.

Thursday, May 18, 2006

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட துலிப் பூக்களின் படங்கள்.








4 comments:

Boston Bala said...

அன்னியன் பாடல் மாதிரி டூயட் பாட ஆள் கிடைச்சாங்களா :P

சிறில் அலெக்ஸ் said...

பாலா,
குடும்பத்தொட போயிருந்தேன். மனைவியோட டூயட் பாடலாம்தான் பையனும் கூட இருக்கானே.. :)

வஜ்ரா said...

டுலிப்புக்கு தனி அழகு தான்...! வட அமேரிக்க சம்மர் எஞ்சாய் பண்ணுங்க...

நல்ல படங்கள்.

வஜ்ரா ஷங்கர்.

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர்,
நன்றி. சம்மர் மெதுவாத்தான் துவங்கியிருக்கு. உங்கள் படங்களும் அருமை. ஆபீசிலிருந்து பின்னூட்டமிடமுடிவதில்லை..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சிறில் அலெக்ஸ்