.

Wednesday, May 17, 2006

பூ பூக்கும் மாதம்

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட சில 'துலிப்' பூ படங்கள்.



ஒரு சில நாட்களே (அதிகம் இரு வாரங்கள்) வாழும் இந்தச் செடிகளில்தான் எத்தனை அழகு.



இன்னும் சில அடுத்த பதிவில்....

2 comments:

சந்தர் said...

இரசனைக்கார ஆளய்யா நீர்... சுட்டப்படங்கள் அத்தனையும் சுவையோ சுவை! வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ப்ரதிமா..
இந்தப் பூக்களைக்கூட ரசிக்கமுடியவில்லையென்றால் சோகம்தான்...

சிறில் அலெக்ஸ்