tag:blogger.com,1999:blog-21103126.post116965309826347737..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-21103126.post-1169701004199035862007-01-24T22:56:00.000-06:002007-01-24T22:56:00.000-06:00குமரி அப்பாவி (அல்லது குமாரி அப்பாவியா?)நீங்க சொன்...குமரி அப்பாவி (அல்லது குமாரி அப்பாவியா?)

நீங்க சொன்னமாதிரி வார்த்த வார்த்தையா பிச்சுப் போட்டா கவிதையாயிரும்.. :)

ஒக்காந்து யோசிச்சா இப்டி வராது.. உருண்டுகிட்டே யோசிக்கணும் பாத்துக்கங்க.

பின்னூட்டங்களுக்கு நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169700896819945522007-01-24T22:54:00.001-06:002007-01-24T22:54:00.001-06:00நன்றி செல்வநாயகி.நன்றி செல்வநாயகி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169700877417683782007-01-24T22:54:00.000-06:002007-01-24T22:54:00.000-06:00இளா, வெளிகண்டநாதர்..பின்னூட்டங்களுக்கு நன்றி.இளா, வெளிகண்டநாதர்..

பின்னூட்டங்களுக்கு நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169697482205517212007-01-24T21:58:00.000-06:002007-01-24T21:58:00.000-06:00//சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..தங்களுக்கா...//சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..

தங்களுக்காகத் தாங்களே வகுத்துக்கொண்ட சிறைகளிலிருந்து//

இருந்து யோசிப்பியளோ !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169697172351603702007-01-24T21:52:00.000-06:002007-01-24T21:52:00.000-06:00//சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..தங்களுக்கா...//சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..

தங்களுக்காகத் தாங்களே வகுத்துக்கொண்ட சிறைகளிலிருந்து//

Konjam lina change pannuna kavithayaai maaridumla :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169667471033487652007-01-24T13:37:00.000-06:002007-01-24T13:37:00.000-06:00///சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..தங்களுக்க...///சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..

தங்களுக்காகத் தாங்களே வகுத்துக்கொண்ட சிறைகளிலிருந்து///

:)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169660756126563422007-01-24T11:45:00.000-06:002007-01-24T11:45:00.000-06:00கேட்டீங்களே ஒரு கேள்வி சரியான கேள்வி, சிறைச்சாலை ம...கேட்டீங்களே ஒரு கேள்வி சரியான கேள்வி, சிறைச்சாலை மக்களுக்கு ஞானத்தை உண்டு பண்ணும்னு கேள்விபட்டிருக்கேன், அதுவும் நல்ல இலக்கியங்களை படிக்கும் போது, திராவிடம், பார்ப்பீனியம், பெண்ணியம்னு எவ்வளவு சிந்தினைகளை எழுதிறவங்களை ரவி அடையாளம் காமிச்சிருக்கிறார், அப்ப இந்த வலைப்பதிவை படிச்சு ஞானம் உண்டாகுங்கிறீங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169658843384740962007-01-24T11:14:00.000-06:002007-01-24T11:14:00.000-06:00நல்ல பதிவுகளாய் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லது....நல்ல பதிவுகளாய் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லது. அதைவிட மனதைக் கெடுக்கும், தேவையில்லாமல் வன்மையான் உணர்வுகளைக் கிளப்பும் பதிவுகளை படிக்காமல் இருப்பது மிக அவசியம்-
நன்றி-கொத்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655819065590992007-01-24T10:23:00.001-06:002007-01-24T10:23:00.001-06:00//உங்கள் பதிவெல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன். ம்.ம்...//உங்கள் பதிவெல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன். ம்.ம் மாற்றம் எதும் வரலியே?

நீங்க ஜெயிலுக்குப் போனதுக்கப்புறம் படியுங்க மாற்றம் நிச்சயம் வரும்

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655785848581442007-01-24T10:23:00.000-06:002007-01-24T10:23:00.000-06:00//அடப்பாவி ரவி, நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்ச...//அடப்பாவி ரவி, நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சேன்

நல்லா கேழுங்க உஷா..

(பின்ன, என்ன லிஸ்ட்டுல சேக்காம உட்டுட்டாரே..)

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655748096498102007-01-24T10:22:00.000-06:002007-01-24T10:22:00.000-06:00//சிறையில் blog எல்லாம் பதிய முடியுமா :-) //சிறையி...//சிறையில் blog எல்லாம் பதிய முடியுமா :-) //

சிறையிலிருந்துதான் பலரும் எழுதுறாங்க..

