tag:blogger.com,1999:blog-21103126.post80330600672396935..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: தேன்200:துளசி அக்காசிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-21103126.post-84646176927511773542007-02-04T22:24:00.000-06:002007-02-04T22:24:00.000-06:00சுரேஷ் நன்றி..
நீங்களும் அப்டியே ஒரு மயில் அனுப்பி...சுரேஷ் நன்றி..
நீங்களும் அப்டியே ஒரு மயில் அனுப்பிடுங்க..

"200 பதிவுகள் விரைவில் போடுவது எப்படி?" இப்படி ஓசி பதிவு போட்டுத்தான்..

நண்பர்களைக் கேட்டேன் தாராளமா அனுப்பினாங்க.

இந்த ஐடியாவக் குடுத்த பாபாவக் கேளுங்க.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-25640969300792060442007-02-04T21:13:00.000-06:002007-02-04T21:13:00.000-06:00வாழ்த்துகள் சிறில்.
இப்படி ஏறத்தாழ தமிழ்மணத்துலே ...வாழ்த்துகள் சிறில்.

இப்படி ஏறத்தாழ தமிழ்மணத்துலே எல்லார்கிட்டேயும் விமர்சனம் வாங்கிப்போட்டா எப்படி?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-32063851045841364292007-02-02T10:18:00.000-06:002007-02-02T10:18:00.000-06:00துளசி மேடம்,
தேனின் சுவையை சுவை பட கூறியிருக்கிறீ...துளசி மேடம்,

தேனின் சுவையை சுவை பட கூறியிருக்கிறீர்கள்!!

நன்றி!!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-15253288302064961982007-02-02T06:18:00.000-06:002007-02-02T06:18:00.000-06:00சிறில் அண்ணே!
Double century போட்டாச்சு!!! கலக்கு...சிறில் அண்ணே!

Double century போட்டாச்சு!!! கலக்குங்க கலக்குங்க கலக்கிக்கிட்டே இருங்க ..

என் மனமார்ந்த வாழ்த்துகள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-89637130554709213732007-02-02T01:41:00.000-06:002007-02-02T01:41:00.000-06:00சொ.செ.சூ வெச்சிக்கிற தயார் என்றால் நானும் ஒரு வாழ்...சொ.செ.சூ வெச்சிக்கிற தயார் என்றால் நானும் ஒரு வாழ்த்துமடல் அனுப்புகிறேன் ;-)
ramachandranushaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-23788930441416042692007-02-01T23:04:00.000-06:002007-02-01T23:04:00.000-06:00கொத்தனார் சூப்பர் ஃபோட்டோ போட்டிருக்கீங்க..
யாருக...கொத்தனார் சூப்பர் ஃபோட்டோ போட்டிருக்கீங்க..

யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-56348690907140443072007-02-01T20:57:00.000-06:002007-02-01T20:57:00.000-06:00இருநூறு பல்லாயிரமாய் பெருகி தேனாய் என்றென்றைக்கும்...இருநூறு பல்லாயிரமாய் பெருகி தேனாய் என்றென்றைக்கும் பாய வாழ்த்துகள் சிறில்!

டீச்சர் கிட்டேர்ந்து சர்டிபிகேட்.. நல்லாருக்கு.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-41572385644434696212007-02-01T20:25:00.000-06:002007-02-01T20:25:00.000-06:00KRS,
நீங்க சிறிலோட ப்ரொஃபைல் பார்க்கலையா? வயசு 2...KRS,

நீங்க சிறிலோட ப்ரொஃபைல் பார்க்கலையா? வயசு 250ன்னு போட்டுருக்கார்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-78511621726759282932007-02-01T19:21:00.000-06:002007-02-01T19:21:00.000-06:00பார்த்-தேன்
ரசித்-தேன்
பின்னூட்டத் துடித்-தேன்
பதி...பார்த்-தேன்
ரசித்-தேன்
பின்னூட்டத் துடித்-தேன்
பதிவில்-தேன்
என நான்
நினைத்-தேன்
அந்த மலைத்-தேன்
சுவையென
மலைத்-தேன்!

இருநூறு பெருநூறாகப் பெருகி
வாழி சிறில்! வாழ்த்துக்கள்!

