.

Wednesday, June 06, 2007

சிவாஜி - கதை திரைக்கதை - ஆங்கிலத்தில்

இதுதாங்க சிவாஜியின் கதை, திரைக்கதை. மெயில் கோப்பா வந்தது.

டிரெயிலர் பாத்து இது எழுதியிருக்காங்களா அல்லது 3 பாட்ட இணையத்துல போட்ட கும்பலான்னு தெரியல. தீவிரவாதிகள் எல்லா இடத்திலேயும் இருக்காங்கப்பா.

படிச்சு பயன்பெறுங்க.. தமிழாக்க இப்போது நேரமில்ல.

This document is for one who eager to know about the Sivaji story (இது வேறயா)

Actual story:

Rajini is playing double role in Sivaji movie. One role will be a rich
father a well respected man among the community and other will be a
joyful son of the rich Rajini. Big Rajini was an owner of a college. He
becomes very popular among the local community by doing lot of good
things to the people surrounded.

A group of people were always against Big Rajini and were also doing
lot of activities against Big Rajini which created problems to his
college and to him. (ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்தவனா?)This group which could not resist Rajini's
popularity decides to kill Big Rajini and they successfully killed Big
Rajini. After Big Rajini's death son Rajini takes all the responsibility
of his father and continues to run the college the same way like his father
use to run. Son Rajini was also humble and kind with the local
community and did lot good things to them. But few who were very
closely working with him joins hands with his fathers enemy cheats him
and takes all his fathers wealth and leaves the son Rajini with just
one rupee in the street.

Rajini (super star) tosses the one rupee coin and promises to the
people that he would get back all the wealth, fame of his father with
this one rupee. Interval. (படம் ஏற்கனவே பாத்துட்டானா இவன்? இல்ல ஷங்கரோட ஆவியா?)

In the climax super star becomes a millionaire and gets back all his
fathers wealth and fame. Then he takes a revenge on all the people who
were involved in killing his father. After all the revenge super star
gives all the money earned to his people and leaves the place tossing
the one rupee coin.the film ends.

Screenplay: (சுஜாதாவோட ஆளாயிருப்பானோ?)
The small rajini comes from US.the story begins from that.opening song
is ballelaika with nayanthara. The story moves normally with Vivek
jokes.vivek has given an excellent performance.he has been given equal
weightage to rajni in the first half.shriya is characterised as an
innocent girl.then love with shriya.sahana song.then she comes to know
about the other side of rajini with violence.she fets apart.you might
have seen that scene in the trailor.after she bangs the door,sahana sad
version.actualy rajini does all good things to people through violence
and blackmiles like a villain since he doesnt get justice through
rules.the scenes involving these sequences is one of the main
highlight.then he describes the flashback to shreya regarding why he is
doin all these.now big shivaji entrance.

THE FLASHBACK IS FOR 42 MINUTES SHARP.THIS IS THE MAIN HIGHLIGHT OF THE
WHOLE MOVIE.RAJINI WITH MOTTAI GET UP IS THE BIG RAJINI.YOU MIGHT HAVE
SEEN THOSE STILLS WITH MOTTAI RAJINI LIKE A DON. SHANKAR SAID THAT THERE
IS A SURPRISE FOR RAJINI FANS IN THE MOVIE.THE MOTTAI GET UP IS THE
SURPRISE.TAKE MY WORDS,THOSE 42 MINUTES ARE THE BEST EVER IN INDIAN
CINEMA.THALAIAVR MAY POSSIBLY GET EVEN A NATIONAL AWARD FOR THAT(ஏண்டா இந்த கொல வெறி).LOTS OF STYLE,PUNCH DIALOGUES & DEDICATED ACTING IN THAT 42 MINUTES(ரஜினி படத்துல இதெல்லாம் இல்லாமலா.. ரெம்ப கெஸ் வொர்க் பண்ணியிருக்கான்).SIMPLY SAYING;PATTAIYA KELAPRA FLASHBACK.

