tag:blogger.com,1999:blog-21103126.post115151262065121974..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: ... கூத்தாட்டுவானாகி...சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-21103126.post-40558738919203052732007-01-27T06:58:00.000-06:002007-01-27T06:58:00.000-06:00பாராட்டிற்கு மிக்க நன்றி மணியன். என் மனைவியிடம் உங...பாராட்டிற்கு மிக்க நன்றி மணியன். என் மனைவியிடம் உங்கல் பாராட்டை தெரிவிக்கிறேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-81247674218131995242007-01-27T01:31:00.000-06:002007-01-27T01:31:00.000-06:00உங்கள் தமிழ்பதிவுகளை ஆரம்பமுதல் படித்து வருபவன். இ...உங்கள் தமிழ்பதிவுகளை ஆரம்பமுதல் படித்து வருபவன். இத்தனை அழகிய ஆக்கங்களை உங்களிடமிருந்து வெளிக் கொணர்ந்ததிற்கு உங்கள் மனைவிக்கு நன்றி சொல்லவேண்டும்.
இந்த சுகமான அனுபவங்கள் தொடரவும் உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள் !!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167239155926304942006-12-27T11:05:00.000-06:002006-12-27T11:05:00.000-06:00அருமையாகச் சொன்னீங்க ராகவன்.என்ன மேரி மேல கவிதையா ...அருமையாகச் சொன்னீங்க ராகவன்.
என்ன மேரி மேல கவிதையா தாக்குறீங்க. உங்க கவிதை தமிழோவியத்துல (முதல் வடிவிலேயே) வந்தாச்சு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167238588660480452006-12-27T10:56:00.000-06:002006-12-27T10:56:00.000-06:00//சிரில்,இதை படிச்ச போது நானெல்லாம் எவ்வளவு பாதுகா...//சிரில்,
இதை படிச்ச போது நானெல்லாம் எவ்வளவு பாதுகாப்பான வாழக்கை வாழ்னதிருகேன்ன்னு புரியுது.//
நானும் ஓஅரளவுக்கு அப்படியே. பாதுகாப்பென்பது நம்முடைய உணர்வுதானே. வேலைகிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேனே தவிர பாதுகாப்பின்றி உணர்ந்ததே இல்லை.

//காலைல எழுன்தோடன படிச்ச பதிவு.ரொம்ப மனசுக்கு இதமா இருன்தது.//
நன்றி நன்றி.

//"In this short Life
That only lasts an hour
How much an-and how little-is
within our power"

Emily Dickinson //
கலக்கிட்டீங்க. அருமையான வரிகள்.

indeed ...how little-is
within our power.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167238456677430872006-12-27T10:54:00.000-06:002006-12-27T10:54:00.000-06:00சிறில்...வாழ்க்கை எப்பொழுது இனிக்குமென்றால்...உப்ப...சிறில்...வாழ்க்கை எப்பொழுது இனிக்குமென்றால்...உப்பைத் தின்ற பின்னர்தான். ஏனென்றால் உப்புக்கரித்து மறத்துப் போன நாக்கில் வெல்லப்பாகு விழுகையில்தான்..சின்ன இனிப்பையும் ரசிக்கும் பக்குவம் வருகிறது. சின்ன என்ற சொல்வது...அணுஅணுவாக ரசிப்பதை. இனிப்பையே தின்றவர்களுக்கு இனிப்பின் சுவை அத்துணை தெரிவதில்லை. வாழ்க்கையில் முன்னுக்கு வந்த நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இறைவன் அருளால் சிறந்து வாழ்க.

