tag:blogger.com,1999:blog-21103126.post114297132061530768..comments2023-10-22T09:36:44.166-06:00Comments on தேன்: பட்டியல்சிறில் அலெக்ஸ்http://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-21103126.post-1143602926965734932006-03-28T21:28:00.000-06:002006-03-28T21:28:00.000-06:00சமீப காலமாக தமிழ்ச்சினிமாப் போக்கு திருப்தியிளிக்...சமீப காலமாக தமிழ்ச்சினிமாப் போக்கு திருப்தியிளிக்கிது. அண்மையில் வந்த சில படங்கள் (பட்டியல், சித்திரம் பேசுதடி, டிஷ்யூம், மெர்குரி பூக்கள், கோடம்பாக்கம் போன்றன) வித்தியாசமான முயற்சிகள் என்பதுடன் வியாபார ரீதியாகவும் ஓரளவு பெற்றிபெற்றுள்ளனவென்பது நல்ல விடயமே.<BR/>பெரும்பாலானவை அறிமுகமற்ற புதுமுகங்களின் படங்கள். இவற்றின் வெற்றியும், முதன்மை நடிகர்களின் மலட்டுப் படங்களின் தோல்வியும் ஒரு சமநிலையைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால் கொஞ்சம் முன்னேற்றம் தெரியும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142997550657674102006-03-21T21:19:00.000-06:002006-03-21T21:19:00.000-06:00பல முனைகளிலிருந்தும் வரும் விமரிசனங்கள் பார்க்கவேண...பல முனைகளிலிருந்தும் வரும் விமரிசனங்கள் பார்க்கவேண்டிய படம் என்று சொல்கிறது .வியாபார ரீதியிலும் பெரிய வெற்றி எனத் தெரிகிறது .ஆர்யா இதுவரை என்னை கவர்ந்ததில்லை (குறிப்பாக ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தில் சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது ,அவர் சோகமாக வசனம் பேசும் போது எனக்கு சிரிப்பு வந்தது)..பார்க்கலாம் இந்த படத்தில்..விமரிசனத்துக்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142992482096613852006-03-21T19:54:00.000-06:002006-03-21T19:54:00.000-06:00சிறில்...படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகின்ற வ...சிறில்...படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகின்ற விமர்சனம். தவமாய்த் தவமிருந்திற்குப் பிறகு தமிழில் எதுவும் பார்க்கவில்லை. இதைப் பார்க்கலாம் போலத் தெரிகிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142984686269663842006-03-21T17:44:00.000-06:002006-03-21T17:44:00.000-06:00Chameleon - Thanksபார்த்துவிட்டு சொல்லுங்கள்Chameleon - Thanks<BR/>பார்த்துவிட்டு சொல்லுங்கள்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142983304899951912006-03-21T17:21:00.000-06:002006-03-21T17:21:00.000-06:00நான் இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் படத்...நான் இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் படத்தின் விளம்பரம் ஏனோ என்னை வசீகரிக்கவில்லை. உங்கள் விமரிசனம் நன்றாக இருக்கிறது.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142974561260341182006-03-21T14:56:00.000-06:002006-03-21T14:56:00.000-06:00எனக்கும் ஆசைதான். மனைவி குழந்தையை கூட்டிக்கொண்டு V...எனக்கும் ஆசைதான். மனைவி குழந்தையை கூட்டிக்கொண்டு V பார் போகமுடியவில்லை. மின் தட்டில் வந்தபின் பார்க்கலாம்..சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21103126.post-1142974463218901632006-03-21T14:54:00.000-06:002006-03-21T14:54:00.000-06:00சிறில், நான் பார்பதற்கு முன் முந்தி விட்டீர்களே. ச...சிறில், நான் பார்பதற்கு முன் முந்தி விட்டீர்களே. சரி நான் அடுத்து பார்க்கபோகும் படம் என்னுடைய அபிமான வச்சோஸ்கி ப்ரதெர்ஸின் V பார் ....கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com