tag:blogger.com,1999:blog-21103126.post115452923129917459..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-21103126.post-1154835230218903812006-08-05T21:33:00.000-06:002006-08-05T21:33:00.000-06:00//sk said ..பேரை மாற்று! பேரை மாற்று!தலைப்பின் பேர...//sk said ..பேரை மாற்று! பேரை மாற்று!
தலைப்பின் பேரை உடனே மாற்று!//

கையெழுத்துப் பதிவில் உங்கள் சார்பில் தலையெழுத்தைப் பழிக்கும் பழ மொழிக்கு நான் கையெழுத்து கவிதை எழுதி (ஆயிரம் பேரை - வேரா) பதில் மொழியளித்து மாற்றியதற்கு ....

இங்கு வந்து எனக்காக தலை(ப்பு) எழுத்தை மாற்ற போராடியதற்கு ...
நன்றி ... :)))

யானைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு :))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154698023213650362006-08-04T07:27:00.000-06:002006-08-04T07:27:00.000-06:00//சின்ன வௌயசு படம் இல்லையா? என்னது? அதுலேயும் மொட்...//சின்ன வௌயசு படம் இல்லையா?

என்னது? அதுலேயும் மொட்ட போட்ட படம்தான் இருக்குதா? //

இப்பவும் சின்ன வயசுதாங்க ... பரம்பரை வழுக்கை :))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154693991900579472006-08-04T06:19:00.000-06:002006-08-04T06:19:00.000-06:00//தலையில் முடி மட்டும் கொட்டாமா இருந்தா இன்னேரம் ப...//தலையில் முடி மட்டும் கொட்டாமா இருந்தா இன்னேரம் போட்டுக் காட்டி இருப்பேன்//

சின்ன வௌயசு படம் இல்லையா?

என்னது? அதுலேயும் மொட்ட போட்ட படம்தான் இருக்குதா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154668883267325912006-08-03T23:21:00.000-06:002006-08-03T23:21:00.000-06:00//துளசி கோபால் said... என்னன்னு பதில் அளிக்கணும்? ...//துளசி கோபால் said...
என்னன்னு பதில் அளிக்கணும்?
இன்னிக்கு தினமலர்லே கல்யாண ஆல்பம் வந்துருக்கு:-))))))

அடடா ... ! போறப் போக்கைப் பார்த்தால் என் புகைப்படத்தை வெளியிட்டால் தான் நம்புவார்கள் போல இருக்கே ... ச்சே தலையில் முடி மட்டும் கொட்டாமா இருந்தா இன்னேரம் போட்டுக் காட்டி இருப்பேன் ...வந்து நல்லா முகத்தைப் பார்த்துக்குங்க கண்ணாடி தேவை இல்லை என்று :)))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154667611015372102006-08-03T23:00:00.000-06:002006-08-03T23:00:00.000-06:00என்னன்னு பதில் அளிக்கணும்? இன்னிக்கு தினமலர்லே கல்...என்னன்னு பதில் அளிக்கணும்?
இன்னிக்கு தினமலர்லே கல்யாண ஆல்பம் வந்துருக்கு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154656408835475742006-08-03T19:53:00.000-06:002006-08-03T19:53:00.000-06:00//அப்படியே நாயர் கடையில் பஜ்ஜி போண்டாவும் சேர்த்து...//அப்படியே நாயர் கடையில் பஜ்ஜி போண்டாவும் சேர்த்து சாப்பிடுங்க :) பில்லை சிறில் செட்டில் பண்ணிவிடுவார் :)) //

ஆசை தோசை அப்பள வடை...

