நம்ம நண்பர்கள் நடத்தும் புகைப்படப் போட்டிக்காக சில படங்கள். (போட்டிக்கான படங்கள் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளன).
போட்டிக்கான முதல் படம்.
இரண்டாம் படம்
கொசுறு...
Tuesday, July 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
சிறில் அலெக்ஸ்
16 comments:
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
அலெக்ஸ் பதிவினிலே
படங்கள் அசத்தலாக இருக்கிறது மிஸ்டர் அலெக்ஸ்
நன்றி சார். மிஸ்்டர் பாரத் மாதிரி மிஸ்டர் சிறில் என அழைக்காம, சிறில் தம்பின்னு செல்லமா கூப்பிடுங்களேன்..
:))
//மிஸ்்டர் பாரத் மாதிரி மிஸ்டர் சிறில் என அழைக்காம, சிறில் தம்பின்னு செல்லமா கூப்பிடுங்களேன்..///
அப்படியே ஆகட்டும் முட்டம் தந்த சகோதரனே!
படம் எடுக்கறீய, பாட்டு பாடறீய, கத எழுதறீய நல்லாத்தேன் இருக்கு எல்லாமும் சகலகலாவல்லவரே.
sathia,(சத்யா?)
பாராட்டுக்கு நன்றி நன்றி.
Jack of many trades.. Master of none. :))
போட்டிக்கு எத்த குடுக்கறீங்க?
செல்லா ரெண்டு லிமிட் வச்சிருக்காரே :)
-சர்வேசன்
சர்வே,
தெளிவா போட்டிக்கான முதல் படம், இரண்டாம் படம்னு தந்திருக்கேனே..
மீதியுள்ளதெல்லாம் கொசுறு.
தமிழில் தலைப்பு வைக்கவில்லையே என்று நிராகரிச்சுடப் போறாங்க :P
taken in i-phone??
எம்ஜிஆர் என்ன பாடினாலும் அது தமிழ்தான் பாபா. .. :))
இது iPhonல எடுத்ததல்ல.
Panasonic Lumix ஏழைக்கேத்த எள்ளுருண்டை..
:)
இங்க பார்ரா! சில்லுன்னு படம் போட்டு அதுக்குச் சினிமாப் பாட்டு போட்டுருக்காரு சிறில். உண்மையச் சொல்லுங்க நீங்க எம்ஜார் ரசிகர்தானே? ;)
படம் அழகாயிருக்கு சிறில். லில்லில ஒரு எழுத்து மாத்துனா தமிழ். அல்லி.
Celebration of clours ன்னு மட்டும் தான் சொல்ல தொணுது.. excellent pics
ஜி.ரா,
நான் எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டுமல்ல.. எல்லாருக்குமே ரசிகன். 'சிவாஜி' உட்பட.
//படம் அழகாயிருக்கு சிறில். லில்லில ஒரு எழுத்து மாத்துனா தமிழ். அல்லி.//
ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு...
லில்லில ஒரு எழுத்தமாத்துனா...பல்லின்னு கூட வருதே?
:))
தீபா,
மிக்க நன்றி.
http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_18.html
:::
மிக மிக அழகான படங்கள். வாழ்த்துக்கள்.
படங்கள் நல்லாயிருக்கு சிறில்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment