tag:blogger.com,1999:blog-21103126.post2617238943509972229..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: ஒரு ஓடை நதியாகிறது - 2சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-21103126.post-80114652294220404832007-06-09T10:20:00.000-06:002007-06-09T10:20:00.000-06:00கட்டாயமா பொன்ஸ். இன்னும் ஒரே ஒரு பதிவுதான்.கட்டாயமா பொன்ஸ். இன்னும் ஒரே ஒரு பதிவுதான்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-64300296260671539802007-06-09T10:18:00.000-06:002007-06-09T10:18:00.000-06:00சிறில், வலைபதிவர் உதவிப்பக்கத்தில் இந்த தொடரையும...சிறில்,
வலைபதிவர் உதவிப்பக்கத்தில் இந்த தொடரையும் சேமிப்போமே...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-62503901401695601112007-06-08T23:35:00.000-06:002007-06-08T23:35:00.000-06:00இப்ப தான சோதிச்சுப் பார்த்தேன்..நான் சொன்னது பிழை ...இப்ப தான சோதிச்சுப் பார்த்தேன்..நான் சொன்னது பிழை :( மன்னிக்கவும். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு அடைவில மட்டும் தான் போடுற மாதிரி தான் இருந்ததா நினைவு. தகவலுக்கு நன்றி. உண்மையிலேயே நல்ல வசதி இது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-72923970558651179932007-06-08T20:18:00.000-06:002007-06-08T20:18:00.000-06:00என்னால முடியுதே ரவி. இரண்டு அடைவில் ஒரே ஓடையை சேர்...என்னால முடியுதே ரவி. இரண்டு அடைவில் ஒரே ஓடையை சேர்க்க இயல்கிறதே.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-82179483566921872282007-06-08T16:15:00.000-06:002007-06-08T16:15:00.000-06:00//கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான்...//கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.//

சிறில் இது பிழை. கூகுள் திரட்டியில் folder, folderஆகத் தான் இருக்கிறது. ஓர் ஓடையை ஒரு அடைவில் (folder) மட்டும் தான் போட முடியும். label அல்லது tag எனப்படும் குறிச்சொற்களை மட்டும் தான் ஓர் இடுகைக்கு (ஓடை / பதிவுக்கு அல்ல) எவ்வளவு வேண்டுமானால் தரலாம். சோதித்துப் பாருங்கள்.

அப்புறம், ஒரு பல வலைப்பதிவுகளில் என் பெயரை ரவிஷங்கர் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. தயவுசெய்து ரவி என்றோ ரவிசங்கர் என்றோ எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com