இப்பதான் இந்த மாதிரி நாள் இயல்பாக அமைவது பற்றியும் அமைத்துக் கொள்ள்வது பற்றியும் பதிவு போட்டேன். சரியான பிறந்த தேதி அப்படி அமையாவிட்டாலும் இந்த வருடம் பிறந்த நாள் இந்த நாளில் அமைவதும் சிறப்புத் தான். வாழ்த்துக்கள்.
தேனைப் போன்ற தித்திப்பு சுவையுடன், தேனீ போன்ற உழைப்புடன், எறும்பைப் போன்ற சுறுசுறுப்புடனும் உழைத்து வரும் நல்லவரே.. வாழ்க.. வாழ்க.. நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க..
29 comments:
Girrrrr!
இன்னிக்கு உங்கள் பிறந்த நாளாக இருந்தால் வாழ்த்துக்கள்.
மேல் விபரம் போடுங்கள்.
நன்றி வடுவூர் குமார்..
இன்றைக்கு என் பிறந்தநாள்தான்.
:)
அடி ஆத்தீ!!! i phone ஆஆஆஅ??ம்ஹூம்......எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு.....இது சர்வேசன் ஸ்டைய்லோன்னு........எதுக்கும் மேல சொல்லுங்க.....
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......!!
I thought you were joking.
many more happy returns!
சிவாஜி மாதிரி இருக்காரே... ஐஃபோனை சொன்னேன்.
பழகப் பழக அழைக்கும் சிறிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
கடந்த வருடம் உங்கள் வலைப்பதிவில் பல மைல்கற்களை எட்டியுள்ளீர்கள், பாராட்டுக்கள் !!
பிறந்த நாள்? ரியலி?
இப்பதான் இந்த மாதிரி நாள் இயல்பாக அமைவது பற்றியும் அமைத்துக் கொள்ள்வது பற்றியும் பதிவு போட்டேன். சரியான பிறந்த தேதி அப்படி அமையாவிட்டாலும் இந்த வருடம் பிறந்த நாள் இந்த நாளில் அமைவதும் சிறப்புத் தான். வாழ்த்துக்கள்.
http://valai.blogspirit.com/archive/2007/07/07/seven.html
Happy Birth day Cyril!!!;-)
Wish You Many More Happy Returns of the day!
தேனைப் போன்ற தித்திப்பு சுவையுடன், தேனீ போன்ற உழைப்புடன், எறும்பைப் போன்ற சுறுசுறுப்புடனும் உழைத்து வரும் நல்லவரே.. வாழ்க.. வாழ்க.. நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க..
வாழ்த்துக்கள், சிறில்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.
அன்பு நண்பர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.
Any Guesses?
:)
33 வது பிறந்த நாள் காணும் சிறில் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்!
//7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.
Any Guesses?
//
##
(வயசை உங்க அனுமதி இல்லாம வெளிய சொல்லக் கூடாதுல்ல!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிறில்!!!
/7-7-7 அன்றைக்கு என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.
Any Guesses?/
(நீங்கள் 22 வயது இளைஞர் என்பதை இப்படியெல்லாம்தான்் சொல்ல வேண்டுமா? ;))
சிறில்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
Happy Birthday Cyril. Please find the wishes in Wishes Sangam
44 ஆயிடுச்சா அதுக்குள்ள? பாத்தா அப்படி தெரியலியே?
ஒரு 40 சொல்லலாம் :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிறில்.
வாழ்த்துக்கள் சிறீல்.
ஐ ஃபோன் தானே அது
வாழ்த்துக்கள், சிறில்
வாழ்த்தூ சொன்ன நண்பர்கள் அத்தனைபேருக்கும் நன்றி.. நன்றி..நன்றி
இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் ஐ-போனிலிருந்து மட்டுறுத்தப்பட்டன என்பாதை தெரிவித்துக்கொள்கிறேன்.. (ஆரம்பிச்சுட்டாண்டா..)
ஐ-போன்ல தமிழ் தெரியல :( கட்டம் கட்டந்தான்.)
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ...?
No Tamil font.
Belated Birthday wishes cyril....
wish u great success in ur future...
S.Prem Prakash
//என் வயதும் இரண்டு ஒரே இலக்கங்களைக் கொண்டுள்ளது அதாவது, 11, 22, 33, 44, 55 என்பதைப்போல.
Any Guesses?//
இரண்டிலக்கமா? மூன்று இல்லையா? 555?!?!;-))
ஹை.. நட்சத்திரத்தை போட்டாச்சே... சூப்பர்..belated birthday wishes
//பழகப் பழக அழைக்கும் சிறிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) //
Belated birthday wishes dude .
Post a Comment