//இந்த இருநூத்தம்பது வயசுலே எட்டுப் பதிவுகளை வச்சுக்கிட்டு//

அடடா....டீச்சர் கலக்கிட்டீங்க!
சிறிலார்க்கு அகவை இருநூத்தம்பது! என்று தனிப்பதிவு போட்டுவிடலாமா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-75411867935534236542007-02-01T18:50:00.000-06:002007-02-01T18:50:00.000-06:00டீச்சரே பாஸ் மார்க் போட்ட நம்ம சிறிலுக்கு என் வாழ்...டீச்சரே பாஸ் மார்க் போட்ட நம்ம சிறிலுக்கு என் வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-19052083257358009162007-02-01T18:43:00.000-06:002007-02-01T18:43:00.000-06:00ஐயையோ!!
நான் முட்டத்தை விட்டு விட்டேனே!
தேடிப்படித...ஐயையோ!!
நான் முட்டத்தை விட்டு விட்டேனே!
தேடிப்படித்துவிடுகிறேன்.
200 எல்லாம் ஒரு பிகரா?உங்களுக்கு அது ஒரு ஜுஜுபி.
தொடருங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-32522926363317879662007-02-01T18:05:00.000-06:002007-02-01T18:05:00.000-06:00சிறில்,
அடடா, துளசியம்மாவின் ஆசி கிடைக்கப் பெற்றீர...சிறில்,
அடடா, துளசியம்மாவின் ஆசி கிடைக்கப் பெற்றீர்களா?!
இதைத்தான் வசிட்டர் வாயாலேயே பாராட்டுக்கள் பெறுவது என்பது![சரியாகச் சொன்னேனா இந்த முதுமொழியை? ஏதோ ஆரைகுறையாக நினைவில் நிற்பதைச் சொன்னேன், தவறு இருப்பின் மன்னிக்கவும்]வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-56986867870566709302007-02-01T17:51:00.000-06:002007-02-01T17:51:00.000-06:00//எல்லாம் நம்ம வலைப்பதிவு குடும்பத்துலே சகஜமப்பா./...//எல்லாம் நம்ம வலைப்பதிவு குடும்பத்துலே சகஜமப்பா.//

இதுதான்.. அக்காண்றது.

//நம்ம யானைகளையும் கூட்டத்துலெ சேர்த்துக்கிட்ட 'பெரிய' மனசுக்கு
நன்றி சிறில்'தம்பி':-) //

வுட்ருவோமா?

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-29291836445963217112007-02-01T16:08:00.000-06:002007-02-01T16:08:00.000-06:00//பாசமா அண்ணன்னு கூப்புட்டதுக்கும் நன்றி//
ஆமாமாம...//பாசமா அண்ணன்னு கூப்புட்டதுக்கும் நன்றி//
ஆமாமாம். தம்பின்னு பேரு வச்சுக்கிட்டா எல்லாருக்கும் தம்பிதேன்.
இப்ப நான் எல்லாருக்கும் அக்காவாயிறலையா? அதுபோலத்தேன்.
எல்லாம் நம்ம வலைப்பதிவு குடும்பத்துலே சகஜமப்பா.

நம்ம யானைகளையும் கூட்டத்துலெ சேர்த்துக்கிட்ட 'பெரிய' மனசுக்கு
நன்றி சிறில்'தம்பி':-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-77312468196328558752007-02-01T14:44:00.000-06:002007-02-01T14:44:00.000-06:00தம்பி கவலப்படாதீங்க
இன்னும் நிறைய டைம் இருக்கு..
...தம்பி கவலப்படாதீங்க
இன்னும் நிறைய டைம் இருக்கு..

வாழ்த்துக்கு ரெம்ப நன்றி தம்பி.

பாசமா அண்ணன்னு கூப்புட்டதுக்கும் நன்றி.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-30220748614208341062007-02-01T13:59:00.000-06:002007-02-01T13:59:00.000-06:00நீங்க 200 நான் 50! :))
வாழ்த்துக்கள் சிறில் அண்ணே...நீங்க 200 நான் 50! :))

வாழ்த்துக்கள் சிறில் அண்ணே!

அப்படியே 300, 400, 500 ன்னு போயிட்டே இருங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com