மெழுகுவர்த்தி ஏற்றி வைப்போம்
அன்னையவள் கோயிலிலே
உருகியோடும் துன்பமெல்லாம்
மேரியன்னை அருளினிலே

துள்ளும் அலை தவழ்ந்து வரும்
கப்பல் கொடியும் சாட்சி சொல்லும்
தேவனுக்கும் ஓத வரும்
மக்கள் வெள்ளம் தேடி வரும் (மெழுகுவர்த்தி

இந்தப் பாடல் உங்களுக்காக. குறைகள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167238427035817542006-12-27T10:53:00.000-06:002006-12-27T10:53:00.000-06:00//இன்னும் நன்றாக "மிதந்து" செல்ல வாழ்த்துக்கள். //...//இன்னும் நன்றாக "மிதந்து" செல்ல வாழ்த்துக்கள். //
பெரியவங்க வாழ்த்துனா எவ்வளவு சந்தோஷம்.

நன்றி நன்றி தருமிசார்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167237703297051252006-12-27T10:41:00.000-06:002006-12-27T10:41:00.000-06:00சிரில், இதை படிச்ச போது நானெல்லாம் எவ்வளவு ப...சிரில்,
இதை படிச்ச போது நானெல்லாம் எவ்வளவு பாதுகாப்பான வாழக்கை வாழ்னதிருகேன்ன்னு புரியுது.காலைல எழுன்தோடன படிச்ச பதிவு.ரொம்ப மனசுக்கு இதமா இருன்தது.

"In this short Life
That only lasts an hour
How much an-and how little-is
within our power"

Emily DickinsonRadha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167237549164705602006-12-27T10:39:00.000-06:002006-12-27T10:39:00.000-06:00இன்னும் நன்றாக "மிதந்து" செல்ல வாழ்த்துக்கள்.இன்னும் நன்றாக "மிதந்து" செல்ல வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167237101005370222006-12-27T10:31:00.000-06:002006-12-27T10:31:00.000-06:00கதையை படிச்சா திரைப்படமே எடுக்கலாம் போல இருக்குகதையை படிச்சா திரைப்படமே எடுக்கலாம் போல இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167236145535959492006-12-27T10:15:00.000-06:002006-12-27T10:15:00.000-06:00அந்த இடங்கலெல்லாம் , என்க்கும் பரிச்சயமானவைகள் .தெ...அந்த இடங்கலெல்லாம் , என்க்கும் பரிச்சயமானவைகள் .

தெரியும்கிறேன் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167234946606503832006-12-27T09:55:00.001-06:002006-12-27T09:55:00.001-06:00///பதிவினைப்படித்தபின் நிறைவாய் இருந்தது. பாராட்டு...///பதிவினைப்படித்தபின் நிறைவாய் இருந்தது. பாராட்டுக்கள். //

நன்றிங்க. ரெம்ப நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167234917854560522006-12-27T09:55:00.000-06:002006-12-27T09:55:00.000-06:00பழச தேடிப் பிடிச்சு படித்ததர்கு நன்றி சுந்தர்.//கல...பழச தேடிப் பிடிச்சு படித்ததர்கு நன்றி சுந்தர்.

//கல்லுகூட்டமும் , லொயொலாவும் , லிபாவும் , அய்கப்பும் தெரிந்திருந்தால் என்று நினைக்கிறேன் ! //

இதெல்லாம் தெரியாதுண்றீங்களா தெரியுண்றீங்களா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167234291943401502006-12-27T09:44:00.000-06:002006-12-27T09:44:00.000-06:00பதிவினைப்படித்தபின் நிறைவாய் இருந்தது. பாராட்டுக்க...பதிவினைப்படித்தபின் நிறைவாய் இருந்தது. பாராட்டுக்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1167231746783044112006-12-27T09:02:00.000-06:002006-12-27T09:02:00.000-06:00இன்றுதான் , இந்த பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது !...இன்றுதான் , இந்த பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது !
பிடிச்சிருந்தது - என்னா .. கல்லுகூட்டமும் , லொயொலாவும் , லிபாவும் , அய்கப்பும் தெரிந்திருந்தால் என்று நினைக்கிறேன் !Anonymousnoreply@blogger.com