Fill the boxes Read the news Forget the crap ----------
இன்று காலை மின் உரையாடலில் இருந்து....
> தமிழ் முரசு... > > புதுப்பொலிவுடன், மின்னல் வேகம், அப்படி இப்படின்னு ரெண்டு நாளா அட்வெர்டைஸ்மெண்ட் வந்தது... > > இன்னிக்குப் பார்த்தா, நியூ லே அவுட் ஆனா மோசமான ஸ்பீடு > > it used to work like charm. இப்போ யாரோ தீவட்டி தடியன் > சொல்லிக் கொடுத்து, > web2.0interface try செஞ்ச மாதிரி செஞ்சு.. உவ்வே.. > > web2.0 Google மாதிரி செஞ்சா மட்டும்தான் நல்லாயிருக்கு. Infact > i dont even like the way > hotmail and yahoo does. > > சிலர் மட்டும்தான் flickering ஆகாம, seemless aa > செய்யிறாங்க -----
என்னுடைய பதில்: The way the Indian websites ask for personal info sucks big time. They quickly ask for your salary and how many kids etc in a typical obtrusive way.
Having said that, I am a 30 year unmarried female with four kids and a civil architect earning 1 lac per month living in Baroda works for me..
6 comments:
பாலா ... காலச்சுவடு ... copy Right
பற்றி போட்டிருந்தார்
http://etamil.blogspot.com/2006/07/copyrights-reserved-for-and-of.html
தினகரன் ... உங்கள் பங்குக்காகவா ?
..ம்ம் குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் வலையர்கள் அய்யா நீங்கள் இருவரும் :))))
மணி,
ஒருவேளை உண்மையில் நம் கடவுச்சொல்லை மறக்கடிக்கச்செய்யுமோ என்னவோ?
:)
:-)))))
Fill it
Shut it
Forget it
என்று விளமபரம் வருமே; அந்த மாதிரி
Fill the boxes
Read the news
Forget the crap
----------
இன்று காலை மின் உரையாடலில் இருந்து....
> தமிழ் முரசு...
>
> புதுப்பொலிவுடன், மின்னல் வேகம், அப்படி இப்படின்னு ரெண்டு நாளா அட்வெர்டைஸ்மெண்ட் வந்தது...
>
> இன்னிக்குப் பார்த்தா, நியூ லே அவுட் ஆனா மோசமான ஸ்பீடு
>
> it used to work like charm. இப்போ யாரோ தீவட்டி தடியன்
> சொல்லிக் கொடுத்து,
> web2.0interface try செஞ்ச மாதிரி செஞ்சு.. உவ்வே..
>
> web2.0 Google மாதிரி செஞ்சா மட்டும்தான் நல்லாயிருக்கு. Infact
> i dont even like the way
> hotmail and yahoo does.
>
> சிலர் மட்டும்தான் flickering ஆகாம, seemless aa
> செய்யிறாங்க
-----
என்னுடைய பதில்:
The way the Indian websites ask for personal info sucks big time. They quickly ask for your salary and how many kids etc in a typical obtrusive way.
Having said that, I am a 30 year unmarried female with four kids and a civil architect earning 1 lac per month living in Baroda works for me..
//Having said that, I am a 30 year unmarried female with four kids and a civil architect earning 1 lac per month living in Baroda works for me.. //
:))
பழைய ரெஜிஸ்ட்ரேஷன் என்ன ஆச்சுன்னு தெரியலை.
உன் பாஸ்வேர்டு ஐடிக்கூட டேலி ஆகலைன்னு சொல்லுது.
சரி, தொலையட்டும், புதுசா ரெஜிஸ்ட்டர் செய்யலான்னா.......?
ஒரு ஏழெட்டு நாடுகளுக்குத்தான் இடம்.
எங்களை இன்னும் ஆட்டத்துலே சேர்த்துக்கலை போல (-:
நியுசிலாந்துக்கே நியூஸ் கிடைக்கலைன்னா எப்படி?
பொறுமை (தின)கரனினும் பெரிது துளசி அக்கா...
Post a Comment