தங்களுக்காகத் தாங்களே வகுத்துக்கொண்ட சிறைகளிலிருந்து...சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655688216865132007-01-24T10:21:00.000-06:002007-01-24T10:21:00.000-06:00//நல்ல பதிவுகளாய் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லத...//நல்ல பதிவுகளாய் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லது. //
Well said.

//அதைவிட மனதைக் கெடுக்கும், தேவையில்லாமல் வன்மையான் உணர்வுகளைக் கிளப்பும் பதிவுகளை படிக்காமல் இருப்பது மிக அவசியம். //
very well said

எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் பெய்ப்பொருள் காண்பது நல்லதில்லையா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655482364847142007-01-24T10:18:00.000-06:002007-01-24T10:18:00.000-06:00உங்கள் பதிவெல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன். ம்.ம் ம...உங்கள் பதிவெல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன். ம்.ம் மாற்றம் எதும் வரலியே?

;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655375863631212007-01-24T10:16:00.000-06:002007-01-24T10:16:00.000-06:00உதாரணம் சொன்னா கானா பிரபா / ராமச்சந்திரன் உஷா / எஸ...உதாரணம் சொன்னா கானா பிரபா / ராமச்சந்திரன் உஷா / எஸ்.கே போன்றவர்கள்//
அடப்பாவி ரவி, நான் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சேன்
:-)))))))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169655121188229902007-01-24T10:12:00.000-06:002007-01-24T10:12:00.000-06:00//சிறையில் கணினி வசதி கூட இருக்கிறது தெரியுமா ?//ச...//சிறையில் கணினி வசதி கூட இருக்கிறது தெரியுமா ?//

சிறையில் blog எல்லாம் பதிய முடியுமா :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169654965373947302007-01-24T10:09:00.000-06:002007-01-24T10:09:00.000-06:00படித்தால் படிக்கும் கருத்துக்களை ஒட்டி மாற்றம் வரு...படித்தால் படிக்கும் கருத்துக்களை ஒட்டி மாற்றம் வரும். அது நல்லவிதமான மாற்றங்களாகவும் இருக்கலாம். வேறு வழியிலும் இருக்கலாம்.

அதனால் நல்ல பதிவுகளாய் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லது. அதைவிட மனதைக் கெடுக்கும், தேவையில்லாமல் வன்மையான் உணர்வுகளைக் கிளப்பும் பதிவுகளை படிக்காமல் இருப்பது மிக அவசியம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169654181464201242007-01-24T09:56:00.000-06:002007-01-24T09:56:00.000-06:00//இருந்தாலும் அவ்வப்போது நல்லவிஷயங்களை தொட்டுக்கொள...//இருந்தாலும் அவ்வப்போது நல்லவிஷயங்களை தொட்டுக்கொள்வது நல்லது தான்...//

பாயிண்ட்.

//என்ன கொஞ்சம் இளமை திரும்பும் உங்களுக்கு...//

அடப்பாவிகளா நான் கெழடுகட்டைன்னே முடிவுபண்ணிட்டீங்களா? :)

//சிறையில் கணினி வசதி கூட இருக்கிறது தெரியுமா ?//
தெரியாது. நான் போனதில்ல :)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1169653708003387152007-01-24T09:48:00.000-06:002007-01-24T09:48:00.000-06:00வலைப்பதிவுகளை படித்தாலும் மாற்றம் வருமளவுக்கு வெயி...வலைப்பதிவுகளை படித்தாலும் மாற்றம் வருமளவுக்கு வெயிட்டாக எழுதினால், சிற்றிலக்கியம் / ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு போயிடும்...

இருந்தாலும் அவ்வப்போது நல்லவிஷயங்களை தொட்டுக்கொள்வது நல்லது தான்...அல்லது ஒரு சிலர் எப்போதும் உருப்புடியான பதிவே போட்டுக்கொண்டிருக்கிறார்களே அது மாதிரி...உதாரணம் சொன்னா கானா பிரபா / ராமச்சந்திரன் உஷா / எஸ்.கே போன்றவர்கள்...

எங்களை மாதிரி டைம்பாஸுக்கு லூட்டி அடிக்கும் பதிவுகளை படிச்சா எந்த மாற்றமும் வராது...என்ன கொஞ்சம் இளமை திரும்பும் உங்களுக்கு...

சிறையில் கணினி வசதி கூட இருக்கிறது தெரியுமா ? மற்றபடி சிறைவாசிக்கு புத்தகம் அனுப்பிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com