இதையும் சேர்த்து ஆர்டர்ப்பண்ணிராதீங்க.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154656349063027432006-08-03T19:52:00.000-06:002006-08-03T19:52:00.000-06:00//எல்லாம் வெளிநாட்டும் மோகம் தான் காரணம் ... வெளிந...//எல்லாம் வெளிநாட்டும் மோகம் தான் காரணம் ... வெளிநாட்டில் அம்மாவை 'மாமா'ன்னு தானே கூப்பிடுவாங்க ... இது அந்த மாமாவா அல்லது 'அந்த' மாமாவா ? :) //

'மாமா மாமா மாமா' பாட்டுல வருமே அந்த மாமாசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154588903664017822006-08-03T01:08:00.000-06:002006-08-03T01:08:00.000-06:00//என்னங்க சரா ... இதுக்கும் போயி அலட்டிக்கலாமா.......//என்னங்க சரா ... இதுக்கும் போயி அலட்டிக்கலாமா.... இலவச விளம்பரம் எனக்கு மட்டும் ஆசையில்லையா என்னா ? //

அப்ப சரீங்க கோவி,தலை சொன்னதால இதோட விட்டுட்டுறேன்,

SK நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு, நானும் போரா(புரோ)ட்ட
களம் காண ரெடி...

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154577824796756732006-08-02T22:03:00.000-06:002006-08-02T22:03:00.000-06:00சிறிலுக்கு சன் டிவில ஒரு கோவி கிடைத்தால் அதே சுன் ...சிறிலுக்கு சன் டிவில ஒரு கோவி கிடைத்தால் அதே சுன் டிவி கோவிக்கு ஒருத்தரை தராமலா போய்விடும். அப்போது கலாய்க்காமல் விட்டுவிடுவாரா கோவி.

வாழ்க கலாய்த்தல்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566775906023092006-08-02T18:59:00.000-06:002006-08-02T18:59:00.000-06:00// சிறில் Alex said... நடிகைகளின் 'அம்மா'க்கள் சில...// சிறில் Alex said... நடிகைகளின் 'அம்மா'க்கள் சிலர் 'மாமா'க்களாகிய செய்திகளையும் படித்திருக்கிறோம்//

எல்லாம் வெளிநாட்டும் மோகம் தான் காரணம் ... வெளிநாட்டில் அம்மாவை 'மாமா'ன்னு தானே கூப்பிடுவாங்க ... இது அந்த மாமாவா அல்லது 'அந்த' மாமாவா ? :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566647423347592006-08-02T18:57:00.000-06:002006-08-02T18:57:00.000-06:00// G.Ragavan said... அடடா! இப்பிடி வேறயா...கோ.வி.க...// G.Ragavan said...
அடடா! இப்பிடி வேறயா...

கோ.வி.கண்ணன் இப்பிடிச் செய்ததைக் கண்டித்து நானும் டீ குடிக்கிறேன். இருக்கும் வரை உண்ணும் விரதம் இருக்கிறேன். ஹி ஹி

அப்படியே நாயர் கடையில் பஜ்ஜி போண்டாவும் சேர்த்து சாப்பிடுங்க :) பில்லை சிறில் செட்டில் பண்ணிவிடுவார் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566558273928172006-08-02T18:55:00.000-06:002006-08-02T18:55:00.000-06:00//நாங்க ஆயிரங்காலத்துப் பயிர்! எங்கள் வளர்ச்சியை இ...//நாங்க ஆயிரங்காலத்துப் பயிர்! எங்கள் வளர்ச்சியை இதன் மூலம் தடுத்துவிடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம்--- //

ஆமாம் ... பயிறு வளர்த்துக்கும் பால் குடிக்கிறத்துக்கும் என்ன சம்பந்தம் ... ? :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566468187648882006-08-02T18:54:00.000-06:002006-08-02T18:54:00.000-06:00//தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.அத...//தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.
அதுல ஆறரைக் கோடி பொண்ணுங்க
மீதி எட்டரை கோடி ஆணுங்க.
இதுல படிச்சவங்க அஞ்சு கோடி
படிக்காதவங்க ஏழு கோடி
தலமப் பொறுப்புல இருக்கறவங்க வெறும் 26 பேருதான்.
அதுலியும் பெருந்தல ஒண்ணுதான்.
இதுல ஒரு பேரை மாத்தச் சொன்னா முடியாதுன்றீங்க.

'முடியாது'.... தமிள்ல எனக்குப் பிடிக்காத ஒரே.... வார்த்தை இதுதான்.
தயவு செஞ்சு தானாத் திருந்துங்க!
இல்லை.... திருத்த வெப்போம்...
பேரை!
[கேபடன்]//

தேமுதிகவுக்கு பாடை ரெடி ஆகிவிட்டது போலருக்கே ! ... சாரி சாரி மேடை ரெடி ஆகிவிட்டது போலருக்கே ! அண்ணன் விஜயகாந்தின் ஆன்மிக படைத்தளபதி 'எஸ்கே' வாழ்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566233905262142006-08-02T18:50:00.000-06:002006-08-02T18:50:00.000-06:00//சிறில் Alex said... (கலைஞரின் கேள்வி பதில்)கேள்வ...//சிறில் Alex said...
(கலைஞரின் கேள்வி பதில்)

கேள்வி: கேப்டன் வசனக் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: யாரோ எழுதித்தரும் வசனம் பேசுவது யாருக்கும் கைவந்த கலை. இதுப்போல எத்தனை வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். வட்டமிடும் காகம், கொட்டடிக்கும் கோட்டான், பிட்டடிக்கும் பையன்... கேட்டதில்லையா நீங்கள் //

சின்னக் கலைஞர் சீறில் - வாழ்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154566162708952522006-08-02T18:49:00.000-06:002006-08-02T18:49:00.000-06:00//என் பின்னூட்டம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதற்க்...//என் பின்னூட்டம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதற்க்கு உண்மையாகவே வருந்துகின்றேன்..
மிகுந்த மன வருத்தத்துடன்....//
என்னங்க சரா ... இதுக்கும் போயி அலட்டிக்கலாமா.... இலவச விளம்பரம் எனக்கு மட்டும் ஆசையில்லையா என்னா ? நீங்க வேற மன வருத்தம் அது இதுன்னு சொல்லி ... இது இதுக்குத்தான் எனக்கு மனம் வருந்தி மண்டை காயுது :)) ... சரவணனின் சேவை எவரையும் சாராதவர்களுக்குத் தேவை.

சிறீல் ... உங்கள் மீதான கிசு கிசுவை பிசு பிசுக்க வைச்சிடுவோம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154555023763947932006-08-02T15:43:00.000-06:002006-08-02T15:43:00.000-06:00(கலைஞரின் கேள்வி பதில்)கேள்வி: கேப்டன் வசனக் கேள்வ...(கலைஞரின் கேள்வி பதில்)

கேள்வி: கேப்டன் வசனக் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: யாரோ எழுதித்தரும் வசனம் பேசுவது யாருக்கும் கைவந்த கலை. இதுப்போல எத்தனை வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். வட்டமிடும் காகம், கொட்டடிக்கும் கோட்டான், பிட்டடிக்கும் பையன்... கேட்டதில்லையா நீங்கள்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154554169120379212006-08-02T15:29:00.000-06:002006-08-02T15:29:00.000-06:00தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.அதுல...தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.
அதுல ஆறரைக் கோடி பொண்ணுங்க
மீதி எட்டரை கோடி ஆணுங்க.
இதுல படிச்சவங்க அஞ்சு கோடி
படிக்காதவங்க ஏழு கோடி
தலமப் பொறுப்புல இருக்கறவங்க வெறும் 26 பேருதான்.
அதுலியும் பெருந்தல ஒண்ணுதான்.
இதுல ஒரு பேரை மாத்தச் சொன்னா முடியாதுன்றீங்க.

'முடியாது'.... தமிள்ல எனக்குப் பிடிக்காத ஒரே.... வார்த்தை இதுதான்.
தயவு செஞ்சு தானாத் திருந்துங்க!
இல்லை.... திருத்த வெப்போம்...
பேரை!
[கேபடன்]

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154548589859075172006-08-02T13:56:00.000-06:002006-08-02T13:56:00.000-06:00இந்த சிங்கம் சிறுத்தை சர்ச்சைக்கு ஏற்கனவே பதிலளுத்...இந்த சிங்கம் சிறுத்தை சர்ச்சைக்கு ஏற்கனவே பதிலளுத்துவிட்டேன் - கலைஞர்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154548064902537652006-08-02T13:47:00.000-06:002006-08-02T13:47:00.000-06:00இப்படிச் சொல்லி தாழ்த்தப்பட்ட எங்களை மேலும் ஒடுக்க...இப்படிச் சொல்லி தாழ்த்தப்பட்ட எங்களை மேலும் ஒடுக்க வேண்டாம் என நானும் அண்ணனுடன் சேர்ந்து எச்சரிக்கிறேன்!--- திருமா [வி.சி.]