Since its too special,i cant say more about it.(சொல்றதையெல்லாம் சொல்லிட்டு) see it urself in the theatre(ரஜினியோட ஆளா?).that would be more interesting. Rani Mukherjee IS THE SURPRISE HEROINE in the film.she is big Rajini's pair.then big rajini is killed
as said in the story.then small rajini takes revenge & he preaches about
some ideas to our people & leaves the town.the film ends.

நான் முன்னால போஸ்ட்டர் பார்த்தே படத்தோட கதைய கெஸ்பண்ணி சில நேரம் தர்ம அடி வாங்குற நிலமைக்கு போயிருக்கேன். (ஏன்னா பசங்க பாடத்த ஏற்கனவே பாத்துட்டு சைலண்ட்டா என் கதைய கேப்பானுங்க) இது டிரெய்லர் பாத்து எழுதினதா அல்லது ஜப்பான் விசிறியின் சதியா ...
வெள்ளித் திரையில் காண்போம்.

12 comments:

ALIF AHAMED said...

இது (படம்) தேறுமா...:)

ALIF AHAMED said...

சிவாஜிக்கு எதிரா பின்னுட்டம் எங்க பாத்தாலும் போட்டுகிட்டு வர்றேன்

என்றைக்கு என்னைய பின்ன போறாங்கலோ...:)

இராம்/Raam said...

உங்களுக்கும் இது வந்துருச்சா??? ;)

இராம்/Raam said...

// குற்றிச்சொற்கள் சினிமா//

அப்பிடின்னா என்னாங்க???

சிறில் அலெக்ஸ் said...

இராம்,
குறிச்சொற்கள்னா நிசமாவே தெரியாதா?
Tagsனு சொல்றாங்களே அதுதான். உங்க பதிவுகளையெல்லாம் Tag போட்டு வச்சீங்கன்னா அவற்றை வகைப்படுத்த ஏதுவாயிருக்கும்.

'சினிமா'வுல க்ளிக்கினா என்னோட சினிமா பதிவு எல்லாத்தையும் கொண்டு வந்திரும்.

சிறில் அலெக்ஸ் said...

//இது (படம்) தேறுமா...:)//
நிச்சயம் தேறும். அருணாச்சலத்த விட படம் நல்லாவே இருக்கும்.
:))

MSATHIA said...

"குற்றிச்சொற்கள் " - ஒற்றெழுத்து அதிகமானத சொல்கிறார் போலும்.

Boston Bala said...

:))

இராம்/Raam said...

/இராம்,
குறிச்சொற்கள்னா நிசமாவே தெரியாதா?
Tagsனு சொல்றாங்களே அதுதான். உங்க பதிவுகளையெல்லாம் Tag போட்டு வச்சீங்கன்னா அவற்றை வகைப்படுத்த ஏதுவாயிருக்கும்.//

ஹிம்... அதுசரி இங்கே குறிச்சொற்கள்'ன்னு போட்டுட்டு அங்க குற்றிச்சொற்கள்'ன்னு போட்டு வைச்சிருங்கீங்க??

;-)

சிறில் அலெக்ஸ் said...

குற்றிகாட்டியதுக்கு நன்றி... ஐ மீன் குத்திகாட்டியதுக்கு,

:)

சிறில் அலெக்ஸ் said...

//சிவாஜிக்கு எதிரா பின்னுட்டம் எங்க பாத்தாலும் போட்டுகிட்டு வர்றேன்

என்றைக்கு என்னைய பின்ன போறாங்கலோ...:)//

சிவசேனாவிடமிருந்தா?
:)

வஜ்ரா said...

Bachelor Of Social Service (BOSS) ஐ எதிர்பாத்துக் காத்திருக்கிறேன். அதுக்குள்ள எக்கச்சக்க கதை வந்துகிட்டுயிருக்கு. உங்க இந்த கதையில் எவ்வளவு உண்மையான கதை, எவ்வளவு புருடா இருக்குன்னு பார்ப்போம்.

சிறில் அலெக்ஸ்