tag:blogger.com,1999:blog-21103126.post114745873418262849..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: 2060 தேர்தல்சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-21103126.post-1149582240189471562006-06-06T02:24:00.000-06:002006-06-06T02:24:00.000-06:00ஐயா வணக்கம், உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. நீ...ஐயா வணக்கம், உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் எ கலப்பை பயன்படுத்துவரா?
எ கலப்பையை பயன்படுத்தும் போது எனக்கு கட்டம் கட்டமாக மட்டும் தான் வருகிறது. அது ஏன்? எனவே ஒவ்வொரு முறையும் தமிழ் டைப் செய்ய ஒரு வலைதளத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஃபான்ட் பிரச்சனை என்று மட்டும் தெரிகிறது. என்ன ஃபன்ட் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்களேன். ப்ளீஸ்.மிக்கி மௌஸ்https://www.blogger.com/profile/14259285970314423398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1148641199743297282006-05-26T04:59:00.000-06:002006-05-26T04:59:00.000-06:00வாழ்த்துகள் நண்பரே....வாழ்த்துகள் நண்பரே....Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1148602083374456472006-05-25T18:08:00.000-06:002006-05-25T18:08:00.000-06:00// தேன்கூடு/தமிழோவியம் நடத்திய போட்டியில் என் கதைக...// தேன்கூடு/தமிழோவியம் நடத்திய போட்டியில் என் கதைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.//

வாழ்த்துகள் Cyril அலெக்ஸ்லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147920068754198412006-05-17T20:41:00.000-06:002006-05-17T20:41:00.000-06:00நன்றி ராஜீ.நன்றி ராஜீ.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147916495600783222006-05-17T19:41:00.000-06:002006-05-17T19:41:00.000-06:00நல்ல கற்பனை,போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்நல்ல கற்பனை,
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147899171205628562006-05-17T14:52:00.000-06:002006-05-17T14:52:00.000-06:00பாலா,உங்களைப்போலத்தான் யோசித்தேன். அதனால்தான் மின்...பாலா,
உங்களைப்போலத்தான் யோசித்தேன். அதனால்தான் மின்னணு புரட்சி வந்ததாக எழுதினேன். ஒரு பெரும் புரட்சிக்கப்புறம் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே. இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன் மாதிரி என வைத்துக்கொள்ளலாம்...

இல்லை 'கதைக்கும் பொய் அழகு' என வைத்துக்கொள்வோமே... :)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147898197859077702006-05-17T14:36:00.000-06:002006-05-17T14:36:00.000-06:00கதை நன்றாக செல்கிறது; ஆனால், ஐம்பது வருடத்தில் இவ்...கதை நன்றாக செல்கிறது; ஆனால், ஐம்பது வருடத்தில் இவ்வளவு மாறி விடுமா ;-) (எனக்கு நம்பிக்கையில்லை :P)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147893669638237822006-05-17T13:21:00.000-06:002006-05-17T13:21:00.000-06:00சமுத்ரா,அதுக்குள்ள ஆளே மாறிட்டீங்க. போட்டொவைச் சொன...சமுத்ரா,
அதுக்குள்ள ஆளே மாறிட்டீங்க. போட்டொவைச் சொன்னேன்.

நன்றி. என்னை எதிர்பார்த்திருந்ததற்கு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147881993560675732006-05-17T10:06:00.000-06:002006-05-17T10:06:00.000-06:00Yay, சிறில் திரும்ப வந்தாச்சு...கத நெசமாவே நல்லா இ...Yay, சிறில் திரும்ப வந்தாச்சு...

கத நெசமாவே நல்லா இருக்குது.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147881131770387882006-05-17T09:52:00.000-06:002006-05-17T09:52:00.000-06:00நன்றி ப்ரியன்.நன்றி ப்ரியன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1147879479118951292006-05-17T09:24:00.000-06:002006-05-17T09:24:00.000-06:00நன்றாக வந்திருக்கு கதை..முதலில் நான் 2060 என்பதை க...நன்றாக வந்திருக்கு கதை..முதலில் நான் 2060 என்பதை கவனிக்க வில்லை ஏதோ தேர்தல் 2006 ன் அலசல் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் போகப் போக இல்லை இது கதை விஞ்ஞானக் கதை எனப் புரிபடல் ஆயிற்று நன்றாக வந்திருக்கிறது கதை வாழ்த்துக்கள்..கடைசி பத்தி மிக அருமைப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com