)!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154546967960707472006-08-02T13:29:00.000-06:002006-08-02T13:29:00.000-06:00கலைஞர்:சிங்கமே ஓய்வெடுக்கும்போது சிறுத்தைக்கென்ன வ...கலைஞர்:
சிங்கமே ஓய்வெடுக்கும்போது சிறுத்தைக்கென்ன வேலை.

:))சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154546677805532312006-08-02T13:24:00.000-06:002006-08-02T13:24:00.000-06:00தங்கத்தலைவன், அஞ்சாத சிங்கம் சற்று ஒYவெடுக்கப் போன...தங்கத்தலைவன், அஞ்சாத சிங்கம் சற்று ஒYவெடுக்கப் போனால் அதைப் பழிப்பதா !
உடம்பு கொதிக்குது!
ஏய்! யாருப்பா அது? அந்த மூணாவது பாட்டிலக் கொண்டா!

[நடுவுல....

நாங்க ஆயிரங்காலத்துப் பயிர்! எங்கள் வளர்ச்சியை இதன் மூலம் தடுத்துவிடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம்--- வைகோ]
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154544118848955282006-08-02T12:41:00.000-06:002006-08-02T12:41:00.000-06:00சம்பந்தப் பட்டவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது யூனிய...சம்பந்தப் பட்டவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது யூனியன் விழித்துக்கொண்டு செய்யும் மிரட்டல்களுக்கெல்லம் நிர்வாகம் பணியாது, பதிலிளிக்காது.

இடையில் வி. காந்த்: இது தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்டம்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154543819729882682006-08-02T12:36:00.000-06:002006-08-02T12:36:00.000-06:00இப்படி அராஜகம் செய்தவர்கள் எல்லாம் இன்று வீட்டில் ...இப்படி அராஜகம் செய்தவர்கள் எல்லாம் இன்று வீட்டில் பெஞ்சு தேய்த்துக் கொண்டிருப்பதை மறந்து அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகமே !!

மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தலை வணங்கு!

[சந்துல....!
கலைஞர்: எங்களை நிர்வாகத்தில் அமர்த்தினால் அனைத்துப் பெயர்களையும் தள்ளுபடி செய்வோம் என வாக்களிக்கிறேன்!]

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154542907531835992006-08-02T12:21:00.000-06:002006-08-02T12:21:00.000-06:00'அம்மா' குழந்தைக்கு கசப்பு மருந்தை அளிப்பதுபோல போர...'அம்மா' குழந்தைக்கு கசப்பு மருந்தை அளிப்பதுபோல போராட்டத்தை கைவிடாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்..

நன்றி: முன்னாள் முதல்விசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1154542729360008662006-08-02T12:18:00.000-06:002006-08-02T12:18:00.000-06:00நிர்வாக அராஜகம் ஒழிக!போராடுவோம்! போராடுவோம்!இட்லி ...நிர்வாக அராஜகம் ஒழிக!
போராடுவோம்! போராடுவோம்!
இட்லி வரும்வரை போராடுவோம்!
ம்ம்ம்ம்ம்... இல்ல,இல்ல,இல்ல!
பேரை மாற்றும் வரை போராடுவோம்!

பேரை மாற்று! பேரை மாற்று!
தலைப்பின் பேரை உடனே மாற்று!

அமெரிக்க அண்ணாச்சி!
பேரு இங்க என்னாச்சி!

பணியமாட்டோம்!பணியமாட்டோம்!
அடக்குமுறைக்கு........
பணியமாட்டோம்!

:))))))))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com