.

Wednesday, September 13, 2006

ஒருநாள் கழிந்தது.

மாங்கு மாங்குன்னு ப்ளாக் எழுதியும் பொழுது போகலியா? கீழேயுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்க.

'பண்ணி'யஸ்ட் விளம்பரங்கள். வாங்கும்போது குறைந்தபட்சம் விளம்பரத்த நெனச்சாவது சிரிக்கலாம். "The Product was crappy, but the ad was funny as hell".

தூசி படர்ந்திருந்த காரின்மேல் உங்க பேரை எழுதியிருக்கீங்களா? _____ உன்னை காதலிக்கிறேன் என பொறித்திருக்கிறீர்களா? குறைந்த பட்சம் ஒரு கோடாவது கிழித்திருக்கிறீர்களா? இவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க...

லிட்டில் ஜானின் சொந்தக்காரங்கள மாடலா வச்சு சில படங்கள் எடுத்திருக்கார் இந்த சக பதிவர். புதுசா காமெரா வாங்கியவங்க செய்து பாக்கலாம்.

A4 பேப்பர வச்சு ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம், ராக்கட் செய்யலாம், படகு செய்யலாம், அவசரத்துக்கு துடைக்கலாம் ஆனா இவரு சரியான 'வெட்டி'வேலப்பா.

சுவத்துல கிறுக்கினா அடிகிடைக்கும் ஆனா அழகா வரஞ்சா..?

இன்னும் பொழுது போகலியா? சரி இந்த விளையாட்ட ட்ரை பண்ணுங்க.

நீங்களும் மார்டன் ஆர்ட்டிஸ்ட் ஆகலாம். சும்மா எதையாவது கிறுக்கினாலே மார்டன் ஆர்ட் ஆகிடும். நிஜமாங்க! இங்க போயி எலிய (Mouse) உலாவவிடுங்க ஒரு 'க்ளிக்' செஞ்சா கலர் காட்டலாம். கடைசில ஓவியத்த சின்னக் குழந்தைங்ககிட்ட காட்டாதீங்க அப்புறம் வாரம் ஒருமுறை வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கவேண்டிவரும்.

உங்க பதிவின் தோற்றம்பற்றி கர்வம் உடையவரா? இதப் பாருங்க.

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Alex!
These are nice;specilly the last one
johan paris

இலவசக்கொத்தனார் said...

அந்த ஃபன்னி விளம்பரங்கள் ரொம்ப ஃபன்னி. அதிலேயும் அந்த ஃபன்னி பன்னி விளம்பரம் ரொம்பவே பன்னி,ச்சீ ஃபன்னி.

சிறில் அலெக்ஸ் said...

Thanks johan. I liked that one too.

சிறில் அலெக்ஸ் said...

கொத்ஸ் ஆனாலும் இவ்வளவு ஃபன்னியா பின்னூட்டம் போடக்கூடாது

:))

podakkudian said...

மிக நன்றாக உள்ளது திரு அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ் said...

பொடக்குடியான்,
ரசித்தீர்களா? நன்றி

சிறில் அலெக்ஸ் said...

//பல தரமான(!) யோசனைகளை வாரி வழங்கி இருக்கிங்க. //

நன்றி நிர்மல்.

Anonymous said...

Good links, thanks.

சிறில் அலெக்ஸ்