்ஸ்~~Poorna said...

இந்த வாத்து இல்லீங்க.. அந்த II-ல இருக்கும் வெள்ளைக் கொக்கு தான் எனக்குப் பிடிச்சிருந்தது...

சிறில் அலெக்ஸ் said...

அதுவும் கொக்கு இல்ல.. Swan.
வாத்து வகைதான்.

Anand V said...

சிறில்
இப்போதுத் தான் பார்த்தேன்.
பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில் பூக்கள் இருக்கின்றன.
எந்த பூவை நீங்கள் முன்னிறுத்த முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
:-)

இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பூக்களை படம் எடுங்கள். நன்றாக வரும்.
வாத்து படம் நன்றாக இருக்கிறது. வா(ழ்)த்து(க்கள்).

சிறில் அலெக்ஸ் said...

நன்றி A n$

முழு தொகுப்பும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்

;)

சிறில் அலெக்ஸ்