.

Tuesday, July 17, 2007

iphoneல் சுட்டது

Apple iPhoneல சுட்ட சில படங்கள்.





iPhonல பாக்கிறதுக்கு இன்னும் அழகாகத் தெரியும் .. :)))

2 comments:

வஜ்ரா said...

ஆனாலும் நீங்க ஜீன்ஸ் பாண்ட் போட்டது எல்லாம் எடுத்து வலைப்பதிவில் போட்டு வைப்பது என்பது கொஞ்சம் ஓவர் "Artisitic" ஆக இருக்குன்னு நினைக்கிறேன்...!

நீங்க என்ன நினைக்கிறீங்க ?

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா..
ஓவர் ஆர்ட்டிஸ்டிக்னு ஏதாச்சும் இருக்குதா என்ன?
:))
இதெல்லாம் ச்ச்ச்சும்மா நம்மகிட்ட ஐ-போன் இருக்குண்ணு காமிக்கிறதுக்காக எடுத்தது.

:))

சிறில் அலெக்ஸ்